சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Khan11

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 8:30

First topic message reminder :

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 282809_569320509749553_847140131_n
ரோமம் மண்டிய அக்குள், அதிகப் படியான வியர்வைச் சுரப்பு, சிந்தடிக் ஆடைகளை அணிவது, நுண்கிருமித் தொற்று போன்றவை அக்குள் நாற்றத்துக்கு முக்கியக் காரணிகள். அக்குள் வாடையை முற்றிலுமாக நீக்க முடியாவிட்டாலும் பெருமளவு குறைப்பதற்குச் சிறந்த வழி அக்குள் முடியை நீக்கிவிடுவதுதான்.''

''அக்குள் முடிக்கும் நாற்றத்துக்கும் என்ன தொடர்பு?''

''அக்குளில் வளரும் ரோமம் வியர்வையை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்கிறது. அப்போது பாக்டீரியாக்கள் அசுர வேகத்தில் பல்கிப் பெருகும். இந்தப் பாக்டீரியாக்கள்தான் அக்குள் வாடையைப் பரப்புகின்றன. ரோமத்தை நீக்கினால், மூன்று நன்மைகள் கிடைக்கும். பார்ப்பதற்கு அருவெறுப்பு இல்லாமல் இருக்கும். அடுத்து, வியர்வை வாடை குறைந்து மற்றவர்களுக்குச் சங்கடம் அளிக்காமல் இருக்கும். இவற்றை எல்லாம்விட மூன்றாவது காரணம் முக்கியமானது. தூய்மை இல்லாத அக்குளில் இருக்கும் வியர்வைச் சுரப்பிகளில் நோய்த் தொற்று ஏற்பட்டால் சுரப்பி, பெரிய கட்டியாக மாறி மிகுந்த சிரமத்தை ஏற்படுத்திவிடும்.

''அக்குள் ரோம நீக்கம் செய்துகொள்ள என்னென்ன வழிகள் இருக்கின்றன? எது பெஸ்ட்?''

''லேஸர், ரேஸர், வேக்ஸ் மற்றும் க்ரீம் என்று நான்கு முக்கியமான முறைகள் இருக்கின்றன. இதில் லேஸர் சிகிச்சையை ஒரு முறை செய்துகொண்டால் அக்குளில் ரோமம் வளரும் பிரச்னையே இருக்காது. ஆனால் இதற்கு 15,000 முதல் 20,000 ரூபாய் வரை செலவாகும். இது தவிர, அக்குள் பகுதியில் வியர்வையே சுரக்காமல் இருக்க விலை உயர்ந்த ஊசி மருந்துகள் இப்போது புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால், ஆயிரக்கணக்கில் செலவாவதோடு, நாலைந்து மாதங்கள் வரைதான் இது வேலை செய்யும்.''

''வாடையைத் தவிர்க்க டியோடரன்டுகளைப் பயன்படுத்துவது சரிதானா?''

''பயன்படுத்தலாம். பலரும் பெர்ஃப்யூம்களையும் டியோடரன்டுகளையும் ஒன்று என நினைத்துக் குழப்பிக்கொள்கிறார்கள். பெர்ஃப்யூம்கள் நறுமணத்தை மட்டுமே தரக்கூடியவை. ஆனால், தரமான டியோடரன்டுகள் வியர்வைச் சுரப்பைக் குறைக்கும் ஆற்றலும் பாக்டீரியாக்களுக்கு எதிராகச் செயல்படும் திறனும்கொண்டவை. பெர்ஃப்யூம்களை ஆடைகளின்மேல் தெளிக்க வேண்டும். டியோடரன்டுகளை உடம்பின் மீது நேரடியாகப் படுமாறு ஸ்ப்ரே செய்ய வேண்டும். ஆனால், அலுமினியம் கலந்த டியோடரன்டுகளைத் தொடர்ந்து உபயோகித்தால் புற்றுநோய் வரும் ஆபத்து இருக்கிறது.''

''ரோமம் நீக்கப்பட்ட இடம் கருமையாய் இருப்பதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?''

''கழுத்து, அக்குள் மற்றும் தொடைகளின் மேல் பகுதி ஆகியவை சற்றே கருமையாக இருப்பது இயற்கைதான். இந்த இடங்களில் பூஞ்சைக் காளான் தொற்று அடிக்கடி ஏற்படுவது சகஜம். அப்படி ஒரு முறை ஏற்பட்டுவிட்டால், தொற்று நீங்கிய பிறகும் கறுப்பு நிறம் அந்த இடங்களில் தங்கிப்போய்விடும். கூடுதல் எடை உடையவர்களுக்குக் கறுமை நிறம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இதை மாற்ற வேறு வழி இல்லை. முன்பே சுதாகரிப்பாக இருந்துகொள்ள வேண்டியதுதான்!''

-நன்றி;அமானுஷ்யம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 10:48

ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே அது சூப்பருண்ணே.அவ்ளோ வெள்ளையா. :{
அப்போ இன்றைக்கு ராத்திரி தூங்கின மாதிரித்தான் :drunken:

பாத்துட்டு தூங்கலாம் தப்பில்லண்ணே.தூங்கிட்டா பாக்க முடியாதுண்ணே.
தூங்கிட்டு பார்க்க முடியும் தம்பி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 10:50

*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே அது சூப்பருண்ணே.அவ்ளோ வெள்ளையா. :{
அப்போ இன்றைக்கு ராத்திரி தூங்கின மாதிரித்தான் :drunken:

பாத்துட்டு தூங்கலாம் தப்பில்லண்ணே.தூங்கிட்டா பாக்க முடியாதுண்ணே.
தூங்கிட்டு பார்க்க முடியும் தம்பி

வேற யாரும் பாத்துடாம பாத்துக்கனும்னே.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 10:53

ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே அது சூப்பருண்ணே.அவ்ளோ வெள்ளையா. :{
அப்போ இன்றைக்கு ராத்திரி தூங்கின மாதிரித்தான் :drunken:

பாத்துட்டு தூங்கலாம் தப்பில்லண்ணே.தூங்கிட்டா பாக்க முடியாதுண்ணே.
நீங்க தூங்குங்க நாங்க பார்க்கிறோம் ஐடியா!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 10:56

நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே அது சூப்பருண்ணே.அவ்ளோ வெள்ளையா. :{
அப்போ இன்றைக்கு ராத்திரி தூங்கின மாதிரித்தான் :drunken:

பாத்துட்டு தூங்கலாம் தப்பில்லண்ணே.தூங்கிட்டா பாக்க முடியாதுண்ணே.
நீங்க தூங்குங்க நாங்க பார்க்கிறோம் ஐடியா!

அண்ணே தப்புத் தப்பா பேசப்புடாது :% .
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 10:57

ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே அது சூப்பருண்ணே.அவ்ளோ வெள்ளையா. :{
அப்போ இன்றைக்கு ராத்திரி தூங்கின மாதிரித்தான் :drunken:

பாத்துட்டு தூங்கலாம் தப்பில்லண்ணே.தூங்கிட்டா பாக்க முடியாதுண்ணே.
தூங்கிட்டு பார்க்க முடியும் தம்பி

வேற யாரும் பாத்துடாம பாத்துக்கனும்னே.
அதான் தூங்கி விட்டீர்களே விடுங்க பார்த்துட்டு போகட்டும் :’

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 10:58

ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே அது சூப்பருண்ணே.அவ்ளோ வெள்ளையா. :{
அப்போ இன்றைக்கு ராத்திரி தூங்கின மாதிரித்தான் :drunken:

பாத்துட்டு தூங்கலாம் தப்பில்லண்ணே.தூங்கிட்டா பாக்க முடியாதுண்ணே.
நீங்க தூங்குங்க நாங்க பார்க்கிறோம் ஐடியா!

அண்ணே தப்புத் தப்பா பேசப்புடாது :% .
:” :”

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 11:00

நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே அது சூப்பருண்ணே.அவ்ளோ வெள்ளையா. :{
அப்போ இன்றைக்கு ராத்திரி தூங்கின மாதிரித்தான் :drunken:

பாத்துட்டு தூங்கலாம் தப்பில்லண்ணே.தூங்கிட்டா பாக்க முடியாதுண்ணே.
தூங்கிட்டு பார்க்க முடியும் தம்பி

வேற யாரும் பாத்துடாம பாத்துக்கனும்னே.
அதான் தூங்கி விட்டீர்களே விடுங்க பார்த்துட்டு போகட்டும் :’

அண்ணே நாங்கல்லாம் பலபேரு தூங்கறத பார்த்துட்டு பார்த்தவங்க.கண் துஞ்சாது பணியாற்றும் பரம்பர எங்களுது.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 11:00

ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே அது சூப்பருண்ணே.அவ்ளோ வெள்ளையா. :{
அப்போ இன்றைக்கு ராத்திரி தூங்கின மாதிரித்தான் :drunken:

பாத்துட்டு தூங்கலாம் தப்பில்லண்ணே.தூங்கிட்டா பாக்க முடியாதுண்ணே.
நீங்க தூங்குங்க நாங்க பார்க்கிறோம் ஐடியா!

அண்ணே தப்புத் தப்பா பேசப்புடாது :% .
தப்புத் தப்பா எப்படி பேச முடியுமாண்ணா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 11:02

ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே அது சூப்பருண்ணே.அவ்ளோ வெள்ளையா. :{
அப்போ இன்றைக்கு ராத்திரி தூங்கின மாதிரித்தான் :drunken:

பாத்துட்டு தூங்கலாம் தப்பில்லண்ணே.தூங்கிட்டா பாக்க முடியாதுண்ணே.
தூங்கிட்டு பார்க்க முடியும் தம்பி

வேற யாரும் பாத்துடாம பாத்துக்கனும்னே.
அதான் தூங்கி விட்டீர்களே விடுங்க பார்த்துட்டு போகட்டும் :’

அண்ணே நாங்கல்லாம் பலபேரு தூங்கறத பார்த்துட்டு பார்த்தவங்க.கண் துஞ்சாது பணியாற்றும் பரம்பர எங்களுது.
என்னப்பா சொல்ற?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 11:03

ஓகே.நம்ம குவாட்டர் கோயிந்துக்கு வேல வெக்கிறாங்க.வாடா ராசா.வந்து கொஞ்சம் கவனிடா.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 11:04

நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே அது சூப்பருண்ணே.அவ்ளோ வெள்ளையா. :{
அப்போ இன்றைக்கு ராத்திரி தூங்கின மாதிரித்தான் :drunken:

பாத்துட்டு தூங்கலாம் தப்பில்லண்ணே.தூங்கிட்டா பாக்க முடியாதுண்ணே.
தூங்கிட்டு பார்க்க முடியும் தம்பி

வேற யாரும் பாத்துடாம பாத்துக்கனும்னே.
அதான் தூங்கி விட்டீர்களே விடுங்க பார்த்துட்டு போகட்டும் :’

அண்ணே நாங்கல்லாம் பலபேரு தூங்கறத பார்த்துட்டு பார்த்தவங்க.கண் துஞ்சாது பணியாற்றும் பரம்பர எங்களுது.
என்னப்பா சொல்ற?

உண்மைய சொல்றேன்.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 11:10

துன்சாதுன்னா என்னப்பா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 11:37

தூங்காமன்னு அர்த்தம்னே.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 11:41

தமிழ்தானா அது இன்னும் நான் எவ்வளவு படிக்க வேண்டும் :]

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 11:45

நண்பன் wrote:தமிழ்தானா அது இன்னும் நான் எவ்வளவு படிக்க வேண்டும் :]

ஆமாண்ணே தமிழ் தமிழேதான் அது.படிக்கிறதுக்கு வயசு வேணுமாண்ணே.இந்த வயசுலேயும் நீங்க படிக்கலாம்னே.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 11:49

ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:தமிழ்தானா அது இன்னும் நான் எவ்வளவு படிக்க வேண்டும் :]

ஆமாண்ணே தமிழ் தமிழேதான் அது.படிக்கிறதுக்கு வயசு வேணுமாண்ணே.இந்த வயசுலேயும் நீங்க படிக்கலாம்னே.
எத்தனை வயது வேணும்பா எங்க கிடைக்கும் வயசு..! நாங்களும் கேட்போம்ல :.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 11:56

நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:தமிழ்தானா அது இன்னும் நான் எவ்வளவு படிக்க வேண்டும் :]

ஆமாண்ணே தமிழ் தமிழேதான் அது.படிக்கிறதுக்கு வயசு வேணுமாண்ணே.இந்த வயசுலேயும் நீங்க படிக்கலாம்னே.
எத்தனை வயது வேணும்பா எங்க கிடைக்கும் வயசு..! நாங்களும் கேட்போம்ல :.

ஒரு சைசா பேசுறப்பவே உங்க வயசு என்னன்னு தெரியுதுண்ணே.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 11:59

ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:தமிழ்தானா அது இன்னும் நான் எவ்வளவு படிக்க வேண்டும் :]

ஆமாண்ணே தமிழ் தமிழேதான் அது.படிக்கிறதுக்கு வயசு வேணுமாண்ணே.இந்த வயசுலேயும் நீங்க படிக்கலாம்னே.
எத்தனை வயது வேணும்பா எங்க கிடைக்கும் வயசு..! நாங்களும் கேட்போம்ல :.

ஒரு சைசா பேசுறப்பவே உங்க வயசு என்னன்னு தெரியுதுண்ணே.
அப்பவே தெரிஞ்சிருச்சா இல்ல இப்பதான் தெரிஞ்சிச்சா :”

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 12:02

நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:தமிழ்தானா அது இன்னும் நான் எவ்வளவு படிக்க வேண்டும் :]

ஆமாண்ணே தமிழ் தமிழேதான் அது.படிக்கிறதுக்கு வயசு வேணுமாண்ணே.இந்த வயசுலேயும் நீங்க படிக்கலாம்னே.
எத்தனை வயது வேணும்பா எங்க கிடைக்கும் வயசு..! நாங்களும் கேட்போம்ல :.

ஒரு சைசா பேசுறப்பவே உங்க வயசு என்னன்னு தெரியுதுண்ணே.
அப்பவே தெரிஞ்சிருச்சா இல்ல இப்பதான் தெரிஞ்சிச்சா :”

ஜன்னல தொறந்து வெச்சிட்டு கேட்டா பார்க்கம இருப்போமா?.அதெல்லாம் போன மாசமே ம்ம்ம்.ஆங்.அவ்வ்வ்வ்.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 12:51

ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:தமிழ்தானா அது இன்னும் நான் எவ்வளவு படிக்க வேண்டும் :]

ஆமாண்ணே தமிழ் தமிழேதான் அது.படிக்கிறதுக்கு வயசு வேணுமாண்ணே.இந்த வயசுலேயும் நீங்க படிக்கலாம்னே.
எத்தனை வயது வேணும்பா எங்க கிடைக்கும் வயசு..! நாங்களும் கேட்போம்ல :.

ஒரு சைசா பேசுறப்பவே உங்க வயசு என்னன்னு தெரியுதுண்ணே.
அப்பவே தெரிஞ்சிருச்சா இல்ல இப்பதான் தெரிஞ்சிச்சா :”

ஜன்னல தொறந்து வெச்சிட்டு கேட்டா பார்க்கம இருப்போமா?.அதெல்லாம் போன மாசமே ம்ம்ம்.ஆங்.அவ்வ்வ்வ்.
நேற்றுத்தானே வந்தீர்கள் :+

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி? - Page 2 Empty Re: அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum