Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் கண்டறிய தேர்வு திறன்
Page 1 of 1
1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் கண்டறிய தேர்வு திறன்
1 முதல் 8ம்
வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் கண்டறிய தேர்வு திறன்
குறைந்த மாணவர் களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு பயிற்சி
குமரி
மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும்
மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலையை கண்டறிய திறனறி தேர்வு அனைவருக்கும்
கல்வி இயக்கம் வாயிலாக நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் நாகராஜன்
தெரிவித்துள்ளார்.
திறனறி
தேர்வு நடத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவினருடன் கலந்தாய்வு கூட்டம்
கலெக்டர் நாகராஜன் தலைமையில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக நாஞ்சில்
அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் கலெக்டர் நாகராஜன் கூறியதாவது:
குமரி
மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும்
மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலையை கண்டறிந்து அவர்களது திறனை அதிகரிக்க
செய்யும் நடவடிக்கையாக திறனறி தேர்வு நடத்தப்பட உள்ளது. திறனாய்வு
மேற்கொள்ளும் வகையில் மாவட்டத்தில் பணிபுரியும் உதவி தொடக்க கல்வி
அலுவலர்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர்கள் தலைமையில்
5 நபர்கள் கொண்ட 21 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் குமரி
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க பள்ளி மற்றும் நடுநிலை
பள்ளிகளுக்கும் சென்று ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு
திறனறி தேர்வுகளை நடத்துகின்றனர்.
1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு
தமிழ் ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடத்தில் தேர்வுகள் நடைபெறுகிறது. தமிழ்
பாடத்தில் வாசிக்கும் திறன், எழுதும் திறன், இதழ்கள் வாசித்தல் மற்றும்
வாக்கியம் உச்சரிக்கும் திறன்களும் கண்டறியப்பட உள்ளது. கணித பாடத்தில்
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படை கணக்குகள் செய்யும்
திறன் கண்டறியப்பட உள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வாசிக்கும்
திறன், எழுதும் திறன், அறிவியலின் அடிப்படையான அறிவு, சமூக அறிவியல்,
மனவரைபடம் வரைதல், வரைபடம் குறித்தல் திறன்களும் கண்டறியப்பட உள்ளது.
ஒரு
மேல்நிலை பள்ளி அல்லது உயர்நிலை பள்ளியை சுற்றியுள்ள தொடக்க மற்றும்
நடுநிலை பள்ளிகளில் தேர்வுகள் நடத்தப்பட்ட உடன் அதை கணினியில்
பதிவுசெய்வதுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்
ஆசிரியர்களுடன் கலந்தாய்வு செய்து கற்றல் ஆற்றலை அதிகரிக்க தேவையான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அடைவு திறன் குறைந்த மாணவர்களுக்கு கோடை
விடுமுறையில் கோடைகால சிறப்பு பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
கூட்டத்தில் அனை வருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை
கல்வி அலுவலர் செந்தில்வேல் முருகன், சப் கலெக்டர் சங்கர்லால் குமாவத்,
உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், அனைவருக்கும் கல்வி இயக்க
மேற்பார்வையாளர்கள், குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Similar topics
» 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மாநில முதல் மதிப்பெண் 499!
» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
» 3 தேர்வு மதிப்பெண் கூட்டப்படும்: புத்தக சுமையை குறைக்க பள்ளி தேர்வு முறையில் மாற்றம்; சட்டசபையில் ஜெ
» பிளஸ்2 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு!
» வயது 90 ஆனால் என்ன? 4ம் வகுப்பு தேர்வு எழுதி அசத்திய மூதாட்டி
» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
» 3 தேர்வு மதிப்பெண் கூட்டப்படும்: புத்தக சுமையை குறைக்க பள்ளி தேர்வு முறையில் மாற்றம்; சட்டசபையில் ஜெ
» பிளஸ்2 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு!
» வயது 90 ஆனால் என்ன? 4ம் வகுப்பு தேர்வு எழுதி அசத்திய மூதாட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum