சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

ஆண்டவன் தந்த கை எதற்கு..? Khan11

ஆண்டவன் தந்த கை எதற்கு..?

4 posters

Go down

ஆண்டவன் தந்த கை எதற்கு..? Empty ஆண்டவன் தந்த கை எதற்கு..?

Post by rammalar Tue 16 Apr 2013 - 20:07

ஆண்டவன் தந்த கை எதற்கு..? Temple-gopuram
--

ஆண்டவன் தந்த கை எதற்கு?
அள்ளிச் சோறு தின்பதற்கு
-
ஆண்டவன் தந்த கை எதற்கு?
அழுக்குத் தேய்த்துக் குளிப்பதற்கு
-
-
ஆண்டவன் தந்த கை எதற்கு?
ஆடை ஒழுங்காய் அணிவதற்கு
-
-
ஆண்டவன் தந்த கை எதற்கு?
அழகாய் எழுதிப் படிப்பதற்கு
-
-
ஆண்டவன் தந்த கை எதற்கு?
அனுதினம் வேலை செய்வதற்கு
-
-
ஆண்டவன் தந்த கை எதற்கு?
அனைவருக்குதவி செய்வதற்கு
-
-
ஆண்டவன் தந்த கை எதற்கு?
அவரை நன்றாய்த் தொழுவதற்கு
-
—————————
>அழ.வள்ளியப்பா
>நன்றி: குழந்தைக் கவிஞரின் சிரிக்கும் பூக்கள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆண்டவன் தந்த கை எதற்கு..? Empty Re: ஆண்டவன் தந்த கை எதற்கு..?

Post by பானுஷபானா Wed 17 Apr 2013 - 11:11

:/
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆண்டவன் தந்த கை எதற்கு..? Empty Re: ஆண்டவன் தந்த கை எதற்கு..?

Post by ஜனநாயகன் Wed 17 Apr 2013 - 13:38

மூக்கும்,பல்லும் நோண்டறதுக்கும்தானே ?.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

ஆண்டவன் தந்த கை எதற்கு..? Empty Re: ஆண்டவன் தந்த கை எதற்கு..?

Post by பானுஷபானா Wed 17 Apr 2013 - 15:25

ஜனநாயகன் wrote:மூக்கும்,பல்லும் நோண்டறதுக்கும்தானே ?.

என்ன பேச்சு இது .#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆண்டவன் தந்த கை எதற்கு..? Empty Re: ஆண்டவன் தந்த கை எதற்கு..?

Post by ஜனநாயகன் Wed 17 Apr 2013 - 15:27

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:மூக்கும்,பல்லும் நோண்டறதுக்கும்தானே ?.

என்ன பேச்சு இது .#

எக்கா என்னக்கா இது?.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

ஆண்டவன் தந்த கை எதற்கு..? Empty Re: ஆண்டவன் தந்த கை எதற்கு..?

Post by பானுஷபானா Wed 17 Apr 2013 - 15:28

ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:மூக்கும்,பல்லும் நோண்டறதுக்கும்தானே ?.

என்ன பேச்சு இது .#

எக்கா என்னக்கா இது?.

ம்ம்ம் தொன்னக்கா..
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆண்டவன் தந்த கை எதற்கு..? Empty Re: ஆண்டவன் தந்த கை எதற்கு..?

Post by ஜனநாயகன் Wed 17 Apr 2013 - 15:29

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:மூக்கும்,பல்லும் நோண்டறதுக்கும்தானே ?.

என்ன பேச்சு இது .#

எக்கா என்னக்கா இது?.

ம்ம்ம் தொன்னக்கா..

பேர மாத்திட்டீங்களாக்கா?
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

ஆண்டவன் தந்த கை எதற்கு..? Empty Re: ஆண்டவன் தந்த கை எதற்கு..?

Post by பானுஷபானா Wed 17 Apr 2013 - 15:33

ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:மூக்கும்,பல்லும் நோண்டறதுக்கும்தானே ?.

என்ன பேச்சு இது .#

எக்கா என்னக்கா இது?.

ம்ம்ம் தொன்னக்கா..

பேர மாத்திட்டீங்களாக்கா?

:,;: :,;: :,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆண்டவன் தந்த கை எதற்கு..? Empty Re: ஆண்டவன் தந்த கை எதற்கு..?

Post by ஜனநாயகன் Wed 17 Apr 2013 - 15:35

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:மூக்கும்,பல்லும் நோண்டறதுக்கும்தானே ?.

என்ன பேச்சு இது .#

எக்கா என்னக்கா இது?.

ம்ம்ம் தொன்னக்கா..

பேர மாத்திட்டீங்களாக்கா?

:,;: :,;: :,;:

ஓடிப்போயி உழுந்துடாதீங்க.ஸ்பீட் பிரேக்கர் சாஸ்தி.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

ஆண்டவன் தந்த கை எதற்கு..? Empty Re: ஆண்டவன் தந்த கை எதற்கு..?

Post by *சம்ஸ் Wed 17 Apr 2013 - 15:39

எந்த திரியைப் பார்த்தாலும் மோதலாக உள்ளது என்னாச்சி


Last edited by *சம்ஸ் on Wed 17 Apr 2013 - 16:11; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆண்டவன் தந்த கை எதற்கு..? Empty Re: ஆண்டவன் தந்த கை எதற்கு..?

Post by ஜனநாயகன் Wed 17 Apr 2013 - 15:41

*சம்ஸ் wrote:எந்த திரியைப் பார்த்தாலும் மேதலாக உள்ளது என்னாச்சி

மே மாதம் வரப்போவுதுல்ல அதான்
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

ஆண்டவன் தந்த கை எதற்கு..? Empty Re: ஆண்டவன் தந்த கை எதற்கு..?

Post by *சம்ஸ் Wed 17 Apr 2013 - 15:50

ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:எந்த திரியைப் பார்த்தாலும் மேதலாக உள்ளது என்னாச்சி

மே மாதம் வரப்போவுதுல்ல அதான்
ஆஹா மோதல்ய்யா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆண்டவன் தந்த கை எதற்கு..? Empty Re: ஆண்டவன் தந்த கை எதற்கு..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum