Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆண்டவன் கட்டளை
Page 1 of 1
ஆண்டவன் கட்டளை
ஆண்டவன் கட்டளை படத்தில் சிவாஜி, ஒரு ப்ரஃபெஸர்!
பெயர், கிருஷ்ணன். மாணவர்களுக்கு ஒரு ரோல் மாடல்.
கட்டை பிரம்மச்சாரி. காதலால் வாழ்ந்தவர்கள் யாரும்
இல்லை. காதலை அகற்றி வாழ வேண்டும் என்று
வாழ்ந்துகொண்டு தன் மாணவர்களையும் வலியுறுத்தி
வாழ்பவர்.
He is well known for his punctuality,
honesty and he is an excellent teacher.
எதுவரைக்கும்? ஒரு பெண் மேல் காதலில் விழும்வரை!
தேவிகா, சிவாஜியுடைய மாணவி. அழகானவள்,
கவர்ச்சியானவள். ஒரு நாள் லேடீஸ் ஹாஸ்டலில்
எதையோ மாணவர்கள் பிரச்சினையை விசாரிக்கப்
போவார். அப்போது தேவிகா ஒரு நாடக ஒத்திகை
செய்து கொண்டு இருப்பார், தன் தோழியுடன்.
பேராசிரியர் போகும் நேரத்தில் பவர் போய்விடும்.
கவர்ச்சியும் அழகும் நிறைந்த தேவிகா இவரை கட்டி
அணைத்து காதல் வசனம் பேசுவார்.
அதோட பேராசிரியர் கிருஷ்ணனுடைய பிரம்மச்சரியம்
காலி!!
சிவாஜி காதலில் விழுவார். யாருடன்? தன்னைவிட
வயதில் மிகவும் குறைந்த ஒரு மாணவி மேல்!
தேவிகா இவரை ஒரு மாதிரி செட்யூஸ் பண்ணிவிடுவார்!
படத்தில் தேவிகா பாடும் பாட்டு கருத்துள்ளதாகவும்
காதுக்கு இனியையாகவும் இருக்கும்.
-
பாடல் வரிகள்:
பெயர், கிருஷ்ணன். மாணவர்களுக்கு ஒரு ரோல் மாடல்.
கட்டை பிரம்மச்சாரி. காதலால் வாழ்ந்தவர்கள் யாரும்
இல்லை. காதலை அகற்றி வாழ வேண்டும் என்று
வாழ்ந்துகொண்டு தன் மாணவர்களையும் வலியுறுத்தி
வாழ்பவர்.
He is well known for his punctuality,
honesty and he is an excellent teacher.
எதுவரைக்கும்? ஒரு பெண் மேல் காதலில் விழும்வரை!
தேவிகா, சிவாஜியுடைய மாணவி. அழகானவள்,
கவர்ச்சியானவள். ஒரு நாள் லேடீஸ் ஹாஸ்டலில்
எதையோ மாணவர்கள் பிரச்சினையை விசாரிக்கப்
போவார். அப்போது தேவிகா ஒரு நாடக ஒத்திகை
செய்து கொண்டு இருப்பார், தன் தோழியுடன்.
பேராசிரியர் போகும் நேரத்தில் பவர் போய்விடும்.
கவர்ச்சியும் அழகும் நிறைந்த தேவிகா இவரை கட்டி
அணைத்து காதல் வசனம் பேசுவார்.
அதோட பேராசிரியர் கிருஷ்ணனுடைய பிரம்மச்சரியம்
காலி!!
சிவாஜி காதலில் விழுவார். யாருடன்? தன்னைவிட
வயதில் மிகவும் குறைந்த ஒரு மாணவி மேல்!
தேவிகா இவரை ஒரு மாதிரி செட்யூஸ் பண்ணிவிடுவார்!
படத்தில் தேவிகா பாடும் பாட்டு கருத்துள்ளதாகவும்
காதுக்கு இனியையாகவும் இருக்கும்.
-
பாடல் வரிகள்:
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஆண்டவன் கட்டளை
படம்: ஆண்டவன் கட்டளை
பாடியவர்: P. சுசீலா
கவிஞர்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்டு: 1964
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன்
நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய்
என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
இன்ப ஆற்றினில் ஓடம் ஓடி வரும்
அந்த ஓடத்தில் உலகம் கூடி வரும்
நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
ஒரு மொழியறியாத பறவைகளும்
இன்ப வழியறியும் இந்த உறவறியும்
இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும்
இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்
இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்.
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே
பாடியவர்: P. சுசீலா
கவிஞர்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்டு: 1964
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன்
நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய்
என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
இன்ப ஆற்றினில் ஓடம் ஓடி வரும்
அந்த ஓடத்தில் உலகம் கூடி வரும்
நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..
ஒரு மொழியறியாத பறவைகளும்
இன்ப வழியறியும் இந்த உறவறியும்
இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும்
இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்
இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்.
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இறுதிக்கட்டத்தில் ‘ஆண்டவன் கட்டளை’
» இருபது கட்டளை
» MICROSOFT WORD -இல் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய கட்டளை!
» ஆண்டவன்
» குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை
» இருபது கட்டளை
» MICROSOFT WORD -இல் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய கட்டளை!
» ஆண்டவன்
» குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum