Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
சோளம் உடலுக்கு நல்லது...ஆனால்....
+2
கைப்புள்ள
veel
6 posters
Page 1 of 1
சோளம் உடலுக்கு நல்லது...ஆனால்....
சோளம் உடலுக்கு நல்லதுதான். நார்ச்சத்து நிறைந்ததுதான். கலோரி குறைவான, ஆரோக்கியமான தீனிதான்... சந்தேகமே இல்லை. ஒரு கப் பாப்கார்னில் இருப்பது வெறும் முப்பதே கலோரிகள்... வைட்டமின் பி1, பி5, சி, பாஸ்பரஸ், மாங்கனீசு என போனஸாக ஏகப்பட்ட சத்துகள்! இதெல்லாம் இயற்கையான முறையில் சோளத்தைப் பொரித்து சாப்பிடுகிற வரையில் மட்டுமே!
கடைகளிலும் தியேட்டர்களிலும் மிஷின் வைத்துப் பொரித்துக் கொடுக்கிற பாப்கார்ன், வீட்டிலேயே உடனடியாக தயாரிக்கக்கூடிய இன்ஸ்டன்ட் பாப்கார்ன், மைக்ரோவேவ் பாப்கார்ன் போன்ற எல்லாம் இதற்கு விதிவிலக்கு.
சோளத்தைப் பொறுத்தவரை கடலை வறுக்கிற மாதிரி அப்படியே பொரித்தால், மணமோ, சுவையோ இருப்பதில்லை. அதனால்தான் எண்ணெய், வெண்ணெய், மசாலா சேர்த்துப் பொரித்து விற்பனை செய்கிற கடை அயிட்டங்களுக்கும், இன்ஸ்டன்ட் பாக்கெட்களுக்கும் அத்தனை மவுசு. இவற்றில் கொழுப்பும் கலோரியும் அதிகம் என்கிறபோதே, பாப்கார்ன் ஆரோக்ய உணவு என்கிற கருத்து உடைபட்டுப் போகிறது.
இன்ஸ்டன்ட் பாப்கார்ன் பாக்கெட்களை தவிர்க்கச் சொல்கிற அறிவுரைகள் ஒரு பக்கம் தொடர, மைக்ரோவேவ் பாப்கார்ன் பாக்கெட்கள் இன்னும் ஆபத்தானவை என பீதியைக் கிளப்புகின்றன லேட்டஸ்ட் ஆராய்ச்சிகள்.
இன்ஸ்டன்ட் பாப்கார்னிலேயே மைக்ரோவேவில் செய்யவென பிரத்யேக பாக்கெட்கள் கிடைக்கின்றன. தட்டையாகக் காட்சியளிக்கிற அந்த பாக்கெட்டை அப்படியே மைக்ரோவேவில் வைத்தால், சில நொடிகளில் உள்ளே உள்ள சோளப்பொரிகள் பொரிந்து, பாக்கெட் பூரித்து உப்பிப் பெரிதாகும். பாப்கார்ன் பொரிகிறபோது அதிலிருந்து கிளம்புகிற வெண்ணெய் வாசம், யாரையும் மயங்க வைக்கும்.
அந்த மயக்கத்துக்குக் காரணமான ‘டைஅசிட்டைல்’ ரசாயனம்தான் பாப்கார்ன் பாக்கெட்களில் ஒளிந்திருக்கிற எமன் என்பது பலருக்கும் தெரியாது!
‘‘மைக்ரோவேவ் பாப்கார்ன் பாக்கெட்டில் மட்டுமில்லாம, குளிர்பானங்கள் உள்ளிட்ட நிறைய உணவுப் பொருட்கள்ல ‘டைஅசிட்டைல்’ சேர்க்கப்படுது.
இது மஞ்சள் நிறத்துல பவுடராகவோ, திரவ வடிவத்துலயோ இருக்கும். மார்ஜரின் மற்றும் எண்ணெய் உணவுத் தயாரிப்பாளர்கள், இதை உபயோகப்படுத்தி, சம்பந்தப்பட்ட உணவுக்கு செயற்கையான வெண்ணெய் மணத்தையும் சுவையையும் கொண்டு வர்றாங்க. அதை சேர்க்காத பட்சத்துல, அந்த உணவுகள் ருசிக்கிறதில்லை.
மேல சொன்ன செயற்கை வெண்ணெய் ருசிக்கான பொருளைத் தயாரிக்கிற தொழிற்சாலைகள்லயும், மைக்ரோவேவ் பாப்கார்ன் தயாரிப்புத் தொழிற்சாலைகள்லயும் வேலை பார்க்கிறவங்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படறது நிரூபணமாயிருக்கு. மைக்ரோவேவ் பாப்கார்னை அடிக்கடி சாப்பிடறவங்களும் இதுக்கு விதிவிலக்கில்லை.
டை அசிட்டைலை தொடர்ந்து சுவாசிக்கிறதோட விளைவுதான் இது’’ என அதிர வைக்கிறார் ஆராய்ச்சியாளர் ராதாகிருஷ்ணன்.
டைஅசிட்டைல் கலக்கப்பட்டுள்ள தின்பண்டங்களை, குறிப்பாக சூடுபடுத்தி உண்ணக் கூடியவற்றைத் தவிர்ப்பதே பொதுமக்களுக்கான ஆரோக்ய அறிவுரை என்கிறார் இவர்.
‘‘சுவையும் மணமும் குறைவா இருந்தாலும் வீட்லயே சாதாரண முறையில் தயாரிக்கக்கூடிய பாப்கார்னே பாதுகாப்பானது. மெகா சைஸ் பாக்கெட்ல விற்பனையாகிற பாப்கார்ன் பாக்கெட்டுகளோட ‘கமகம’ வாசனை வேற ஒண்ணுமில்லை. பிரச்னையை ‘வா வா’ன்னு கூப்பிடுகின்றது
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: சோளம் உடலுக்கு நல்லது...ஆனால்....
என்ன ராசா சொல்ற அள்ளி அள்ளி சாப்பிடுவேனே தேட்டருக்கு போனா ஐயோ என் நிலை `#
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: சோளம் உடலுக்கு நல்லது...ஆனால்....
கைப்புள்ள wrote:என்ன ராசா சொல்ற அள்ளி அள்ளி சாப்பிடுவேனே தேட்டருக்கு போனா ஐயோ என் நிலை `#
அடக் கொடுமையே #.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சோளம் உடலுக்கு நல்லது...ஆனால்....
இரும்மா இரும்மா நீ எதுக்கு முட்டிக்கிற :’பானுகமால் wrote:கைப்புள்ள wrote:என்ன ராசா சொல்ற அள்ளி அள்ளி சாப்பிடுவேனே தேட்டருக்கு போனா ஐயோ என் நிலை `#
அடக் கொடுமையே #.
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: சோளம் உடலுக்கு நல்லது...ஆனால்....
கைப்புள்ள wrote:இரும்மா இரும்மா நீ எதுக்கு முட்டிக்கிற :’பானுகமால் wrote:கைப்புள்ள wrote:என்ன ராசா சொல்ற அள்ளி அள்ளி சாப்பிடுவேனே தேட்டருக்கு போனா ஐயோ என் நிலை `#
அடக் கொடுமையே #.
உங்களையெல்லாம் நினைச்சா பாவமா இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சோளம் உடலுக்கு நல்லது...ஆனால்....
நான் விரும்பி சாப்பிடுவேன் இனி வேண்டாம் :]
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சோளம் உடலுக்கு நல்லது...ஆனால்....
ஆஹா வாங்கின கடையிலயே திருப்பிக்கொடுக்குறாங்கய்யா :” :”பானுகமால் wrote:கைப்புள்ள wrote:இரும்மா இரும்மா நீ எதுக்கு முட்டிக்கிற :’பானுகமால் wrote:கைப்புள்ள wrote:என்ன ராசா சொல்ற அள்ளி அள்ளி சாப்பிடுவேனே தேட்டருக்கு போனா ஐயோ என் நிலை `#
அடக் கொடுமையே #.
உங்களையெல்லாம் நினைச்சா பாவமா இருக்கு
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: சோளம் உடலுக்கு நல்லது...ஆனால்....
கைப்புள்ள wrote:ஆஹா வாங்கின கடையிலயே திருப்பிக்கொடுக்குறாங்கய்யா :” :”பானுகமால் wrote:கைப்புள்ள wrote:இரும்மா இரும்மா நீ எதுக்கு முட்டிக்கிற :’பானுகமால் wrote:கைப்புள்ள wrote:என்ன ராசா சொல்ற அள்ளி அள்ளி சாப்பிடுவேனே தேட்டருக்கு போனா ஐயோ என் நிலை `#
அடக் கொடுமையே #.
உங்களையெல்லாம் நினைச்சா பாவமா இருக்கு
சோளம்.விதைக்கையிலே சொல்லிப்புட்டு ,விதயுங்கப்பா ..என்ன யாவாரம் இனி கம்மி.. `#
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: சோளம் உடலுக்கு நல்லது...ஆனால்....
பயனுள்ள தகவல்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186
Re: சோளம் உடலுக்கு நல்லது...ஆனால்....
ஆகட்டும்யா இப்போ உங்க படத்துடன் வாறன் இருங்கய்யா :’veel wrote:கைப்புள்ள wrote:ஆஹா வாங்கின கடையிலயே திருப்பிக்கொடுக்குறாங்கய்யா :” :”பானுகமால் wrote:கைப்புள்ள wrote:இரும்மா இரும்மா நீ எதுக்கு முட்டிக்கிற :’பானுகமால் wrote:கைப்புள்ள wrote:என்ன ராசா சொல்ற அள்ளி அள்ளி சாப்பிடுவேனே தேட்டருக்கு போனா ஐயோ என் நிலை `#
அடக் கொடுமையே #.
உங்களையெல்லாம் நினைச்சா பாவமா இருக்கு
சோளம்.விதைக்கையிலே சொல்லிப்புட்டு ,விதயுங்கப்பா ..என்ன யாவாரம் இனி கம்மி.. `#
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: சோளம் உடலுக்கு நல்லது...ஆனால்....
தியேட்டரில் இதைத்தான் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுகின்றனர்.
தகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சோளம் உடலுக்கு நல்லது...ஆனால்....
ahmad78 wrote:தியேட்டரில் இதைத்தான் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுகின்றனர்.
தகவலுக்கு நன்றி
:”@:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» சைவம் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?
» ஏலக்காய் உடலுக்கு எவ்வளோ நல்லது தெரியுமா?
» சொக்லேட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்.
» வெள்ளை சோளம்
» வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி.
» ஏலக்காய் உடலுக்கு எவ்வளோ நல்லது தெரியுமா?
» சொக்லேட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்.
» வெள்ளை சோளம்
» வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|