Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சொக்லேட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்.
5 posters
Page 1 of 1
சொக்லேட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்.
குழந்தைகள் சொக்லெட் சாப்பிட்டால் பிற்காலத்தில் அவர்கள் உடலில் கொழுப்பு அதிக அளவில் சேருவது தடுக்கப்படும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.சொக்லெட் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும் என நம்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நம்பிக்கை தவறானது என்று லூசியானா பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
சொக்லெட் உள்ளிட்ட இனிப்புகளை சிறுவர்களும், இளைஞர்களும் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து லூசியானா பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் கடந்த 1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையில் 2 வயது முதல் 18 வயது வரையிலான 11 ஆயிரம் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர், இளம்பெண்களிடம் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு முடிவுகள் உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: குழந்தைகள், சிறு பிள்ளைகள் சொக்லெட் உள்ளிட்ட இனிப்புகள் சாப்பிடுவதால் பிற்காலத்தில் அவர்களது உடலுக்கு நன்மையே ஏற்படுகிறது.தொடர்ந்து சொக்லெட் சாப்பிடும் பிள்ளைகள் வளர்ந்ததும் அவர்களது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் தடுக்கப்படுவதுடன் அதிக எடை, உடல்பருமன் உள்ளிட்டவை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
ஆய்வில் பங்கெடுத்த 26 சதவீத பிள்ளைகள் அதிக சொக்லெட்கள் சாப்பிடுபவர்கள். அவர்களுக்கு உடல் எடையோ, உடற்பருமனோ ஏற்படவில்லை. குறைவாக சொக்லெட் சாப்பிட்ட பிள்ளைகளுக்கு இந்தப் பிரச்னைகள் ஏற்பட்டன. மேலும் அவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகளும், மரபு ரீதியான நோய்களும் ஏற்பட்டன.
Re: சொக்லேட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்.
கட்டுரையை படித்தும் எனக்கு தெளிவு கிடைக்க வில்லை இப்போ சாப்பிட்டால் நல்லதா சாப்பிடா விட்டால் நல்லதா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொக்லேட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்.
உணவு உண்ணும் அரை மணி நேரம் முன்பாக இனிப்பு உண்ணவேண்டும். அனால், தண்ணீர் குடிக்க கூடாது. .....ஜிபிரியா....ஸ்வீட்டான குறிப்புக்கு நன்றி....
Re: சொக்லேட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்.
அய் சொக்லட்............................................. :,;:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Similar topics
» சொக்லேட் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது: ஆய்வில் தகவல்
» பழங்களை விட சாக்லேட்டுகளை சாப்பிடுவது நல்லது
» கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது
» வாழைக்காயை அளவோடு சாப்பிடுவது நல்லது!
» Nuts சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?
» பழங்களை விட சாக்லேட்டுகளை சாப்பிடுவது நல்லது
» கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது
» வாழைக்காயை அளவோடு சாப்பிடுவது நல்லது!
» Nuts சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum