சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது Khan11

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது

5 posters

Go down

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது Empty கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது

Post by *சம்ஸ் Thu 30 May 2013 - 6:48

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது 80784c20-e01c-4a69-bc14-81b16dae0ea6_S_secvpf
கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பீர்ரூட் தற்போது அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் உணவாகிவிட்டது. இதற்கு காரணம் அதில் உள்ள எண்ணற்ற சத்துக்களே.

பீட்ரூட்டில் கரோட்டினாய்டு அதிகம் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள், போலிக் அமிலம், வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், துத்தநாகம், தாமிரம் மற்றும் மக்னீசியம் போன்றவை காணப்படுகின்றன. இனிப்பான இந்த காய்கறியில் குறைந்த கலோரிகளே உள்ளன. பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.

கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. கர்ப்பினிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சியடையும், குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு.

இதனால் ரத்தசோகை ஏற்பட்டு பிரசவகாலத்தில் சிக்கலாகிவிடும். இதனை தடுக்க கர்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக் கொடுக்கவேண்டும். பீட்ரூட் மனதிற்கு உற்சாகம் தரும் காய்கறி. கர்ப்பிணிகள் பீட்ரூட்டை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கர்ப்பிணிகள் சாலட், ஜூஸ், சூப் போன்றவைகளை செய்து சாப்பிடலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது Empty Re: கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது

Post by நேசமுடன் ஹாசிம் Thu 30 May 2013 - 8:49

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி


கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது Empty Re: கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது

Post by நண்பன் Thu 30 May 2013 - 8:53

நேசமுடன் ஹாசிம் wrote:நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி
என்ன பாஸ் கால் பண்ணி சொல்லி் விட்டீர்களா? @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது Empty Re: கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது

Post by நேசமுடன் ஹாசிம் Thu 30 May 2013 - 8:54

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி
என்ன பாஸ் கால் பண்ணி சொல்லி் விட்டீர்களா? @.
ஏற்கனவே சொல்லியிருந்தேன் பிற்றூட்டாகவே சாப்பிட்டு அலுத்துவிட்டது என்று சொன்னார்கள் :,;:


கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது Empty Re: கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது

Post by நண்பன் Thu 30 May 2013 - 8:55

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி
என்ன பாஸ் கால் பண்ணி சொல்லி் விட்டீர்களா? @.
ஏற்கனவே சொல்லியிருந்தேன் பிற்றூட்டாகவே சாப்பிட்டு அலுத்துவிட்டது என்று சொன்னார்கள் :,;:
மேடம் பயங்கர வேகம் பாஸ் வாழ்த்துக்கள் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது Empty Re: கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது

Post by நேசமுடன் ஹாசிம் Thu 30 May 2013 - 8:59

என்ன பன்றது பிறேக் போட முடியல


கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது Empty Re: கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது

Post by நண்பன் Thu 30 May 2013 - 9:04

நேசமுடன் ஹாசிம் wrote:என்ன பன்றது பிறேக் போட முடியல
நடப்பவைகள் அனைத்தும் நல்லதற்கே இறைவன் துணை :#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது Empty Re: கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது

Post by ahmad78 Thu 30 May 2013 - 11:14

தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது Empty Re: கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது

Post by பானுஷபானா Thu 30 May 2013 - 11:41

பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது Empty Re: கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது

Post by *சம்ஸ் Thu 30 May 2013 - 12:58

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:என்ன பன்றது பிறேக் போட முடியல
நடப்பவைகள் அனைத்தும் நல்லதற்கே இறைவன் துணை :#
@.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது Empty Re: கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum