சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு Khan11

பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு

Go down

பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு Empty பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு

Post by *சம்ஸ் Wed 24 Apr 2013 - 7:42

பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு F0cc80c5-525c-420a-80f6-d871eda635bd_S_secvpf
போர்ட் மோர்ஸ்பை, ஏப். 24-

பசிபிக் பெருங்கடலின் 'ரிங் ஆப் பையர்' என்றழைக்கப்படும் பூகம்ப பகுதியில் உள்ள பப்புவா நியூகினியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 4.30 மணியளவில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 6.4 ஆகப்பதிவானது. பப்புவா நியூகினியா, ராபால் பகுதிக்கு வடக்கே 31 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

பூமிக்கு அடியில் 18 கிலோமீட்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்த தகவல்களை அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவரை உயிர் இழப்புகள் குறித்தோ பொருட்சேதங்கள் குறித்தோ தகவல் இல்லை.

கடற்கரையிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இது ஏற்பட்டுள்ளதால், கடற்கரை பகுதிகளில் பாதிப்புகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 'ரிங் ஆப் பையர்' பகுதியில் உள்ள டெக்டோனிக் பாறைதட்டுகளில் ஏற்படும் உராய்வின் காரணமாக பப்புவா நியூகினியாவில் இது போன்று நிலநடுக்கங்ள் அடிக்கடி ஏற்படுகிறது.

கடந்த வாரம் இந்நாட்டின் வடக்குப் பகுதியை 6.8 அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. 1998-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து சுனாமி தாக்கியதில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு
» ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவு
» அசாமில் ஒரே வாரத்தில் 3-வது முறையாக நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு
» ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆகப் பதிவு
» அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.6-ஆகப் பதிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum