சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆகப் பதிவு Khan11

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆகப் பதிவு

4 posters

Go down

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆகப் பதிவு Empty ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆகப் பதிவு

Post by *சம்ஸ் Sat 13 Apr 2013 - 7:44

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆகப் பதிவு 8ebe1298-bbf9-4801-9364-39fabbd05af9_S_secvpf
டோக்கியோ, ஏப். 13-

ஜப்பானின் தென்மேற்கு பகுதியான கோபே அருகே இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8- ஆகப் பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் இல்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. ஜப்பானில் தற்போது ஒரே ஒரு அணு உலை மட்டும் இயங்கி வருகிறது.

இந்த நிலநடுக்கத்தால் உலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலை தொடர்ந்து ஜப்பானில் உள்ள மற்ற அணு உலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆகப் பதிவு Empty Re: ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆகப் பதிவு

Post by Muthumohamed Sat 13 Apr 2013 - 11:25

ஜப்பான் மக்களை இறைவன் பாதுகாப்பானாக
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆகப் பதிவு Empty Re: ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆகப் பதிவு

Post by நண்பன் Sat 13 Apr 2013 - 11:30

Muthumohamed wrote:ஜப்பான் மக்களை இறைவன் பாதுகாப்பானாக
ஜப்பான் நாட்டில் கொலை கொள்ளை குறைவாக இருந்தாலும் அநாச்சாரங்கள் வேறு சில கேவலங்கள் நடை பெறுகிறது இப்படியே போனால் நாடே அழிந்து விடும் `#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆகப் பதிவு Empty Re: ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆகப் பதிவு

Post by பானுஷபானா Sat 13 Apr 2013 - 12:28

பாவப்பட்ட நாடு ஜப்பான் தான்

எத்தனை அழிவுகளைத் தான் தாங்கும் `#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆகப் பதிவு Empty Re: ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆகப் பதிவு

Post by நண்பன் Sat 13 Apr 2013 - 15:15

பானுகமால் wrote:பாவப்பட்ட நாடு ஜப்பான் தான்

எத்தனை அழிவுகளைத் தான் தாங்கும் `#
பாவப்பட்ட நாடு என்று சொல்ல முடியாது காரணம் அங்கு நடக்கும் சில அனாச்சாரங்கள் கண்டால் நீங்களே சபிப்பீர்கள் :,


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆகப் பதிவு Empty Re: ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆகப் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.6-ஆகப் பதிவு
» 7.2 ரிக்டர் அளவு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை
» ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவு
» பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு
» பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum