சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ Khan11

தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ

4 posters

Go down

 தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ Empty தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ

Post by veel Thu 25 Apr 2013 - 21:31


தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள்தான் அன்றோ?
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள்தான் அன்றோ?

தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?

வெள்ளி தேரில் உள்ள சிலைக்கு என்னால் திருநாளோ?
மின்னல் மேனி மேக குழலாள் தன்னை அறிவாளோ?
வெள்ளி தேரில் உள்ள சிலைக்கு என்னால் திருநாளோ?
மின்னல் மேனி மேக குழலாள் தன்னை அறிவாளோ?
பால் வண்ண பூ முல்லை பார்த்தால் போதாதோ?
பாலைவனத்தில் காவேரி ஆறு பைரவி பாடாதோ?

தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள்தான் அன்றோ?

தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?

கம்பன் வந்தால் காவியம் பாட கற்பனை ஒரு கோடி
கண்ணன் கண்ட ராதை கூட ஈடில்லடி
தத்தி தாவும் சித்திர முத்து சிப்பியில் விளையாடி
தழுவ போகும் தலைவன் யாரோ காதல் உறவாடி

தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?

பட்டுச் சேலை கட்டும் சோலை வாடுது கண்பட்டு
பன்னீர் சொம்பு முன்னால் நின்று வாஆஆவென்றது
பட்டுச் சேலை கட்டும் சோலை வாடுது கண்பட்டு
பன்னீர் சொம்பு முன்னால் நின்று வாஆஆவென்றது
எத்தனை சொல்லி இத்தனை அழகாய் நான் பாடுவேன்
இன்ப தமிழில் உள்ளதையெல்லாம் அள்ளி தருகின்றேன்.

தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ Empty Re: தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ

Post by கைப்புள்ள Thu 25 Apr 2013 - 22:00

 தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ Tamil-actor-vadivelu-12 :/
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

 தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ Empty Re: தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ

Post by rammalar Fri 26 Apr 2013 - 0:48

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ Empty Re: தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ

Post by veel Fri 26 Apr 2013 - 12:55

rammalar wrote:


சூப்பர்,,அருமையான பாடல் நன்றி..
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ Empty Re: தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ

Post by நண்பன் Fri 26 Apr 2013 - 13:26

மிகவும் அருமை கைப்புள்ளயின் படமும் அருமை :#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ Empty Re: தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 6 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது சிறுவன் - அமெரிக்க அதிர்ச்சி தகவல்
» 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
» 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?
» பத்திரிகை அடித்து ஊரை கூட்டினார்: 71 வயது தாத்தாவுக்கு திருமணம்; 62 வயது பெண்ணை மணந்தார்
» தென் ஆப்ரிக்கா: 5 குழந்தைகளின் தாயான 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum