சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா. Khan11

சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா.

5 posters

Go down

சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா. Empty சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா.

Post by *சம்ஸ் Sat 27 Apr 2013 - 8:34

சவூதி அரேபியாவில் உள்ள தபூக் நகர் வீடொன்றுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற அக்கரைப்பற்று வேலாமரத்து வெளியைச் சேர்ந்த ஹுஸைன் சித்தி சபிலா வயது 22 என்ற சகோதரி, வீட்டு எஜமானியால் துன்புறுத்தப்பட்டு, உடலில் காயங்களுடன் நாடு திரும்பி, தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 6ம் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைசபெற்று வருகின்றார்.

கடந்த 10 மாதங்களாக வீட்டுக்குப் பணமோ, தன்னைப் பற்றிய தகவல்களோ அனுப்படாத நிலையில், பெற்றோர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக 10 மாதங்களின் பின் எஜமானியின் நடவடிக்கைகள் பற்றி தான் அறிந்து கொண்டதாகவும், வீட்டுக்கு எனது சம்பளத்தை அனுப்பாமல் ஏமாற்றி உள் ளார்கள் என்பதை அறிந்து கொண்டதாகவும், அதன் பின்னர் தனக்குரிய சம்பளத்தை வழங்குமாறு எஜமானியிடம் கேட்ட போது தன்னைக் கடுமையாக துன்புறுத்தி உடலில் காயங்களையும் ஏற்படுத்தியதாகவும் சித்தி சபிலா தெரிவித்தார்.

பெற்றோர் எடுத்துக் கொண்ட முயற்சியினாலேயே நாடு திரும்பியதாகவும் தன்னை அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சப் ஏஜென்ஸி சவூதிக்கு அனுப்பியதாகவும் சபிலா தெரிவித்தார்.
சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா. Akp10

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா. Empty Re: சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா.

Post by நண்பன் Sat 27 Apr 2013 - 8:37

அந்த சப் ஏஜன்ஸ் யார் என்று பார்த்து கன்னம் வெடிக்க ரெண்டு கொடுக்க வேண்டும் (*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா. Empty Re: சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா.

Post by விஜய் Sat 27 Apr 2013 - 17:16

நண்பன் wrote:அந்த சப் ஏஜன்ஸ் யார் என்று பார்த்து கன்னம் வெடிக்க ரெண்டு கொடுக்க வேண்டும் (*
அவர்களுக்கு அடித்து என்ன செய்ய அவர்களின் தொழில் இந்த பெற்றோர்களுக்கு புத்தி எங்க (*
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா. Empty Re: சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா.

Post by கைப்புள்ள Sat 27 Apr 2013 - 17:18

.# .#
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா. Empty Re: சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா.

Post by பானுஷபானா Sat 27 Apr 2013 - 20:52

:+
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» விபசாரத்தில் ஈடுபட சிறுமி துன்புறுத்தல்
» சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: அமெரிக்காவில் 275 பேர் கைது
» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்
» கரை வந்த பிறகே பிடிக்குது கடலை, நரை வந்த பிறகே புரியுது உலகை!
» நாளை திறக்கப்படவுள்ள நீதவான் நீதிமண்றம் அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum