சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

மொட்டுகளே...மொட்டுகளே..!! Khan11

மொட்டுகளே...மொட்டுகளே..!!

3 posters

Go down

மொட்டுகளே...மொட்டுகளே..!! Empty மொட்டுகளே...மொட்டுகளே..!!

Post by rammalar Thu 2 May 2013 - 18:51

மொட்டுகளே...மொட்டுகளே..!! D3i53
--

ஆண்:
மொட்டுகளே மொட்டுகளே
மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகிறாள்
காலையில் மலருங்கள்

பொன்னரும்புகள் மலர்கையிலே
மென்மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால்
என் இதயம் தாங்காது

பெண்:
நீ ஒரு பூ கொடுத்தால்
அதை மார்புக்குள் சூடுகிறேன்
வாடிய பூக்களையும்
பேங்க் லாக்கரில் சேமிக்கிறேன்

ஆண்:
உன் வீட்டு தோட்டம் கண்டு இரவில் வந்து சேர்வேன்
ரோஜாக்களை விட்டுவிட்டு முட்கள் திருடிப் போவேன்

பெண்:
நீ ஆகட்டும் என்றே சொல்லிவிடு
இன் சட்டையில் பூவாய் பூப்பேன்

ஆண்:
காதலி மூச்சு விடும்
காற்றையும் சேகரிப்பேன்
காதலி மிச்சம் வைக்கும்
தேநீர் தீர்த்தம் என்பேன்

பெண்:
கடற்கரை மணலில் நமது
பெயர்கள் எழுதிப் பார்ப்பேன்
அலைவந்து அள்ளிச் செல்ல
கடலைக் கொல்ல பார்ப்பேன்

ஆண்:
உன் நெற்றியில் வேர்வை கண்டவுடன்
நான் வெயிலை வெட்ட பார்ப்பேன்
-
------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25215
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மொட்டுகளே...மொட்டுகளே..!! Empty Re: மொட்டுகளே...மொட்டுகளே..!!

Post by எந்திரன் Thu 2 May 2013 - 18:54

:/ :/ மொட்டுகளே...மொட்டுகளே..!! Rojakoottam4
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

மொட்டுகளே...மொட்டுகளே..!! Empty Re: மொட்டுகளே...மொட்டுகளே..!!

Post by rammalar Thu 2 May 2013 - 18:57

படம்: ரோஜா கூட்டம்
பாடியவர்கள்: ஹரிஹரன்
சாதனா சர்கம்
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25215
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மொட்டுகளே...மொட்டுகளே..!! Empty Re: மொட்டுகளே...மொட்டுகளே..!!

Post by எந்திரன் Thu 2 May 2013 - 18:58

rammalar wrote:படம்: ரோஜா கூட்டம்
பாடியவர்கள்: ஹரிஹரன்
சாதனா சர்கம்
-
மொட்டுகளே...மொட்டுகளே..!! Wallpaper_angel_pink_roses-1024-02985%5B1%5D
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

மொட்டுகளே...மொட்டுகளே..!! Empty Re: மொட்டுகளே...மொட்டுகளே..!!

Post by எந்திரன் Thu 2 May 2013 - 18:59

மொட்டுகளே...மொட்டுகளே..!! Images?q=tbn:ANd9GcS8MbzcjxDpWeIDUACWtT3ZzkThFxrLiqa8YaoIS1JZwAw8Y7Md
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

மொட்டுகளே...மொட்டுகளே..!! Empty Re: மொட்டுகளே...மொட்டுகளே..!!

Post by veel Thu 2 May 2013 - 22:18

மொட்டுகளே...மொட்டுகளே..!! 2027189708 மொட்டுகளே...மொட்டுகளே..!! 2027189708 மொட்டுகளே...மொட்டுகளே..!! 2027189708 மொட்டுகளே...மொட்டுகளே..!! 2027189708மொட்டுகளே...மொட்டுகளே..!! 2027189708
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

மொட்டுகளே...மொட்டுகளே..!! Empty Re: மொட்டுகளே...மொட்டுகளே..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum