Latest topics
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்by rammalar Yesterday at 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Yesterday at 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Yesterday at 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Yesterday at 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?
+2
பானுஷபானா
ahmad78
6 posters
Page 1 of 1
கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?
ஆரஞ்சு தோல் மற்றும் பால்
ஆரஞ்சு பழத்தின் தோலை காய வைத்து, பொடி செய்து, அதனை பாலுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கருப்பாக இருக்கும் உடலின் பிற பகுதிகளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமமும் பொலிவோடு காணப்படும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?
தக்காளி
சென்சிட்டிவ் சருமத்திற்கு தக்காளி ஒரு சிறந்த ப்ளீச்சிங் பொருள். அதற்கு தக்காளியை அரைத்து, அதனை சருமத்தில் தடவி, காய வைத்து, குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

எலுமிச்சை சாறு
சாதாரணமாகவே எலுமிச்சை சாறு ப்ளீச்சிங் தன்மை நிறைந்தது. அத்தகைய எலுமிச்சை சாற்றினை சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவி, ஏதேனும் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இல்லையெனில் அவை வறட்சியை உண்டாக்கிவிடும். குறிப்பாக, இந்த முறை சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தும். எனவே பரிசோதித்து பின்னர் செய்வது நல்லது.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் குளிர்ச்சியைத் தரும் பொருட்களில் ஒன்று. மேலும் இது ஒரு ப்ளீச்சிங் பொருளும் கூட. இதனை சாறு எடுத்து, அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து, சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், அழகான சருமத்தைப் பெறலாம்.

ஓட்ஸ்
2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், 1 டேபிள் ஸ்பூன் தயிர், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, வேண்டுமெனில் தண்ணீரையும் சேர்த்து, முகத்தில் தடவி காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவி, மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.

தயிர்
சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கு, ப்ளீச் செய்வதற்கு தயிர் ஒரு சிறத்த பொருள். அதற்கு தயிரை சருமத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனை தினமும் செய்தால், சருமம் அழகாக இருப்பதோடு, வெள்ளையாக பொலிவோடும் காணப்படும்.

பால்
பாலை ஒரு பஞ்சில் நனைத்து, முகத்தில் தடவி, காய வைத்து, கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவோடு ஜொலிக்கும்.
http://tamil.boldsky.com

ஆமப்ப்பா :!#:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?
நான் ரெடி நீங்க ரெடியா அக்கா @.பானுகமால் wrote:ஆமப்ப்பா :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?
நண்பன் wrote:நான் ரெடி நீங்க ரெடியா அக்கா @.பானுகமால் wrote:ஆமப்ப்பா :!#:
எதுக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?
பின்ன எதற்கு வெள்ளையாகத்தான் @.பானுகமால் wrote:நண்பன் wrote:நான் ரெடி நீங்க ரெடியா அக்கா @.பானுகமால் wrote:ஆமப்ப்பா :!#:
எதுக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?
நண்பன் வெள்ளைதானே இன்னும் எதற்கு வெள்ளை*சம்ஸ் wrote:பின்ன எதற்கு வெள்ளையாகத்தான்பானுகமால் wrote:நண்பன் wrote:நான் ரெடி நீங்க ரெடியா அக்காபானுகமால் wrote:ஆமப்ப்பா
எதுக்கு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?
நண்பன் வெள்ளையா? அய்யோ அய்யோ உனக்கு யார் சொன்னாங்க அவர் வெள்ளை என்று :” :”மீனு wrote:நண்பன் வெள்ளைதானே இன்னும் எதற்கு வெள்ளை*சம்ஸ் wrote:பின்ன எதற்கு வெள்ளையாகத்தான்பானுகமால் wrote:நண்பன் wrote:நான் ரெடி நீங்க ரெடியா அக்காபானுகமால் wrote:ஆமப்ப்பா
எதுக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?
அவர் போட்டோ எங்கிட்ட இருக்கே*சம்ஸ் wrote:நண்பன் வெள்ளையா? அய்யோ அய்யோ உனக்கு யார் சொன்னாங்க அவர் வெள்ளை என்றுமீனு wrote:நண்பன் வெள்ளைதானே இன்னும் எதற்கு வெள்ளை*சம்ஸ் wrote:பின்ன எதற்கு வெள்ளையாகத்தான்பானுகமால் wrote:நண்பன் wrote:நான் ரெடி நீங்க ரெடியா அக்காபானுகமால் wrote:ஆமப்ப்பா
எதுக்கு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?
நீ பார்தது நண்பன் இல்லை அது அப்புகுட்டி :.மீனு wrote:அவர் போட்டோ எங்கிட்ட இருக்கே*சம்ஸ் wrote:நண்பன் வெள்ளையா? அய்யோ அய்யோ உனக்கு யார் சொன்னாங்க அவர் வெள்ளை என்றுமீனு wrote:நண்பன் வெள்ளைதானே இன்னும் எதற்கு வெள்ளை*சம்ஸ் wrote:பின்ன எதற்கு வெள்ளையாகத்தான்பானுகமால் wrote:நண்பன் wrote:நான் ரெடி நீங்க ரெடியா அக்காபானுகமால் wrote:ஆமப்ப்பா
எதுக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?
அந்த போட்டோவில் இருப்பதில் யாரு நண்பன் யாரு சம்ஸ் யாரு ஹாசிம் யாரு அப்பு எல்லாம் எனக்கு தெரியும்*சம்ஸ் wrote:நீ பார்தது நண்பன் இல்லை அது அப்புகுட்டிமீனு wrote:அவர் போட்டோ எங்கிட்ட இருக்கே*சம்ஸ் wrote:நண்பன் வெள்ளையா? அய்யோ அய்யோ உனக்கு யார் சொன்னாங்க அவர் வெள்ளை என்றுமீனு wrote:நண்பன் வெள்ளைதானே இன்னும் எதற்கு வெள்ளை*சம்ஸ் wrote:பின்ன எதற்கு வெள்ளையாகத்தான்பானுகமால் wrote:நண்பன் wrote:நான் ரெடி நீங்க ரெடியா அக்காபானுகமால் wrote:ஆமப்ப்பா
எதுக்கு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?
நீ பார்த்த அந்த போட்டோ எங்களின் உன்மை இல்லை நாங்கள் யார் எல்லாம் நடிப்பு :.மீனு wrote:அந்த போட்டோவில் இருப்பதில் யாரு நண்பன் யாரு சம்ஸ் யாரு ஹாசிம் யாரு அப்பு எல்லாம் எனக்கு தெரியும்*சம்ஸ் wrote:நீ பார்தது நண்பன் இல்லை அது அப்புகுட்டிமீனு wrote:அவர் போட்டோ எங்கிட்ட இருக்கே*சம்ஸ் wrote:நண்பன் வெள்ளையா? அய்யோ அய்யோ உனக்கு யார் சொன்னாங்க அவர் வெள்ளை என்றுமீனு wrote:நண்பன் வெள்ளைதானே இன்னும் எதற்கு வெள்ளை*சம்ஸ் wrote:பின்ன எதற்கு வெள்ளையாகத்தான்பானுகமால் wrote:நண்பன் wrote:நான் ரெடி நீங்க ரெடியா அக்காபானுகமால் wrote:ஆமப்ப்பா
எதுக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25272
மதிப்பீடுகள் : 1186
Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?
எனக்கு தெரியும் அண்ணா நீங்க நடிக்கிறீங்கள்*சம்ஸ் wrote:நீ பார்த்த அந்த போட்டோ எங்களின் உன்மை இல்லை நாங்கள் யார் எல்லாம் நடிப்புமீனு wrote:அந்த போட்டோவில் இருப்பதில் யாரு நண்பன் யாரு சம்ஸ் யாரு ஹாசிம் யாரு அப்பு எல்லாம் எனக்கு தெரியும்*சம்ஸ் wrote:நீ பார்தது நண்பன் இல்லை அது அப்புகுட்டிமீனு wrote:அவர் போட்டோ எங்கிட்ட இருக்கே*சம்ஸ் wrote:நண்பன் வெள்ளையா? அய்யோ அய்யோ உனக்கு யார் சொன்னாங்க அவர் வெள்ளை என்றுமீனு wrote:நண்பன் வெள்ளைதானே இன்னும் எதற்கு வெள்ளை*சம்ஸ் wrote:பின்ன எதற்கு வெள்ளையாகத்தான்பானுகமால் wrote:நண்பன் wrote:நான் ரெடி நீங்க ரெடியா அக்காபானுகமால் wrote:ஆமப்ப்பா
எதுக்கு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» நரைமுடி கருப்பாக வேண்டுமா?
» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
» சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?
» காக்கா காக்காகா என்று கத்துவதாலா காக்காக்கு காக்கா என்று பெயர் வந்திச்சு
» நம்பர்-1 இடத்தை இந்தியா இழந்தது: சிறந்த அணியிடம் தான் தோற்று இருக்கிறோம்; டோனி சொல்கிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum