சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Khan11

மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?

+3
Muthumohamed
பானுஷபானா
கைப்புள்ள
7 posters

Go down

மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Empty மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?

Post by கைப்புள்ள Thu 9 May 2013 - 19:20

மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்? சொற்குற்றமா… பொருட் குற்றமா?
கஜானா காலியாக உள்ள இந்த நேரத்தில் நீர் பாடியதே குற்றம்தான் புலவரே!
மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Mqdefault
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Empty Re: மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?

Post by பானுஷபானா Fri 10 May 2013 - 10:02

நீ பாடாம இருந்தாலே போதும் :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Empty Re: மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?

Post by Muthumohamed Fri 10 May 2013 - 10:14

உண்மை தான் நிலவரம் புரியாமல் பாடினால் பின்ன என்னவாம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Empty Re: மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?

Post by நண்பன் Fri 10 May 2013 - 11:03

கஜானா காலியா :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Empty Re: மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?

Post by Muthumohamed Fri 10 May 2013 - 16:39

அது இப்பதான் தெரிந்ததா ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Empty Re: மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?

Post by கைப்புள்ள Fri 10 May 2013 - 22:51

மன்னா எதிரி நாட்டு மன்னருக்கு உங்கள் மீது பாசம் அதிகம்.
எப்படிச் சொல்கிறீர் அமைச்சரே?
புறாவுக்கு பதில் குறும்பாடு காலில் கட்டி உங்களுக்கு ஓலை அனுப்பியிருக்கிறாரே!!
மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Vlcsnap-3736242
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Empty Re: மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?

Post by கைப்புள்ள Fri 10 May 2013 - 22:54

தளபதியாரே… என்னையும் எதிரி நாட்டு மன்னனையும்
ஒப்பிடுங்களேன்…
அவனுக்கு வாள் பலம்; உங்களுக்கு… கால் பலம்!!
மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Vadivel-ilavarasu-jokes
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Empty Re: மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?

Post by கைப்புள்ள Fri 10 May 2013 - 22:59

நமது மன்னர் இந்த அளவுக்கு நமீதா ரசிகராக இருக்கக் கூடாது…
எப்படிச் சொல்கிறாய்…
மந்திரியைக் கூட மச்சான் என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டார்!!
மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Normal_namitha_stills_(4)
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Empty Re: மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?

Post by கைப்புள்ள Fri 10 May 2013 - 23:00

நல்ல விலை கிடைத்தால் அரண்மனையை விற்று விடலாம் என்று நினைக்கிறேன் அமைச்சரே!
அந்தப்புரத்தை மட்டும் நான் வாங்கிக் கொள்கிறேன் மன்னா!!
மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Vadivel-ilavarasu-jokes
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Empty Re: மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?

Post by கைப்புள்ள Fri 10 May 2013 - 23:02

அமைச்சரே.. எங்கே எனது உறைவாளைக் காணவில்லை?
விட்டுத் தள்ளுங்கள் மன்னா… உங்களுக்கு உபயோகப்படாத அந்த வாள் யாராவது ஒரு வீரனுக்கு உதவட்டுமே!!
மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Vadivelu
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Empty Re: மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?

Post by கைப்புள்ள Fri 10 May 2013 - 23:05

தூங்கிக் கொண்டிருக்கிற புலியை எதிரி நாட்டு மன்னன் ஓலை அனுப்பி உசுப்பி எழுப்பி விட்டான்…
இப்போது என்ன செய்யப் போகிறீர் மன்னா?
சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூங்க வேண்டியதுதான்!
மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Vadivelu
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Empty Re: மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?

Post by மீனு Fri 10 May 2013 - 23:08

:” :”
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Empty Re: மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?

Post by எந்திரன் Sat 11 May 2013 - 11:09

:/ :”
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Empty Re: மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?

Post by ஜனநாயகன் Sat 11 May 2013 - 16:57

:”
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?  Empty Re: மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum