Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
சேது சமுத்திர திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தடுக்க முயற்சிப்பதா?
2 posters
Page 1 of 1

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சேது சமுத்திர திட்டத்தை தடுக்க முயலுவதை மக்கள் உணர்ந்து வருகிறார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை: சேது சமுத்திர திட்ட தொடக்க விழா 2005 இல் மதுரையில் நடந்தபோது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், சேது சமுத்திர திட்டம் நனவாவதை உறுதிப்படுத்துவதற்கு நான் முக்கிய காரணமாக இருந்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார். அப்படி சொல்லி அப்போது பெருமை தேடிக்கொண்டவர். தற்போது அதே திட்டம் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தை நாடிச் சென்றுள்ளார் என்பதுதான் வேடிக்கையான முரண்பாடு.
1998 இல் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் நிறுவனத்திடம் ஜெயலலிதாவின் வலியுறுத்தல் காரணமாக அறிக்கை பெறப்பட்டதாக கூறியுள்ளார். அதற்குப் பிறகு நடந்ததை அவர் அறியவில்லை போலும். அப்போது தரப்பட்ட அறிக்கை போதுமானதாக இல்லை என்பதற்காக மீண்டும் ஒருமுறை அதே நிறுவனத்திடம் விவரமான அறிக்கையை தருமாறு தூத்துக்குடி துறைமுகக் கழகம் கேட்டுக்கொண்டு, விளக்கமான அறிக்கை பெறப்பட்டது.
2004 இல் இத்திட்டம் குறித்து வழக்கு வந்தபோது, தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் நிறுவனத்திடம் அவர்கள் அளித்த அறிக்கை விவரமான ஒன்றா என்று கேட்டபோது, அந்த நிறுவனம் திட்டவட்டமாக தாங்கள் முழுமையாக ஆய்வு நடத்திய பிறகுதான் அந்த விவரமான அறிக்கையைத் தாக்கல் செய்ததாக தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த உறுதியான விளக்கத்திலிருந்து இத்திட்டம் நன்றாக ஆய்வு நடத்தப்படாமல் நிறைவேற்ற முன் வந்திருப்பதாக ஜெயலலிதாவின் கூற்று எந்த அளவுக்கு உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என்பது தெளிவாகிறது.
சேது சமுத்திரத்திட்டம் கூடாது என்று ஓ. பெர்னாண்டஸ் என்பவர் தொடுத்த வழக்கில் 2004 இல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் நீதிபதி வி. பாலசுப்பிரமணியம் அளித்த தீர்ப்பில் முக்கிய பகுதி, தேசிய நலனுக்காகக் கொண்டு வரப்படும் சேது சமுத்திரத் திட்டத்தை தடை செய்யும் நோக்கத்துடன் மனுதாரர் இந்த நீதிமன்றத்திற்கு விரைந்து வந்து வழக்கைத் தொடர்ந்துள்ளார். இத்திட்டம் நாட்டிற்கு மிகுந்த நற்பலனை கொடுக்கக்கூடியது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஏனென்றால் தற்போது கப்பல்கள் ஸ்ரீலங்கா நாட்டைச் சுற்றி வங்காள விரிகுடா கடலுக்கு வரவேண்டியுள்ளது. பாக்ஜல சந்தியில் குறுக்காக கப்பல் கால்வாய் அமைத்தால் பெருமளவு பணமும், நேரமும் சேமிக்கப்பட ஏதுவாகும்.
தினகரன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேது சமுத்திர திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தடுக்க முயற்சிப்பதா?
எனக்கும் தோன்று கிறது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே இந்த திட்டத்தை தடுக்க முயல்கிறார்கள் என்று
Similar topics
» சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு
» தனுஷ்கோடி வழியாக புதிய பாதையில் சேது சமுத்திர திட்டம்?: ராமேஸ்வரத்தில் பச்செளரி குழு ஆய்வு
» விரைவில் தொடங்கவுள்ள ஹிந்தி ‘சேது 2’!
» சமச்சீர் கல்வி திட்டத்தை முடக்க முயற்சி
» அறிவச்ச திட்டத்தை எதிர்த்து யாரும் போராடலை...!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|