Latest topics
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன? by rammalar Today at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Yesterday at 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Yesterday at 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Yesterday at 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Yesterday at 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Yesterday at 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் மீதான மறுவிசாரணை ஜுன் 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் மீதான மறுவிசாரணை ஜுன் 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கெய்ரோ, மே 12-
எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக். இவரது சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி 25 -ந்தேதி முதல் 31-ந்தேதி வரை அவருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
கலவரத்தை அடக்க ராணுவம் மற்றும் போலீசார் பயன்படுத்தப்பட்டனர். அப்போது சுமார் 1000 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல ஊழல் வழக்குகளும் முபாரக் மீது உள்ளன.
இந்த நிலையில் பதவி விலகியதும் முபாரக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து முபாரக் அப்பீல் செய்தார். எனவே இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
அதை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட முபாரக்கை, பொதுமக்களை கொன்ற வழக்கில் இருந்து விடுதலை செய்தார். ஆனால் அவர் சிறையில் இருந்து வெளியேற்றப்படவில்லை. மற்ற ஊழல் வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருவதால் அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.
இந்நிலையில், முபாரக் மீதான வழக்கின் மறுவிசாரணை நேற்று கெய்ரோ குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி மஹ்மூத் கமேல்-அல்-ரஷீதி அடுத்த விசாரணையை ஜுன் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதுவரை முபாரக், அவரது மகன்கள் மற்றும் முன்னாள் உள்துறை மந்திரி ஆகியோரின் சிறை காவலை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி, முன்னாள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் 6 பேரை தற்காலிகமாக விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் மீதான மறுவிசாரணை ஜுன் 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு
நல்ல தீர்ப்பாக வந்தால் சரி தான்
Similar topics
» ஹொஸ்னி முபாரக் மீதான விசாரணை இடம் மாற்றம்
» இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் விசாரணை 6–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
» எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவிவிலகினார்
» ஹொஸ்னி முபாரக் மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்
» இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் விசாரணை 6–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
» எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவிவிலகினார்
» ஹொஸ்னி முபாரக் மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|