Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
''ஹலோ.......சொல்லுங்கண்ணே.......'
+2
rammalar
veel
6 posters
Page 1 of 1
''ஹலோ.......சொல்லுங்கண்ணே.......'
''ஹலோ.......சொல்லுங்கண்ணே.......'
"ஹலோ, சொல்லுங்கண்ணே.................."
"ஆமாண்ணே நாலுநாளா ஊர்ல இல்லேண்ணே........"
"தலை.........தென்மாவட்ட டூர்ல இருந்தேண்ணே........."
"நானும் கண்டிப்பா வந்தாகணும்னுட்டாங்கண்ணே....நான் என்ன செய்ய...?"
"நீங்க சொல்றது சரிதான்....எவ்வளோ வேலையை விட்டு போறாப்ல ஆச்சு...."
"பெரிய வண்டியெதான் எடுத்திட்டுப்போனோம்ண்ணே........"
"சொல்லுங்கண்ணே......"
"ம்ம்....ம்ம் ...."
"நீங்க சொல்லுங்கண்ணே........."
"பேசிருவோம்ணே.........."
"வெட்டாத்து குவாரியையே முடிச்சிருவோம்ணே............."
"ரெண்டு கிலோமீட்டர் போதுமாண்ணே..............."
"இருவத்தஞ்சு பர்சென்ட்டுண்ணே............"
"ம்....சொல்லுங்கண்ணே....."
"அது பழக்கமாயிப்போயிட்டுல்ல....நாம எப்படிண்ணே கொறைக்கிறது?"
"நமக்கு ஒண்ணும் வேண்டாண்ணே.....நம்ம பழக்கம் இன்னிக்கு நேத்தா?"
"ஆத்துல தண்ணி எப்ப நிக்கறது? நாம எப்ப நாலுகாசு பாக்கறது? ....நீங்க வேலய ஆரம்பிச்சுருங்கண்ணே......எல்லாம் சொல்லிக்கலாம்ணே......"
"இப்பல்லாம் டிராப்ட் இல்லண்ணே......கேஷ்தாண்ணே.."
"சரிண்ணே .....வெச்சுருங்கண்ணே....நாளக்கி பாப்பம்ணே..."
".......ர்ர்.......ர்ர்............ர்ர்.............ர்ர்........."
"ஹலோ.......சொல்லுங்கண்ணே...."
"ஆமாண்ணே டெண்டர் கேட்ருக்காங்கண்ணே...."
"அஞ்சுகிலோ மீட்டர் எர்த்ஒர்க்குண்ணே...."
"சொல்லுங்கண்ணே...."
"ம்....சொல்லுங்கண்ணே..."
"கேக்குதுண்ணே....."
"நம்மவீட்லதாண்ணே.....குரலு கொஞ்சம் பெரிசுண்ணே...."
"வெக்கவேண்டாம்ணே...நீங்க பேசுங்கண்ணே....அதுகெடக்கு....."
"அவரு இதுக்கெல்லாம் புதுசுண்ணே.. நாம எக்ஸ பார்த்துருவோம்ணே....."
"நீங்க வாங்கண்ணே........பேசிக்கலாம்....."
"ஆமாண்ணே....சாயந்திரம் டி பி யிலே பாப்பம்ணே...."
"வச்சிருங்கண்ணே......நன்றிண்ணே......நன்றிண்ணே...."
"....ர்ர்.......ர்ர்............ர்ர்......."
"ஹலோ ..........சொல்லுங்கண்ணே....."
"இப்ப எங்கண்ணே இருக்கீங்க?....."
"சாப்டாச்சாண்ணே?....."
"நமக்கு எப்பவும் .......... குமரிவிலாஸ்தாண்ணே...."
"வெராமீன்
தலெ இல்லாட்டா நமக்கு எறங்காதுண்ணே.... இந்த கத்திரிக்கா
பரங்கிக்காயெல்லாம் நமக்கு அலர்ஜிண்ணே.....டாக்டர் சொல்லிட்டாருண்ணே...."
"வாங்கண்ணே சேந்து சாப்டலாம்...."
"சரிண்ணே.......இங்க ஆபீசுக்கே வந்திருங்கண்ணே....."
"வெச்சிருங்கண்ணே....வெச்சிருங்கண்ணே....நன்றிண்ணே...."
"யோவ்......எளவெடுத்த
சாராயத்தெக்குடிச்சிட்டு இப்படி புலம்பிக்கிட்டுக்
கெடக்கிறியே........அக்கம்பக்கத்துலெ தூங்கறதா இல்லையா? கட்சி ஆபீஸிலெபோயி
கிளாஸ் கழுவாதேன்னு சொன்னா கேக்கறயா?...
எவனெவனோ செல்போனுல பேசுனதெ
கேட்டுட்டு வந்து உளறிக்கிட்டுக் கிடக்கே... காலுப்பக்கம் இலுத்து
மூடுய்யா...... கொசு அப்பிக்கிட்டு கெடக்கு.....ஒன்னெக் கட்டுன பாவத்துக்கு
விடிஞ்சா நாலுவீட்டுல பாத்திரம் தேய்க்கணும்....தள்ளிப்படுய்யா..."
மு.குருமூர்த்தி
நன்றி..

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ''ஹலோ.......சொல்லுங்கண்ணே.......'
rammalar wrote:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ''ஹலோ.......சொல்லுங்கண்ணே.......'
என்னக்கொடுமண்ணே இன்னும் சொல்லுங்கண்ணே :+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ''ஹலோ.......சொல்லுங்கண்ணே.......'
கண்ணா முடியல
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: ''ஹலோ.......சொல்லுங்கண்ணே.......'
ஹா ஹா ஹா ஹாஹாஹாஹா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ''ஹலோ.......சொல்லுங்கண்ணே.......'
Muthumohamed wrote:சூப்பருங்கன்னே
ஓமண்ணே...சீ..தம்பி
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ''ஹலோ.......சொல்லுங்கண்ணே.......'
நண்பன் wrote:என்னக்கொடுமண்ணே இன்னும் சொல்லுங்கண்ணே
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ''ஹலோ.......சொல்லுங்கண்ணே.......'
எந்திரன் wrote:கண்ணா முடியல
நா...ஒரு அண்ணே சொன்னா ..அது ஒரு அண்ணேதான் ஹ ஹ ஹ
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: ''ஹலோ.......சொல்லுங்கண்ணே.......'
பானுகமால் wrote:ஹா ஹா ஹா ஹாஹாஹாஹா
...........
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|