Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
+3
பானுஷபானா
rammalar
*சம்ஸ்
7 posters
Page 1 of 1
கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
காதலின் முதல் மொழி முத்தம். நம் அன்பிற்குரியவர் நம்மீது கோபத்தோடு இருந்தால் கூட ஒரு முத்தத்தின் மூலம் கோபத்தை மாற்றிவிடலாம். முத்தமிடும் இடம் எங்கு என்பதைப் பொருத்து அதன் அர்த்தங்களும் மாறுகின்றன. உங்களின் எண்ணத்தை வெளிப்படுத்தும் சங்கேத பாஷையாகக் கூட முத்தத்தை பயன்படுத்தலாமாம். எங்கு முத்தமிட்டால் என்ன அர்த்தம் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.
காதலர்கள் அதிக அளவில் முத்தமிட நினைக்கும் இடம் உதடுகள் உதட்டில் முத்தமிட்டால் நான் உன்னை நேசிக்கிறேன் என்று அர்த்தமாம்.
கைகளில் முத்தமிட்டால் நான் உன்னை பக்தியுடன் வணங்குகிறேன் என்று அர்த்தமாம்.
கண்ணத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி என்று பாரதியாரே பாடியிருப்பார். ஆனால் கண்ணத்தில் முத்தமிட்டால் நான் உன்னுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.
நாசியின் மீது முத்தமிட்டால் நீ ரொம்ப அழகா இருக்கே என்று அர்த்தமாம். கழுத்தில் முத்தமிட்டால் நீ எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம். அதே சமயம் காதின் மீது முத்தமிட்டால் சும்மா வேடிக்கைக்காக முத்தமிட்டேன் என்று அர்த்தமாம்.
கண் இமைகளின் மீது முத்தமிட்டால் உன்னுடன் நான் எப்பொழுதும் இருக்க விரும்புகிறேன். நெற்றியின் மீது முத்தமிட்டால் நான் உன்னை மதிக்கிறேன் என்றும் நீ எனக்கு வேண்டும் என்றும் அர்த்தம் கொள்ளலாமாம்.
அப்புறம் நம் நேசத்தைப் பொருத்து நாம் நேசிப்பவர்களைப் பொருத்து எங்குவேண்டும் என்றாலும் முத்தமிட்டுக் கொள்ளலாமாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
:++rammalar wrote:-69-600.jpg" alt="" />
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
(*கைப்புள்ள wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
பேசிக்கிட்டு இருக்கும் போது எதுக்குயா அடிச்ச*சம்ஸ் wrote:(*கைப்புள்ள wrote:
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
கைப்புள்ள wrote:
கருமம் கருமம் வெக்கமேஇல்லையா உமக்கு #. #. #. #.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் அழுத்திப்பிடிக்கிறார் கைப்புள்ள :+கைப்புள்ள wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
அதுதான் அவருக்கு இல்லையே #.பானுகமால் wrote:கைப்புள்ள wrote:
கருமம் கருமம் வெக்கமேஇல்லையா உமக்கு #. #. #. #.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
யார்கிட்டயாவது இருந்தா கொஞ்சம் குடுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
ஏன் உங்களிடமும் ............பானுகமால் wrote:யார்கிட்டயாவது இருந்தா கொஞ்சம் குடுங்க
:,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
நண்பன் wrote:ஏன் உங்களிடமும் ............பானுகமால் wrote:யார்கிட்டயாவது இருந்தா கொஞ்சம் குடுங்க
:,;: :,;:
அவரு என்கிட்டே இருந்து வாங்கமாட்டார் அதான்னு உங்ககிட்ட இருந்தாஆஆஆஆஆஆஆஆஅ குடுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
திரைப்படங்களில் முத்தக் காட்சி (U சான்று பெற்ற
படங்கள்தான்)
-
படங்கள்தான்)
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
முத்தத்திற்கு விளக்கமா!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
நீங்க கொடுங்க எடுப்பாருரூஊஊஊஊ :”பானுகமால் wrote:நண்பன் wrote:ஏன் உங்களிடமும் ............பானுகமால் wrote:யார்கிட்டயாவது இருந்தா கொஞ்சம் குடுங்க
:,;: :,;:
அவரு என்கிட்டே இருந்து வாங்கமாட்டார் அதான்னு உங்ககிட்ட இருந்தாஆஆஆஆஆஆஆஆஅ குடுங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
rammalar wrote:திரைப்படங்களில் முத்தக் காட்சி (U சான்று பெற்ற
படங்கள்தான்)
-
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
அவரிடம் இல்லாத ஒன்று அக்காபானுகமால் wrote:கைப்புள்ள wrote:
கருமம் கருமம் வெக்கமேஇல்லையா உமக்கு #. #. #. #.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» செல்ல நாய்கள் தன் வாலை ஆட்டுவதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?
» COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?
» இந்த புன்னகைக்கு என்ன அர்த்தம்?
» தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?
» இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்
» COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?
» இந்த புன்னகைக்கு என்ன அர்த்தம்?
» தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?
» இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum