Latest topics
» இதற்கோர் விடிவு?by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
செல்ல நாய்கள் தன் வாலை ஆட்டுவதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?
Page 1 of 1
செல்ல நாய்கள் தன் வாலை ஆட்டுவதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?
செல்ல நாய் உங்களிடம் உரையாட வேண்டும் என்றால் தன் வாலை ஆட்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? சரி, ஒவ்வொரு விதமாக அது வாலை ஆட்டினால், அது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தமாகும். உங்கள் நாய் உங்களை பார்த்தபடியே தன் வாலை ஆட்டினால், அது ஏன் அப்படி செய்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். தன் உடலை கொண்டு நாய் தான் சொல்ல வேண்டியதை விளக்கிவிடும். இருப்பினும் அது தன் வாலை ஆட்டும் போது, ஏதாவது ஒரு வகையில் வித்தியாசப்படுவதை நீங்கள் கண்டிப்பாக உணரலாம். இதனை படித்த பிறகு நாய் தன் வாலை ஆட்டுவதற்கான காரணங்களை பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம். இதனுடன் சேர்த்து அதன் கண்கள் கீழிறங்கி, காதுகள் புடைத்து கனமாக குரைத்து உங்களை வரவேற்கும்.
நாய்கள் தன் வாலை அன்பின் முறையிலோ நட்பின் முறையிலோ தான் ஆட்டுகிறது என்று தவறாக எண்ணி விடக் கூடாது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். நாய்களுக்கு வால் என்பது தன் உடம்பை சமநிலையில் வைத்திருக்க உதவும். ஆனால் அது நம்மிடம் தொடர்பு கொள்ளவும் பயன்படுகிறது. குறுகிய பாதையில் நடப்பதற்கும் மேலே ஏறுவதற்கும் கூட அது வாலை பயன்படுத்தப்படுகிறது.
நாய் தன் வாலை ஆட்டுவதற்கான பல காரணங்களில் சிலவற்றை பற்றி இப்போது பார்க்கலாம்.
நிமிர்ந்து நிற்கும்
வால் நாய் நிமிர்ந்த வாலுடன் நின்றால், அது தன்னம்பிக்கையுடன் பிடிவாதமாக உள்ளது என்று பொருளாகும். அது கிளர்வுற்ற நிலையில் இருந்தாலும் கூட, தன் வாலை இப்படி தூக்கி கொள்ளும்.
உடலின் உயரத்திலே வைத்துக் கொள்ளுதல்
செல்ல நாயின் வால் அதன் உடலின் உயரத்திலே வைத்திருப்பதை நீங்கள் காணலாம். அப்படி இருந்தால், அது சாதாரண மனநிலையில் இருக்கிறது என்று அர்த்தமாகும். மேலும் அது நட்பு உணர்ச்சியுடன் பாதுகாப்பாக உணர்வதையும் எடுத்துக்காட்டும்.
கால்களுக்கு நடுவே
இது பொதுவாக நாம் காணக் கூடியவை தான். அதுவும் சண்டை போட தயாராக இருக்கும் தெரு நாய்களில் இதனை அடிக்கடி காணலாம். அப்படி இரண்டு கால்களுக்கு நடுவே வால் இருந்தால், நாய் பயந்து போயுள்ளது என்று அர்த்தமாகும். இந்த தருணத்தில், அது உங்களால் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைக்கும்.
முரட்டுத்தனமாக வாலை ஆட்டுதல்
நாய் தன் முழு பலத்தையும் செலுத்தி, தன் வாலை முரட்டுத்தனமாக சில நேரம் ஆட்டும். அப்படி செய்தால், அது ஏதோ சேட்டை செய்ய போகிறது என்று அர்த்தமாகும். அது பிரச்சனை கலந்த மனநிலையில் இருந்தாலும் இப்படி ஆட்டும்.
லேசாக ஆட்டுதல்
லேசாக தன் வாலை வலப்புறமும் இடப்புறமும் ஆட்டினால், அது அங்கு இருப்பதை நாம் உணர வேண்டும் என்று அர்த்தமாகும். அகலமாக ஆட்டுதல் இது நட்பாக இருப்பதை காட்டுவதற்கான மற்றொரு வகையாகும். இப்படி செய்யும் போது அது இடுப்புடன் சேர்த்து ஆட்டும். இது நாய் சந்தோஷமாக இருப்பதை சுட்டிக் காட்டும்.
ஆதிக்கத்துடன் ஆட்டுதல்
மற்ற நாய்களுக்கு மத்தியில் தானும் இருக்கிறேன் என்பதை சுட்டிக் காட்டவே இவ்வகையாக தன் வாலை ஆட்டும்.அதுவும் முக்கியமாக ஆண் நாய்கள் இப்படி வாலை ஆட்டும். உங்கள் நாய் தன் வாலை உயர நிமிர்த்தி, தன் வாலை பலமாக ஆட்டினால் இந்த அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் செல்ல நாய்கள் பல விதமாக வாலை ஆட்டுவதற்கான அர்த்தம் புரிகிறதா? ஆகவே அடுத்த முறை தன் வாலை ஆட்டும் போது, அது என்ன சொல்ல வருகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றி:http://tamil.boldsky.com
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
» COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?
» இந்த புன்னகைக்கு என்ன அர்த்தம்?
» இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்
» தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?
» COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?
» இந்த புன்னகைக்கு என்ன அர்த்தம்?
» இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்
» தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum