சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

கொடைக்கானல் மலர் கண்காட்சி நாளை தொடக்கம் Khan11

கொடைக்கானல் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்

2 posters

Go down

கொடைக்கானல் மலர் கண்காட்சி நாளை தொடக்கம் Empty கொடைக்கானல் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்

Post by *சம்ஸ் Sat 18 May 2013 - 6:30

கொடைக்கானல் மலர் கண்காட்சி நாளை தொடக்கம் 33621262-1a70-4a99-a501-3a1c17d4c648_S_secvpf
திண்டுக்கல், மே.18

திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியாக திகழும் கொடைக்கானல் சிறந்த சுற்றுலாதல மாகும். இங்கு ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு தமிழக சுற்றுலாத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

இந்த கோடைவிழா வருகிற 28ந் தேதி வரை நடக்கிறது. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடக்க விழா கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது. விழா விற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்குகிறார். என்.எஸ்.வி. சித்தன் எம்.பி., கே.எஸ்.என். வேணுகோபாலு எம்.எல்.ஏ., கொடைக்கானல் நகரசபை தலைவர் வி.எஸ். கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கோடை விழாவை நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்து பேசுகிறார். கொடைக்கானல் ஏரியின் 150வது ஆண்டு விழாவை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசுகிறார். மலர்கண்காட்சியை வேளாண்மைத்துறை அமைச்சர் எஸ். தாமோதரன் தொடங்கி வைத்து பேசுகிறார்.

கலை நிகழ்ச்சிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் பூ.செந்தூர் பாண்டியன் தொடங்கி வைத்து பேசுகிறார். முன்னதாக கொடைக்கானல் சுற்றுலா அலுவலர் குணசேகரன் வரவேற்கிறார். தோட்டக் கலைத்துறை துணை இயக்குனர் ராஜா முகமது திட்ட விளக்க உரையாற்றுகிறார்.

விழாவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். மலர் கண்காட்சி குறித்து கொடைக்கானல் தோட்டக் கலை துணை இயக்குனர் ராஜா முகமது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்த ஆண்டு தேசியக்கொடி நிறங்களை கொண்ட மலர்களால் புதிதாக மலர்படுகைகள், நட்சத்திர வடிவில் மலர்படுகை மற்றும் வானவில் நிறங்களை கொண்ட மலர்படுகை சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளன. கறுஞ்சிவப்பு நிறத்தில் உள்ள டேலியா மலர் நாற்றுகள் இடம் பெறுகின்றன. இந்த மலர் கண்காட்சியில் ஏறத்தாழ 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. தினமும் ஆயிரக்கணக் கானோர் கொடைக்கானலில் குவிந்த வண்ணம் உள்ளனர். மிகவும் பிரசித்தி பெற்ற கொடைக்கானல் மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் உள்ளனர்.



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொடைக்கானல் மலர் கண்காட்சி நாளை தொடக்கம் Empty Re: கொடைக்கானல் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்

Post by rammalar Sat 18 May 2013 - 8:11

கொடைக்கானல் மலர் கண்காட்சி நாளை தொடக்கம் Tamil-Daily-News_40692865849
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24281
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum