Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுற்றுலா கண்காட்சி தொடக்கம்: பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி
3 posters
Page 1 of 1
சுற்றுலா கண்காட்சி தொடக்கம்: பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி
-
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுலா கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்தக் கண்காட்சியை சுற்றுலாத் துறைச் செயலர் ஆர்.கண்ணன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள்.
இது குறித்து ஸ்பியர் டிராவல் மீடியா நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சய் ஹக்கு கூறியது:
இந்தியா இன்டர்நேஷனல் டிராவல் மார்ட் சார்பில் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள முக்கியமான சுற்றுலாப் பகுதிகள், புனித தலங்கள், சாகசப் பகுதிகள், கலாசார மற்றும் பண்பாட்டு இடங்கள், கடற்கரைகள், மலைகள் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல விரும்புவோருக்கு வழிகாட்டியாக அமையும் வகையில் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
குறைந்த கட்டணம் மற்றும் தவணைத் திட்டங்கள் மூலமாக சுற்றுலா செல்வதற்கான வழிமுறைகள் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு ஆலோசனை வழங்கப்படும். காலை 11 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். கண்காட்சி நடைபெறும் அனைத்து நாள்களிலும் குஜராத் மாநில நாட்டுப்புற நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் இந்தியா, நேபாளம், துபை, தாய்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 15 மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா வாரியங்கள், தேசிய அளவிலான சுற்றுலா ஏற்பட்டாளர்கள், சொகுசுக் கப்பல், விமானம் மற்றும் சுற்றுலா இணையதள நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.
சுற்றுலா வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் சர்வதேச தரத்துடன் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
-
–நன்றி: தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சுற்றுலா கண்காட்சி தொடக்கம்: பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி
இலவசம் இன்றும் தன் வசம் இல்லாமல் போகிறது...
சுற்றுபுறத்தை பேணுவோம்..
சுற்றுபுறத்தை பேணுவோம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சுற்றுலா கண்காட்சி தொடக்கம்: பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி
எயா டிக்கட்டும் கிடைக்குமா
ரசித்து மகிழ்ந்திட
ரசித்து மகிழ்ந்திட
Similar topics
» கொடைக்கானல் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்
» அனுசரணையாளர் உதவியுடன் மாணவர்களுக்கு இலவச அனுமதி
» 108 அம்மன் கோயில் சுற்றுலா: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு
» வித்தியாசமான கண்காட்சி
» கண்காட்சி உதவி
» அனுசரணையாளர் உதவியுடன் மாணவர்களுக்கு இலவச அனுமதி
» 108 அம்மன் கோயில் சுற்றுலா: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு
» வித்தியாசமான கண்காட்சி
» கண்காட்சி உதவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum