Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
5 posters
Page 1 of 1
குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
"டாக்டர் குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய
வேண்டும்?"
"ஒன்றும் செய்யக் கூடாது!"
-
----------------------------------
"தினமும் காலையில் வெறும் வயிற்றில் நடங்க.."
-
யார் வயிற்றின் மீது டாக்டர்..?"
-
--------------------------------
-
"உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட்
அல்வா-னு சொல்லிட்டு வர்றியே ஏன்?"
"கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு
அவங்க சொன்னாங்களே.."
-
-----------------------------------
-
"அந்த ஆள் மாடு மாதிரி ஓட்டல்ல உழைச்சாரு..
வேலையை விட்டு தூக்கிட்டாங்க.."
"ஏன்?"
"அவரு எப்ப பார்த்தாலும் அசை போட்டுக்கிட்டே இருந்தாரே...!"
-
---------------------------------------
-
"வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?"
"சம்பளம் கைக்கு வந்ததும்..."
"சம்பளம் எப்போ கைக்கு வரும்?"
"கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை..
எந்த மடையன் சம்பளம் தருவான்.?"
-
--------------------------------------
(படித்ததில் பிடித்தது)
Last edited by rammalar on Sun 19 May 2013 - 18:30; edited 2 times in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
:/ :” :/ :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
:” :” @.Muthumohamed wrote:அனைத்துமே நகைச்சுவை கலாட்டா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
"டாக்டர் குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய
வேண்டும்?"
"ஒன்றும் செய்யக் கூடாது!"
`# `# :”
வேண்டும்?"
"ஒன்றும் செய்யக் கூடாது!"
`# `# :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
ஏன் நண்பன் உங்களுக்கு மற்றது ஒன்றும் கண்ணுக்கு தெரிய வில்லையா?நண்பன் wrote:"டாக்டர் குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய
வேண்டும்?"
"ஒன்றும் செய்யக் கூடாது!"
`# `# :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
:* :* .#*சம்ஸ் wrote:ஏன் நண்பன் உங்களுக்கு மற்றது ஒன்றும் கண்ணுக்கு தெரிய வில்லையா?நண்பன் wrote:"டாக்டர் குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய
வேண்டும்?"
"ஒன்றும் செய்யக் கூடாது!"
`# `# :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
இப்படி சொன்னால் எப்படி சொன்னது சொன்னதான்நண்பன் wrote::* :* .#*சம்ஸ் wrote:ஏன் நண்பன் உங்களுக்கு மற்றது ஒன்றும் கண்ணுக்கு தெரிய வில்லையா?நண்பன் wrote:"டாக்டர் குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய
வேண்டும்?"
"ஒன்றும் செய்யக் கூடாது!"
`# `# :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
ரஸித்தவர்களுக்கு
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
அனைத்தும் அருமை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» கல்யாணத்துக்குப் பிறகும் காதலர்களாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
» எப்போதும் நாம் ஆண்டவனின் பக்கம் இருக்க என்ன செய்ய வேண்டும்?
» வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?
» உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
» மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?
» எப்போதும் நாம் ஆண்டவனின் பக்கம் இருக்க என்ன செய்ய வேண்டும்?
» வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?
» உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
» மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum