சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

ஈக்களை விரட்ட ... Khan11

ஈக்களை விரட்ட ...

+3
*சம்ஸ்
நண்பன்
rammalar
7 posters

Go down

ஈக்களை விரட்ட ... Empty ஈக்களை விரட்ட ...

Post by rammalar Tue 21 May 2013 - 15:43




எலுமிச்சை சாற்றைக் சூட்டுடன் இருக்கும் பதார்த்தத்தில்
சேர்க்கக் கூடாது. அதனால் சாறு கசந்து போய்விடும்.
சூடு ஆறிய பிறகே சாறு சேர்க்க வேண்டும்.

எண்ணெய் வைத்துப் பட்சணங்கள் தயாரிக்கும்போது காய்ந்த
எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய
பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை
இது போக்கும்.


எளிதில் வேகவேண்டும் என்பதற்காகப் பலர் சோடா
உப்பைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் உணவுச் சத்துக்கள்
அழிந்து விடும்.

சில காய்கள் கசப்பு ருசியுள்ளவை. அவற்றை நறுக்கி அரிசி
களைந்த நீதில் சற்று நேரம் போட்டு வைத்தால் கசப்பு
நீங்கிவிடும்.


சமையலறையில் வைத்திருக்கும் உப்பில் குளிர் காலத்தில்
ஈரக்கசிவு ஏற்படும். அப்படி ஆகாமல் இருக்க, சிறிது அரிசியைக்
கலந்து வைக்கவும்.

ஈக்களை விரட்ட சிறிதளவு வசம்பை அரைத்து அல்லது
சமையலுக்கு உபயோகிக்கும் உப்பைத் தண்ணீரில் கரைத்து
வீடு முழுவதும் தெளித்தால் அந்த இடத்தில் ஈக்கள்
தலைகாட்டாது.

-
-----------------------------------
நன்றி:
தமிழ் வெப் துனியா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25137
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஈக்களை விரட்ட ... Empty Re: ஈக்களை விரட்ட ...

Post by நண்பன் Tue 21 May 2013 - 16:10

அருமையான தகவல்கள் தேடுவோருக்கு சேனையில் அதிகமுண்டு வாழ்த்துக்கள் அண்ணா :/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈக்களை விரட்ட ... Empty Re: ஈக்களை விரட்ட ...

Post by *சம்ஸ் Tue 21 May 2013 - 21:51

நண்பன் wrote:அருமையான தகவல்கள் தேடுவோருக்கு சேனையில் அதிகமுண்டு வாழ்த்துக்கள் அண்ணா :/
நாமும் படிப்போம் மற்றவருக்கும் பகிர்வோம். @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஈக்களை விரட்ட ... Empty Re: ஈக்களை விரட்ட ...

Post by கைப்புள்ள Tue 21 May 2013 - 21:55

ஈக்களை விரட்ட ... 12848214-mosquito-hunter
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

ஈக்களை விரட்ட ... Empty Re: ஈக்களை விரட்ட ...

Post by ahmad78 Wed 22 May 2013 - 11:15

அவசியமான தகவல்கள் ஈக்களை விரட்ட ... 517195


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஈக்களை விரட்ட ... Empty Re: ஈக்களை விரட்ட ...

Post by பானுஷபானா Wed 22 May 2013 - 11:26

பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஈக்களை விரட்ட ... Empty Re: ஈக்களை விரட்ட ...

Post by Muthumohamed Wed 22 May 2013 - 11:51

பயனுள்ள பதிவு நன்றி ராம் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஈக்களை விரட்ட ... Empty Re: ஈக்களை விரட்ட ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum