Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
+3
புதிய நிலா
நண்பன்
செய்தாலி
7 posters
Page 1 of 1
அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
முதியவர் , அனுபவ கதைகள் ,பள்ளிக்கூடம்
ஒரு அழுக்கு தோல்பையும்
கையில் ஊன்றுகோல் கம்புடனும்
மெதுவாக நடந்துவந்தார் முதியவர்
அருகில் வந்தவரிடம்
கண்ணீர் மல்க
கதைகளை சொன்னேன்
என்னைப் பற்றி விசாரித்தவர்
இறுதியில் கேட்டார்
தம்பி சாப்பிட்டியா
என் வாடிய முகம்
காட்டிக் கொடுத்தது
என் பசியை
வா என்று அழைத்துக்கொண்டு
ஒரு உணவக விடுதில்
எனக்கு பசியாற்றினார்
அவர் தங்கும் இடத்திற்கான
நடை பயணத்தில்
ஆறுதல் பலம் தந்தார்
இங்க பாரு தம்பி
இவங்க எல்லாம் ஊரைவிட்டு
ஓடி வந்தவங்க
வீத்யோரம் உறங்கி
இருந்தவர்களை சுட்டுகாட்டில்
சொனார் அந்த முதியவர்
வேலை சாப்பாடு இல்லாம
படுக்க இடமும் இல்லாம
வாழுற மனுசங்கதான் இவங்க
அங்கு இருக்கிற சில
மனிதர்களை காட்டி
நிறைய கதைகள் சொன்னா
என் என்னையே எடுத்துக்கோ
அவரை பற்றி சொல்ல
ஆரம்பித்தார் தணிந்த குரலில்
ஒரு ஊரின் பெயரைச்சொல்லி
விவசாயம் தான் தொழில்
எனக்கு இத்தினை பிள்ளைகள்
பெத்த பிள்ளைகளுக்கு
கால் முளைத்தவுடன்
தன்னை உதறியாதாக சொன்னார்
அறுபது வயசு ஆச்சு
சாவு வரைக்கும் வாழனும்
பிள்ளைங்க கைவிட்டுட்டாங்கன்னு
சாக முடியுமா
முகம் தெரியாத இந்த ஊரில்
எதோ பிச்சை எடுத்து
பொளைக்கிறேன் என்றார்
எந்த துக்கமும் இன்றி
அவர் கதையை சொல்லுகையில்
முதுமையிலும் அவரின் தன்னபிக்கையை
உணர்ந்து கொண்டேன்
பேசி நடந்த சிறிய தூரத்தில்
பிளாஸ்டிக் சருகையால்
மூடப்பட்டிருந்த சிறு குடிலில்
போய் சேர்ந்தும்
இங்குதான் தங்கி
என் காலத்தை ஒட்டுகிறேன்
அங்கு அமர்ந்துகொண்டே சொன்னார்
உனக்கு அப்பா அம்மா
நல்ல வசதியும் இருக்கு
உன் இந்த முடிவால
வாழ்க்கைய துலைச்சிராத
படிச்சவங்கதான்
நல்ல வேலையில் இருக்காங்க
அந்த படிப்பை நீஉதரலாமா
அவர் படிக்காதவர் இருந்தும்
படிப்பின் மகத்துவத்தை சொல்லி
மீண்டும் ஊருக்கு போஎன்றார்
நீ சின்ன வயசு படிப்பு முக்கியம்
இப்படியெலாம் இனி செய்க்கூடாது
இரவு முழுக்க அறிவுரைகள்
இங்கு தங்கு காலையில்
ஊருக்கு அனுப்புகிறேன் என்றார்
தலையை அசைத்தபடி தூங்கச்சென்றேன்
பயமுறுத்திய இரவு விடிந்தது
ஒரு குவளை தேநீருடன்
என்னை எழுப்பினார்
காலை சிற்றுணவு கொடுத்தார்
ஊருக்கு போகும் பஸ்சுக்கு
பயண சீட்டும் எடுத்தார்
தம்பியை இந்த ஊரில்
இறக்கி விடுங்க என்று
நடத்துனரிடம் கேட்டுகொண்டார்
சொன்னதெல்லாம் கவனித்த்துல வைச்சுக்கோ
ஊருக்கு போய் நல்லபடியா
படி என்று சொன்னார்
என் நன்றியை கூட
எதிபார்க்காமல் என்னிடமிருந்து
விடைபெற்றுச் சென்றார்
இப்படியும் சில மனிதர்களா
ஊர்வரை அவரைப்பற்றியே
நினைத்துக் கொண்டு வந்தேன்
பேரூந்து ஊரை நெருங்கியது
வீட்டைப் பற்றி பயம் இருந்தும்
ஆனந்தக் கொண்டாட்டத்தில் மனசு
பஸ்ஸைவிட்டு இறங்கினேன்
உங்க பையன் வந்துட்டான்
பெரும் குரலெழுப்பிய ஊர்வாசி
அண்ணன் அக்கா
என் பால்ய நண்பர்கள்
இப்படி என்னை சூழ்ந்தார்கள்
என்னைப் பார்த்ததும்
கட்டிபிடித்து அம்மா அழ
நானும் அழுதேன்
என்னைப் பார்க்கவந்த
ஊர் மக்களும்
திரும்பிச் சென்றார்கள்
அண்ணனும் அக்காவும்
துருவித் துருவி கேட்டார்கள்
மௌனமாக நான்
இனிமேல் நல்லா படிக்கிறேன்
உன் பேச்சை கேட்கிறேன்
ஊரைவிட்டு போக மாட்டேன்
என்று அம்மாவிடம் கதறியழுதேன்
சரி பரவா இல்லடா
அன்று அம்மா
என்னை அடிக்கவும் இல்லை
மறுநாள் மீண்டும்
பள்ளிக்கு புறப்பட்டு
பள்ளிக்கே சென்றன்
நேத்து எங்கடா போன
நலம் விசாரித்தார்கள்
வகுப்பு சகாக்கள்
நண்பர்களில் அன்பில்
பூரித்துப் போனேன்
எனக்குள் புத்துயிர் வந்தது
வகுப்புக்கு வந்த ஆசிரியர்
பாடம் நடத்த ஆர்வத்துடன்
கவனிக்க துடங்கினேன் நான்
முடிந்தது.
- செய்தாலி
Re: அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
மாஷா அல்லாஹ் கண்களில் கண்ணீர் நிறம்பி விட்டது கவியே மிகவும் அருமையாக அப்பட்டமாக வடித்துள்ளீர்கள் நிஜம் இது
எனக்கும் ஒற்றுமை உள்ளது உறவே மிகவும் அருமை ஆயிரம் நன்றிகளும் வாழ்த்துக்களும் ://:-: :+=+:
எனக்கும் ஒற்றுமை உள்ளது உறவே மிகவும் அருமை ஆயிரம் நன்றிகளும் வாழ்த்துக்களும் ://:-: :+=+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
நண்பன் wrote:மாஷா அல்லாஹ் கண்களில் கண்ணீர் நிறம்பி விட்டது கவியே மிகவும் அருமையாக அப்பட்டமாக வடித்துள்ளீர்கள் நிஜம் இது
எனக்கும் ஒற்றுமை உள்ளது உறவே மிகவும் அருமை ஆயிரம் நன்றிகளும் வாழ்த்துக்களும் ://:-: :+=+:
உங்கள் அன்புக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்
Re: அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
பஸ்ஸைவிட்டு இறங்கினேன்
உங்க பையன் வந்துட்டான்
பெரும் குரலெழுப்பிய ஊர்வாசி
அண்ணன் அக்கா
என் பால்ய நண்பர்கள்
இப்படி என்னை சூழ்ந்தார்கள்
என்னைப் பார்த்ததும்
கட்டிபிடித்து அம்மா அழ
நானும் அழுதேன்
என்னைப் பார்க்கவந்த
ஊர் மக்களும்
திரும்பிச் சென்றார்கள்
அண்ணனும் அக்காவும்
துருவித் துருவி கேட்டார்கள்
மௌனமாக நான்
இந்த வரிகளை படிக்கும் போது என்னை அறியாமலே கண்ணீர் வந்து விட்டது மிகவும் அருமை வாழ்த்துக்கள் செய்யத்அலி ://:-:
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
##* ://:-:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
://:-: ://:-:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
வீட்டை விட்டு ஓடி வந்து கஷ்டப் படும்
அறியா பிள்ளைகளுக்கு அன்பான அறிவுரை. :!+: :!+:
அறியா பிள்ளைகளுக்கு அன்பான அறிவுரை. :!+: :!+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
வரிகள் அனைத்தும் அருமை என்னால் எப்படி வாழ்த்துவது வாழ்த்து கூறுவது என்று தெரியவில்லை வாழத்துக்கள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
புதியவன் wrote:
பஸ்ஸைவிட்டு இறங்கினேன்
உங்க பையன் வந்துட்டான்
பெரும் குரலெழுப்பிய ஊர்வாசி
அண்ணன் அக்கா
என் பால்ய நண்பர்கள்
இப்படி என்னை சூழ்ந்தார்கள்
என்னைப் பார்த்ததும்
கட்டிபிடித்து அம்மா அழ
நானும் அழுதேன்
என்னைப் பார்க்கவந்த
ஊர் மக்களும்
திரும்பிச் சென்றார்கள்
அண்ணனும் அக்காவும்
துருவித் துருவி கேட்டார்கள்
மௌனமாக நான்
இந்த வரிகளை படிக்கும் போது என்னை அறியாமலே கண்ணீர் வந்து விட்டது மிகவும் அருமை வாழ்த்துக்கள் செய்யத்அலி ://:-:
என் வரிகள் உங்கள் உள்ளத்தை துட்டுவிட்டதை எண்ணுகையில்
உண்மையில் என் அகம் மகிழ்கிறது நண்பா
Re: அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
சரண்யா wrote:வீட்டை விட்டு ஓடி வந்து கஷ்டப் படும்
அறியா பிள்ளைகளுக்கு அன்பான அறிவுரை. :!+: :!+:
நன்றி தோழி
Re: அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
*ரசிகன் wrote:வரிகள் அனைத்தும் அருமை என்னால் எப்படி வாழ்த்துவது வாழ்த்து கூறுவது என்று தெரியவில்லை வாழத்துக்கள் தோழரே
நன்றி ரசின்
Similar topics
» அந்த நாட்கள் (அத்தியாயம் ஓன்று)
» அந்த நாட்கள் (அத்தியாயம் இரண்டு)
» அந்த மூன்று நாட்கள்..
» அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
» உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)
» அந்த நாட்கள் (அத்தியாயம் இரண்டு)
» அந்த மூன்று நாட்கள்..
» அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
» உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum