Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அந்த நாட்கள் (அத்தியாயம் ஓன்று)
4 posters
Page 1 of 1
அந்த நாட்கள் (அத்தியாயம் ஓன்று)
தோல்வி ,வலி ,அவமானம்
மூன்று அத்தியாயம் கொண்ட இக் கிறுக்கலை தொடர்ந்து படியுங்கள் (இது கற்பனை கதையல்ல)
இன்று தேர்ச்சி அறிவிப்பு
பள்ளி முற்றத்தில் ஆவலாக
கூடி இருந்தார்கள் மாணர்வர்கள்
பள்ளி அறிவுப்பு பலகையின்
தேர்ச்சிப் பட்டியலில்
என்பெயரை காணவில்லை
இந்தவருஷம் தோத்திட்டியா
மறுபடியும் அதே வகுப்புதானா
கேலிசெய்தனர் சகமாணவர்கள்
அப்பா அம்மாவிடம்
எப்படிச் சொல்வேன்
தேர்வில் தோற்றத்தை
அடிவயிற்றில் புளியயை
கரைக்குது என்பார்கள்
அதே நிலையில் நான்
தேறிய சகமாணவர்கள்
இனிப்புக்கள் உபசரித்து
ஆனந்த கொண்டாட்டங்களில்
சுடுநீரில் தவறிவிழுந்த
பூனையைப் போல்
கூனிக்குறுகி நிற்கிறேன் நான்
மாலைகழிந்து இரவுவந்தும்
வீட்டுக்கு பயணிக்க
மறுத்தது என் கால்கள்
நான் வீடுபோகும்முன்
அம்மாவின் காதுகளில் எட்டியது
என்னைப்பற்றிய செய்தி
நெஞ்சுமுழுக்க பயமும்
நடுங்கிய உடலுமாய்
வீட்டு முற்றத்தில் நான்
எங்கடா போனா அக்கா
ஏன் இவ்வளவுநேரம் அண்ணன்
எந்த கேள்வியுமின்றி விழுந்தது
அம்மாவின் முதல் அடி
கைவலிக்கும் வரை அடித்தும்
அடியின் வலி தெரியவில்லை
ஏற்கனவே மறத்துபோயிருந்தது உடம்பு
தெருவே கூடி நின்று
அடியை ரசித்து நிற்கையில்
உள்ளுக்குள் ரணமாக வலித்தது
ஒஅப்பனுக்கு என்னபதில் சொல்லுவேன்
இப்படி தோத்திட்டு வந்துநிக்கிறானே
புலம்பியபடி அம்மாவின் அழுகை
இரவில் உணவு சமைத்திருந்தும்
உண்ணக் கசந்து உண்ணாவிரதம்
கிடந்தது ரத்த உறவுகள்
வந்த உறவுக்காரங்களோ
ஆறுதல்கள் சொல்லி
திரும்பிச் சென்றார்கள்
வலிகளை சுமந்துகொண்டு
எப்படி உறங்கின்னேன் தெரியவில்ல
வழக்கம் போல விடிந்தத
மறுநாள் காலை
இரண்டு நாளாகியும்
பேசாத அம்மாவின் முகம்
தனிமையில் உள்ளுக்குள் அழுதேன்
வகுப்பறைகளை முடுகிட்டும்
படிப்பை கவனிக்காலமும்
ஊரைச் சுற்றியதன் பலன்
நித்தமும் காலை மலைகளில்
புத்தகங்கள் சுமக்கும்
கழுதையாக இருந்திருக்கிறேன்
இன்னும் சில தினங்களில்
திறக்கும் பள்ளிக்கூடம்
அதேவகுப்பு புதிய சகாக்கள்
ஆசிரியரும் சகாக்களும்
என்னோக்கி நகைக்கும் காட்சி
சிந்தனைகளில் வந்துபோனது
ஏச்சுக்கும் பேச்சுக்கும் முற்றுப்புள்ளியிட
பள்ளி உறவை முறிப்பெதேன்று
சுயமுடிவு எடுத்தேன்
அவமானங்களை மறக்க
ஊரையும் வீட்டையும் துறக்க
முடிவு கொண்டேன்
தொடரும். . . . .
Last edited by syedali on Sun 6 Feb 2011 - 7:30; edited 1 time in total
Re: அந்த நாட்கள் (அத்தியாயம் ஓன்று)
ரசனை மிகுந்த வரிகளை மிண்டும் ஒரு முறை படிக்கத் துண்டி விட்டது தொடர்ந்து இரண்டாவது முறை வருகிறேன் கவியே
தொடருங்கள்.
தொடருங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அந்த நாட்கள் (அத்தியாயம் ஓன்று)
நண்பன் wrote:ரசனை மிகுந்த வரிகளை மிண்டும் ஒரு முறை படிக்கத் துண்டி விட்டது தொடர்ந்து இரண்டாவது முறை வருகிறேன் கவியே
தொடருங்கள்.
நன்றி நண்பா தொடர்ந்து படிங்க
Re: அந்த நாட்கள் (அத்தியாயம் ஓன்று)
எனக்கும் உங்கள் வரிகளுக்கும் சிறு ஒற்றுமை உள்ளது மீண்டும் தாருங்கள் காத்திருகிறேன் கவியே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அந்த நாட்கள் (அத்தியாயம் ஓன்று)
நண்பன் wrote:எனக்கும் உங்கள் வரிகளுக்கும் சிறு ஒற்றுமை உள்ளது மீண்டும் தாருங்கள் காத்திருகிறேன் கவியே!
அப்படியா ....!
நன்றி நண்பா
Re: அந்த நாட்கள் (அத்தியாயம் ஓன்று)
:!+: :!+: :!#:
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: அந்த நாட்கள் (அத்தியாயம் ஓன்று)
@. @.syedali wrote:நண்பன் wrote:எனக்கும் உங்கள் வரிகளுக்கும் சிறு ஒற்றுமை உள்ளது மீண்டும் தாருங்கள் காத்திருகிறேன் கவியே!
அப்படியா ....!
நன்றி நண்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அந்த நாட்கள் (அத்தியாயம் ஓன்று)
அருமை வரிகள் தொடர்ந்து தாருங்கள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அந்த நாட்கள் (அத்தியாயம் இரண்டு)
» அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
» தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)
» அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
» அவளின் அந்த நாட்கள்
» அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
» தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)
» அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
» அவளின் அந்த நாட்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum