Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)
+3
நண்பன்
புதிய நிலா
செய்தாலி
7 posters
Page 1 of 1
தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)
இது ஒரு காதலைப் பற்றிய கிறுக்கல் முதல் நிலை முதல் முடிவுரை வரை தொடர்ந்து படியுங்கள்
என் பின்னால் நடந்து
ஒவ்வொரு சலனங்களையும்
கண்களால் களவு செய்தாய்
நித்தமும் அரங்கேற்றும்
உன் கோமாளிச் செய்கைகளால்
என் கவனங்களை ஈர்த்தாய்
உன் இருபதை கடந்த
இளங்காளை பருவம் சிறுதாய்
சலனம் செய்தது பதினாறுசுமக்கும்
என் தளிர் பருவத்தை
நாட்களின் மரணத்தில்
உனக்கும் எனக்குமான
இடைவெளிகளை குறைத்து
அருகில் வரத்து துடங்கினாய்
என்னிடம் பேசுவதற்காக வந்து
வார்த்தைகள் இன்றித் திணறி
திரும்பி சென்றாய் சிலதருணங்களில்
தனிமையில் நின்றிருந்த
ஒரு மாலை வேளையில்
ஒரு மின்னலைப்போல் வந்து
உன் காதலை சொன்னாய்
என் மௌனம் சிந்திய
சிறு புன்னகையை
சம்மதமாய் எடுத்துக் கொண்டாய்
அன்றிரவு உறக்கம் துலைத்து
எதையோ யோசித்து
சுயம் பேசிக் கொண்டேன்
எனக்காக அவன் காத்திருந்த
இடத்தை தேடி முதல்முறையாக
பயணித்தது என் கால்கள்
தொடரும்...
Re: தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)
மிகவும் இனிமையாக உள்ளது தொடருங்கள் அண்ணா :+=+:
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)
சிறப்பாக உள்ளது கவியே தொடருங்கள் ஆர்வமாய் நாங்கள் அசத்துங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)
மிகவும் அருமையாக உள்ளது தொடருங்கள்... :”@:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)
இன்னும் படிக்க ஏங்குது மனசு பார்க்க துடிக்குது கண்கள் அருமை வாழ்த்துக்கள்.
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)
சூப்பர் சூப்பர் அசத்துங்கள் தோழரே அருமை வரிகள் வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)
:!+: :!+: :!+:
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)
புதியவன் wrote:மிகவும் இனிமையாக உள்ளது தொடருங்கள் அண்ணா :+=+:
நன்றி தம்பி
Re: தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)
நண்பன் wrote:சிறப்பாக உள்ளது கவியே தொடருங்கள் ஆர்வமாய் நாங்கள் அசத்துங்கள்.
நன்றி நண்பா
Re: தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)
விஜய்-EXPRESS wrote:இன்னும் படிக்க ஏங்குது மனசு பார்க்க துடிக்குது கண்கள் அருமை வாழ்த்துக்கள்.
நன்றி நண்பா
Re: தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)
*ரசிகன் wrote:சூப்பர் சூப்பர் அசத்துங்கள் தோழரே அருமை வரிகள் வாழ்த்துக்கள்
நன்றி நண்பா
Similar topics
» அந்த நாட்கள் (அத்தியாயம் ஓன்று)
» உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)
» கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)
» அந்த நாட்கள் (அத்தியாயம் இரண்டு)
» அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
» உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)
» கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)
» அந்த நாட்கள் (அத்தியாயம் இரண்டு)
» அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum