சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)   Khan11

கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)

+2
நண்பன்
செய்தாலி
6 posters

Go down

கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)   Empty கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)

Post by செய்தாலி Wed 2 Feb 2011 - 15:30

கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)   Girl-boy1


ஒருமுறை மாதம் தள்ளிப்போனத்தை
அவனிடனம் சொன்னேன்
திருமணத்திற்குமுன் இது வேண்டாம்
கலைத்துவிடு என்றான்


முகவரியற்ற தூரத்து
ஊரில் உள்ள மருத்துவமனையில்
கலைக்கப்பட்டது என் முதல்கரு


ஒரு தனிமையில்
அவனின் இனங்கலுக்கு வேலியிட்டு
திருமணம் பற்றி பேசினேன்


சிறிது மௌனம் காதவன்
அம்மா அப்பாவிடம் கேட்டுவிட்டு
நாளை சொல்கிறேன் என்றான்


ஓரிரு நாட்கள் கடந்தன
என் கைபேசியும் துடிக்கவில்லை
என் அழைப்பையும் துண்டித்தான்


பதிலுக்காக காத்திருந்து
நாட்கள் கடந்தன
அவனைப்பற்றி விபரம் இல்லை


என் சந்திப்பை தட்டிக்களிப்பத்தின்
காரணங்கள் உணர்ந்தது
என் விழிகள் நிரம்பியது


தொடரும்...


செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)   Empty Re: கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)

Post by நண்பன் Wed 2 Feb 2011 - 22:50

கற்பனைதான் என்றாலும் மிகவும் இனிமையாகவும் வலிகள் நிறம்பியதாகவும் உள்ளது தொடருங்கள் கவியே.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)   Empty Re: கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)

Post by புதிய நிலா Wed 2 Feb 2011 - 22:58

பாகம் நான்கு ரசித்து ருசித்து சினிமாப்படம் பார்ப்பது போன்றுள்ளது ஆவலாய் அடுத்த கட்டத்திற்கு.
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)   Empty Re: கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)

Post by *சம்ஸ் Wed 2 Feb 2011 - 23:30

நான் ஒரு ரசிகன் எனக்கு கவிதை படிப்பது ரொம்ப பிடிக்கும் அதிகமான கவிதைகள் படித்திருக்கிறேன் என்னை ஆவளாய் அடுத்த பாகம் அழைத்து சென்றது உங்கள் கவி அருமை வரிகள் கற்பனை என்றாலும் உயிர் உள்ள வரிகள் அனைத்தும் வாழ்த்துக்கள் தோழரே..........


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)   Empty Re: கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)

Post by ஹனி Thu 3 Feb 2011 - 8:30

:!+: :!+: :!+:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)   Empty Re: கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)

Post by இன்பத் அஹ்மத் Thu 3 Feb 2011 - 9:24

அற்புதமான வரிகள் இன்னும் தொடரட்டும் கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)   741156
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)   Empty Re: கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)

Post by செய்தாலி Sat 5 Feb 2011 - 8:39

நண்பன் wrote:கற்பனைதான் என்றாலும் மிகவும் இனிமையாகவும் வலிகள் நிறம்பியதாகவும் உள்ளது தொடருங்கள் கவியே.


நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)   Empty Re: கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)

Post by செய்தாலி Sat 5 Feb 2011 - 8:40

புதியவன் wrote:பாகம் நான்கு ரசித்து ருசித்து சினிமாப்படம் பார்ப்பது போன்றுள்ளது ஆவலாய் அடுத்த கட்டத்திற்கு.


நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)   Empty Re: கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)

Post by செய்தாலி Sat 5 Feb 2011 - 8:41

*ரசிகன் wrote:நான் ஒரு ரசிகன் எனக்கு கவிதை படிப்பது ரொம்ப பிடிக்கும் அதிகமான கவிதைகள் படித்திருக்கிறேன் என்னை ஆவளாய் அடுத்த பாகம் அழைத்து சென்றது உங்கள் கவி அருமை வரிகள் கற்பனை என்றாலும் உயிர் உள்ள வரிகள் அனைத்தும் வாழ்த்துக்கள் தோழரே..........


மிக்க நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)   Empty Re: கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)

Post by செய்தாலி Sat 5 Feb 2011 - 8:42

உமா wrote: :!+: :!+: :!+:

:”@:
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)   Empty Re: கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum