சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

சோயுஸ் ராக்கெட்டின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்கள் பயணம் Khan11

சோயுஸ் ராக்கெட்டின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்கள் பயணம்

2 posters

Go down

சோயுஸ் ராக்கெட்டின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்கள் பயணம் Empty சோயுஸ் ராக்கெட்டின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்கள் பயணம்

Post by *சம்ஸ் Wed 29 May 2013 - 6:31

சோயுஸ் ராக்கெட்டின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்கள் பயணம் C9d11d6f-1f82-427f-afe9-71a5e7adf268_S_secvpf

அஸ்தானா, மே 29-

பூமிக்கு மேலே சுமார் 400 கிலோமீட்டர் தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கஸக்ஸ்தான் பைகானூர் ஏவுதளத்தில் இருந்து மூன்று விண்வெளி வீரர்கள் இன்று அதிகாலை புறப்பட்டு சென்றனர்.

பயோதர் யுர்சிகின் (ஜியார்ஜியா), கரென் நைபெர்க் (அமெரிக்கா), லுகா பார்மிட்டோனா 36 (இத்தாலி ) ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் சோயுஸ் ராக்கெட் மூலம் மேலே பறந்து சென்றனர்.

அவர்கள் 6 மணி நேரத்திற்குள் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்று அடைவார்கள். அங்குள்ள மூன்று வீரர்கள் அவர்களை வரவேற்பார்கள். அங்கு சென்றவுடன் நிலையத்தின் கசிவு மற்றும் அழுத்தம் குறித்த சோதனைகளை மேற்கொள்வார்கள்.

முதல் முறையாக செல்லும் 36 வயதான இத்தாலிய வீரர் லுகா பார்மிட்டோனாதான் வீரர்களில் இளையவர் என்று சொல்லப்படுகிறது. இவர் 6 மாத காலம் அங்கு தங்கி பணியாற்றுவார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சோயுஸ் ராக்கெட்டின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்கள் பயணம் Empty Re: சோயுஸ் ராக்கெட்டின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்கள் பயணம்

Post by Muthumohamed Wed 29 May 2013 - 14:44

நல்ல முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யா அனுப்பியது புதிய விண்கலம்
» சர்வதேச விண்வெளி வீட்டுக்கு சென்ற ரஷிய விண்கலம் வெடித்து சிதறியது
» மாஸ்கோ, ஆக. 25- சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து பல நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடு
» விண்வெளி ஹொட்டல் பயணம்
» நாளொன்றுக்கு 16 தடவை சூரிய உதயத்தைக் காணும் விண்வெளி வீரர்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum