Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம் திணறியது திருவந்திபுரம்
3 posters
Page 1 of 1
ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம் திணறியது திருவந்திபுரம்
கடலூர் : கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று நடந்த 300க்கும் மேற்பட்ட திருமணங்களால், ஐந்து கி.மீ., தொலைவிற்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொதுமக்களும், பக்தர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாயினர். தை மாதத்தில் மிகச் சிறந்த சுப மூகூர்த்த நாளான நேற்று கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் மாலை முதல் குவிந்ததால் திருவந்திபுரத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும், மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.காலை 7.30 மணி வரை 225 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் என்பதால், அதன் பிறகு 75க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. ஒரே நேரத்தில் 300 ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததால், வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், எந்த இடத்தில் தங்கள் உறவினரின் திருமணம் நடக்கிறது எனத் தெரியாமல் அல்லாடினர். கோவிலில் திருமண கோஷ்டியினர் திரண்டதால், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளா கினர்.
திருமண கோஷ்டியினர் வந்த பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களும், திருமணத்திற்கு வந்தவர்களின் இருசக்கர வாகனங்களும், கடலூர் - பாலூர் நெடுஞ்சாலை ஓரங்களில் 5 கி.மீ., தூரத்திற்கு நிறுத்தப்பட்டன.
இதனால் கடலூர் - பாலூர் - பண்ருட்டி நெடுஞ்சாலையில், சுந்தரவாண்டி முதல் கூத்தப்பாக்கம் வரை, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி சென்ற மாணவ, மாணவியரும், அலுவலகம் சென்றவர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
நன்றி தினமலர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம் திணறியது திருவந்திபுரம்
:!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தென் கொரியாவில் ஒருசில மணி நேரங்களில் அறிமுகமான 3500 ஜோடிகளுக்கு திருமணம்
» ஒரே நாளில் - இரு மழை
» நோன்பு நாளில்
» விடை அவிழும் நாளில்
» இன்னொரு நாளில் – கவிதை
» ஒரே நாளில் - இரு மழை
» நோன்பு நாளில்
» விடை அவிழும் நாளில்
» இன்னொரு நாளில் – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum