Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தொழில்நுட்ப செய்திகள்...
3 posters
Page 1 of 1
தொழில்நுட்ப செய்திகள்...
Facebook Home
நம்மூரில் "சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது"
என்று சொற்றொடர் உண்டு. அது போல பேஸ்புக் நிறுவனம் தனது தொழில்போட்டி
நிறுவனமான கூகுள் நிறுவனத்தை அதனுடைய தயாரிப்பான ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை
வைத்தே வீழ்த்த "Facebook Home" என்ற ஆண்ட்ராய்ட் மென்பொருளை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் உங்கள் மொபைலை பேஸ்புக் மொபைலாக மாற்றிக் கொள்ளலாம்.
மிகுந்த
எதிர்பார்ப்புடன் அறிமுகமான இவ்வசதி பல்வேறு எதிர்மறையான கருத்துக்களையே
எதிர்கொண்டது. கூகுள் ப்ளே தளத்தில் பயனாளர்கள் இதற்கு கொடுத்த சராசரி
மதிப்பு 2.2/5 நட்சத்திரங்கள்.
Facebook Chat Head
Facebook Home-ல் Chat Heads
என்னும் வசதியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக். நாம் வேறொரு அப்ளிகேசனில்
இருக்கும் போது அதனைவிட்டு வெளியேறாமலேயே பேஸ்புக் நண்பர்களுடன் சாட்
செய்யலாம். நமது நண்பர்களின் ப்ரொபைல் படம் வட்டமாக திரையில் தெரியும்.
அதனை க்ளிக் செய்து சாட் செய்யலாம். முடிந்ததும் மீண்டும் படத்தை க்ளிக்
செய்தால் மறைந்துவிடும்.
இந்த வசதியை தற்போது ஐஓஸ், ஆண்ட்ராய்ட் Messenger அப்ளிகேசன்களில் கொண்டுவந்துள்ளது பேஸ்புக்.

Last edited by Muthumohamed on Fri 31 May 2013 - 9:36; edited 1 time in total
Re: தொழில்நுட்ப செய்திகள்...
Google Now - விரைவில் கணினியில்!
ஆண்ட்ராய்ட் ஜெல்லிபீனில் அறிமுகப்படுத்தப்பட்ட Google Now வசதி விரைவில் கூகுள் முகப்பு பக்கத்தில் இணைக்கவுள்ளது கூகுள் நிறுவனம். அதுமட்டுமின்றி ஆப்பிள் ஐபோன், ஐபேட்களில் பயன்படுத்தவும் ஐஒஎஸ் அப்ளிகேசன் விரைவில் வெளிவர வாய்ப்புள்ளது.
ஆண்ட்ராய்ட் ஜெல்லிபீனில் அறிமுகப்படுத்தப்பட்ட Google Now வசதி விரைவில் கூகுள் முகப்பு பக்கத்தில் இணைக்கவுள்ளது கூகுள் நிறுவனம். அதுமட்டுமின்றி ஆப்பிள் ஐபோன், ஐபேட்களில் பயன்படுத்தவும் ஐஒஎஸ் அப்ளிகேசன் விரைவில் வெளிவர வாய்ப்புள்ளது.
Re: தொழில்நுட்ப செய்திகள்...
50 நாட்டுகளில் கூகுள் மேப் தெருப்பார்வை (Street View)
கூகுள் மேப்பில் Street View வசதி பற்றி அறிந்திருப்பீர்கள். முக்கிய இடங்களை 360 டிகிரியில் நேரில் பார்ப்பது போன்றே பார்க்கலாம். இதுவரை 48 நாடுகளில் இந்த வசதி இருந்தது. தற்போது Hungary, Lesotho ஆகிய நாடுகளில் இந்த வசதியை கொண்டு வந்தவுடன் அந்த எண்ணிக்கை ஐம்பதை தொட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் குண்டுவெடிப்பா?
உலகிலுள்ள பல நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் AP என்ற Associated Pressசெய்தி
நிறுவனம் கொடுக்கும் செய்திகளைத் தான் பிரசுரிக்கின்றன. (இல்லையென்றால்
நம்முடைய நாளிதழ்களில் உலக செய்திகளை பார்க்க முடியாது). இந்த AP நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கு நேற்று ஹேக் செய்யப்பட்டது. அந்த கணக்கு மூலம் "வெள்ளை மாளிகையில் இரண்டு குண்டுவெடிப்பு, ஒபாமா காயம்"என்று ட்வீட் செய்துள்ளார்கள். தற்போது அந்த ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

ட்விட்டரில் இரண்டடுக்கு பாதுகாப்பு
பல்வேறு ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படுவதைத் தொடர்ந்து ட்விட்டர் தளம் விரைவில் இரண்டடுக்கு பாதுகாப்பு (2 step verification) முறையை கொண்டுவரவுள்ளது.
பல்வேறு ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படுவதைத் தொடர்ந்து ட்விட்டர் தளம் விரைவில் இரண்டடுக்கு பாதுகாப்பு (2 step verification) முறையை கொண்டுவரவுள்ளது.
Re: தொழில்நுட்ப செய்திகள்...
விற்பனையானது ஃபயர்பாக்ஸ் மொபைல்
Firefox இயங்குதளம் கொண்ட டெவலப்பர்களுக்கான முதல் இரண்டு மொபைல்களை (Keon & Peak) ஸ்பெயின் நிறுவனமான Geeksphone நேற்று
விற்பனைக்கு கொண்டு வந்தது. சிலமணி நேரங்களிலேயே அனைத்தும்
தீர்ந்துவிட்டது. எத்தனை மொபைல்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.இந்த
மொபைல் பொது விற்பனைக்கு வரும் ஜூன் மாதம் வெளியிடப்படுகிறது.
இந்த
வாரம் (10/04/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும்,
அறிமுகங்களையும் இன்றைய "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில்
பார்ப்போம்.

Facebook Home:
பேஸ்புக் நிறுவனம் ஆண்ட்ராய்டுக்கான அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தையே மாற்றி அமைக்கக் கூடிய மென்பொருள் ஆகும்.
வரும் வெள்ளி அன்று இந்த அப்ளிகேசன் கூகுள் ப்ளே தளத்தில் கிடைக்கும்.
ஆனால் இது HTC One X, HTC One X+, Samsung Galaxy S III, Samsung Galaxy Note II ஆகிய மொபைல்களுக்கு மட்டுமே! அதுவும் அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு மட்டுமே! மற்ற மொபைல், நாடுகளுக்கு பின்னர் கொண்டுவரலாம்.
HTC நிறுவனத்துடன் இணைந்து பேஸ்புக் நிறுவனம் Home வசதியுடன் கூடிய HTC First மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில்
எனக்கு விருப்பமே இல்லை! இதன் மூலம் நம்முடைய அதிகமான தனிப்பட்ட தகவல்களை
பேஸ்புக் பெற்றுக் கொண்டு பணம் சம்பாதிக்க பயன்படுத்திக்கொள்ளும்.

EA - அமெரிக்காவின் மோசமான நிறுவனம்:
வீடியோ கேம்களை தயாரிக்கும் Electronic Arts நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது வருடமாக "அமெரிக்காவின் மோசமான நிறுவனம்" விருதைப் பெற்றுள்ளது.
அக்டோபரில் ஐபேட் 5?
ஆப்பிள் ஐபேடின் அடுத்த பதிப்பாக iPad 5 வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தயாரிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Google & Whatsapp:
மொபைல்களில் இலவசமாக செய்திகளை அனுப்ப உதவும் Whatsapp அப்ளிகேஷனை கூகுள் விலைக்கு வாங்கப்போவதாக வதந்தி பரவியது. ஆனால்Whatsapp நிறுவனம் இதனை மறுத்துவிட்டது.
ட்விட்டர் Vine - முதலிடம்:
அமெரிக்காவில் ஐபோன் அப்ளிகேசன்கள் பட்டியலில் ட்விட்டரின் Vineஅப்ளிகேசன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் தான் அந்த அப்ளிகேஷனை ட்விட்டர் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரில் இரண்டடுக்கு பாதுகாப்பு:
அதிகமான
ட்விட்டர் கணக்குகள்ஹேக் செய்யப்படுவதையொட்டி ட்விட்டர் தளம் இரண்டடுக்கு
பாதுகாப்பு (2 step Verification) முறையை கொண்டுவரப்போவதாக கடந்த மாத
பிட்..பைட்..மெகாபைட் பகுதியில் பார்த்தோம் அல்லவா? தற்போது அதனை
கொண்டுவந்துள்ளது ட்விட்டர் தளம்.
இதனை
செயல்படுத்த ட்விட்டரில் Settings => Account பகுதிக்கு சென்று,
Account Security என்ற இடத்தில் Add a phone என்பதை க்ளிக் செய்து உங்கள்
மொபைல் என்னைக் சேர்க்க வேண்டும்.
பிறகு அதே பக்கத்தில் “Require a
verification code when I sign in.” என்பதை தேர்வு செய்ய வேண்டும். பிறகு
ஒவ்வொரு முறை ட்விட்டரில் நீங்களோ அல்லது வேறு யாரோ உள்நுழைந்தால் நீங்கள்
கொடுத்த மொபைல் எண்ணுக்கு எஸ்எமெஸ் வரும். அதில் உள்ள பாதிகாப்பு எங்களைக்
கொடுத்தால் மட்டுமே உள்ளே போகமுடியும்.

கூகுள் நடத்தும் பாடம்:
கூகுள் தேடுதல்
பற்றிய நுட்பங்களைத் தெரிந்துக் கொள்வதற்காக Power Searching with Google
என்னும் ஆன்லைன் பாட வகுப்பை முன்பு கூகுள் நடத்தியது அல்லவா? அதுபோன்று
தற்போது கூகுள் மேப், கூகுள் எர்த்பற்றிய பாட வகுப்பை நடத்துகிறது கூகுள்.
வரும் ஜூன் 10 முதல் ஜூன் 24 வரைநடக்கும் இந்த பாடத்தில் சேர இங்கே க்ளிக்
செய்து உங்கள்மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துக் கொள்ளுங்கள். பாடத்தை
முடிப்பவர்களுக்கு சான்றிதழும் தருகிறது.

Samsung Galaxy S4 - பத்து மில்லியன் விற்பனை:
கடந்த
மாதம் விற்பனைக்கு வந்த சாம்சங் நிறுவனத்தின் Galaxy S4 மொபைல் ஒரு
மாதத்தில் பத்து மில்லியன் போன்கள் விற்று சாதனைப் படைத்துள்ளது. (இது
கடைகள் மற்றும் மொபைல் ஆப்பரேட்டர்களுக்கு விற்கப்பட்ட போன்கள் ஆகும்,
வாடிக்கையாளர்கள் விலைக்கு வாங்கிய எண்ணிக்கை இல்லை)
Samsung Galaxy S4 Mini:
Samsung
நிறுவனம் வரும்ஜூன் 20-ஆம் தேதி லண்டனில் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது.
இதில் சில புதிய மொபைல்களை அறிமுகபடுத்தவுள்ளது. அநேகமாக சாம்சங் கேலக்ஸி
S4 மினி அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

:”@: :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» 2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!
» சிறியதாகவும், அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் கொண்ட புதிய டேப்லெட்
» விக்கிலீக்ஸின் தொழில்நுட்ப எதிரி சீனா: அசேஞ்ச்
» அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகளுடன் விரைவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 4!
» கணினித் தொழில்நுட்ப 'அடிமைத்தனத்துக்கு' சிகிச்சை அளிக்க புதிய மையம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum