சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! Khan11

2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!

Go down

2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! Empty 2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!

Post by Muthumohamed Mon 31 Dec 2012 - 11:09

புது வருடம் நாளை பிறக்கின்ற நிலையில் 2012 ஆம் ஆண்டுக்கு விடை கொடுக்க
தயாராகி வருவீர்கள். அதேபோல 2012 ஆம் ஆண்டு வாங்கியசில டிஜிட்டல்
சாதனங்களுக்கும் நீங்கள் விடை கொடுக்க முடிவு செய்திருப்பீர்கள்.

இந்த
2012 ஆம் ஆண்டு எத்தனையோ பாடங்களை நமக்கு கற்றுத் தந்து போயிருக்கிறது.
அந்த வகையில் சென்ற வருடம் கெட்ஜெட் உலகில் தோல்வியடைந்த சில நுட்பங்களைப்
பற்றி இங்கு பார்ப்போம்.

ஆப்பிள் மேப் :
கூகுள்,
நோக்கியாவைப்போல ஆப்பிள் நிறுவனமும் தனது ஐபோன் சாதனத்துக்காக
தயாரித்திருந்த புதிய மேப்பான இதில் வெளியிட்ட சில நாட்களிலேயே ஏரியாக்கள்
சரியாக காட்டப்படவில்லை, நேவிகேஷன் சரியாக இல்லை என அடுத்தடுத்த
குறைபாடுகள் இருப்பதாகதகவல்கள் வெளியாகின. அந்த வகையில் அந்த குறைகளை சரி
செய்ய விரும்பாமல் மீண்டும் இப்போது தனது ஐபோன்களின் கூகுள் மேப்பையே
ஆப்பிள் நிறுவனம் தந்து கொண்டிருக்கிறது.

ஆகாஷ் 2 டேப்லெட்:
மத்திய
அரசின் நிதியுடன் இந்திய மாணவர்களுக்கு குறைந்தவிலையில் ஆன்ட்ராய்டு
டேப்லெட்டை அறிமுகம் செய்தது. கூகுள் ப்ளே அப்ளிகேஷன் இல்லாமலேயே1.900/-
என்ற விலையில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த டேப்லெட் மிக மோசமான இயங்குதிறன்
உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாக பல குறைபாடுகளை கொண்டிருந்ததால் விலை
கொடுத்து வாங்கிய மாணவர்கள் பெரிய அளவில் புகார்கள் கூறினர்.
அதனால் மேம்படுத்தப்பட்ட புதிய ஆகாஷ் டேப்லெட் விரைவில் ரிலீஸாகும் என்று அமைச்சர் கபில்சிபில் தெரிவித்தார்.

ப்ளாக்பெர்ரி: இயங்குதளம் 10
தனது
புதிய மேம்படுத்தப்பட்ட இயங்குதளம் 10 ஐ இந்த ஆண்டே வெளியிட
தீர்மானித்திருந்தது பிளாக்பெர்ரி நிறுவனம். ஆனால் அதற்கான தயாரிப்பு பணி
முழுமையாக முடிவடையாததால் எந்த ஒரு புதிய மாடல் மொபைல்களையும் அந்த
நிறுவனம் இந்த ஆண்டு வெளியிடவில்லை.
அதனால் ப்ளாக்பெர்ரி மொபைல்களின்
விற்பனை கணிசமான அளவு குறைந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்த
புத்தாண்டில் தனது 10 இயங்குதளம் கொண்ட மொபைல்களை ப்ளாக்பெர்ரி வெளியிட
இருக்கிறது. இதன்மூலம் அந்த விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.

கூகுள் நெக்ஸஸ்:
ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள்
டிவியைப் போல புதிய இன்டர்நெட் ஸ்ட்ரீமிங் சம்பந்தமானமல்டிமீடியா
விஷயங்களைரசிகர்களுக்கு தருவதற்காக கூகுள் ஆரம்பித்த புதிய சர்வீஸ் இது.
ஆனால் இதை தயாரிப்பவருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தொடர்ந்து இந்த
தொழில்நுட்பத்தின் வேலைகளை அப்படியே நிறுத்தி விட்டது.

அல்ட்ரா புக்குகுகள்!:
ஆன்ட்ராய்டு
டேப்லெட்டுகள், ஐபாட்டுகள் என அடுத்தடுத்து புதிய வரவுகளால் இந்த 2012
ஆண்டு இந்த வகை அல்ட்ராபுக்குகளின் விற்பனை கடும் சரிவைச் சந்தித்தது.
வழக்கமான
லேப்டாப்புகளை விட மிக எடைகுறைவான, அதே சாதனத்தில் செய்யக்கூடிய எல்லா
வேலைகளையும் இந்த அல்ட்ரா புக்குகளில் செய்ய முடியும் என்றாலும் அதிகரித்த
டேப்லெட்டுகள் மற்றும்போப்லெட்டுகள், ஐபாட்டுகளின் வரவால் இந்த சாதனங்களின்
விற்பனை குறைந்தது.

என்.எஃப்.சி ( NFC – Near field Communications ):
ஒரு
சாதனத்துக்கும் இன்னொரு சாதனத்துக்கும் இடையே தகவல்களை விரைவாகவும்,
பாதுகாப்பாகவும் மரிமாறிக்கொள்ள உதவும்இந்த புதிய தொழில்நுட்பம்
இன்னும்முழுமையாக மக்களை சென்று சேரவில்லை. குறிப்பாக மொபைல் மூலம்
பாதுகாப்பாக பணப்பரிவர்த்தனை செய்யஇந்த தொழில்நுட்பம் உதவும்.
ஆனால் இந்த முயற்சி தோல்வியடைந்ததால் ஆப்பிள் நிறுவனம் கூட தனது லேட்டஸ்ட் ரிலீஸான ஐபோன்5 இல் இந்த அம்சத்தை சேர்க்கவில்லை.

நன்றி பவுன் ராஜ்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum