Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இங்கிலாந்தின் ராணியாக எலிசபத் பதவியேற்ற 60-ம் ஆண்டு விழா: லண்டனில் கோலாகல ஏற்பாடு
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இங்கிலாந்தின் ராணியாக எலிசபத் பதவியேற்ற 60-ம் ஆண்டு விழா: லண்டனில் கோலாகல ஏற்பாடு
லண்டன், ஜுன் 1-
இங்கிலாந்தின் ராணியாக எலிசபத்திற்கு முடிசூட்டு விழா நடைபெற்ற 60-வது ஆண்டு விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
நான்காம் ஜார்ஜ் மன்னர் மறைவையடுத்து இங்கிலாந்தின் ராணியாக 2-6-1953 அன்று தனது 27-வது வயதில் எலிசபத் முடிசூட்டிக் கொண்டார்.
இந்த முடிசூட்டு விழாவை கோடிக் கணக்கான மக்கள் நேரடி ஒளிபரப்பின் மூலம் டி.வி.யில் கண்டு மகிழ்ந்தனர்.
டி.வி. இல்லாதவர்கள் வானொலி வர்ணனையை கேட்டு ரசித்தனர்.
தற்போது 87 வயதாகும் ராணி எலிசபத் தனது முடிசூட்டு விழாவின் 60-வது ஆண்டை கோலாகலமாக கொண்டாட உள்ளார்.
மேற்கு லண்டனில் உள்ள ‘விண்ட்சர் கேஸ்டில்’ அரண்மனையில் தனது கணவர் பிலிப் (91) உடன் தேவாலய வழிபாட்டில் நாளை (ஞாயிற்றுக் கிழமை) பங்கேற்கும் ராணி அன்று முழுவதும் அங்கேயே தங்கி இருப்பார் என ராணியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
மறுநாள் (திங்கட்கிழமை) லண்டனில் உள்ள கிரீன் பார்க்கில் 42 குண்டுகள் முழங்க ராணிக்கு மரியாதை செய்யப்படும். அதனையடுத்து லண்டன் டவர் பகுதியில் 62 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்படும்.
இந்த விழாக்களை காண லண்டன் நகர மக்களும், பிரிட்டைன் நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களும் இப்போதே தயாராகி வருகின்றனர்.
லண்டன் நகரின் வீதிகள், அரண்மனை வளாகம் மற்றும் கடைகள் ஆகியவை வண்ண விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் மின்னுகின்றன. பண்டிகை காலத்திற்கு இணையான மகிழ்ச்சி மக்களின் முகங்களில் காணப்படுகின்றது.
பக்கிங்காம் அரண்மனை தோட்டத்தில் ராணியின் உபயோகப் பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்களின் கண்காட்சியும் அவர் அணிந்த ஆடை, நகைகள் போன்றவற்றின் கண்காட்சியும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இங்கிலாந்தின் ராணியாக எலிசபத் பதவியேற்ற 60-ம் ஆண்டு விழா: லண்டனில் கோலாகல ஏற்பாடு
பணத்தை கரைக்க ஒரு விழா `# `# `#
Similar topics
» உலக கிண்ணப் போட்டி: கோலாகல துவக்க விழா
» ராணி பதவியேற்ற வைர விழா கொண்டாட்டம்: மகிழ்ச்சியில் பிரிட்டன் மக்கள்
» எலிசபத் டெய்லரின் ஆடை, நகை ஏலம்
» உலகக் கோப்பை கிரிக்கெட் – டாக்காவில் இன்று கோலாகல துவக்க விழா.
» அ.தி.மு.க. 40-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார்
» ராணி பதவியேற்ற வைர விழா கொண்டாட்டம்: மகிழ்ச்சியில் பிரிட்டன் மக்கள்
» எலிசபத் டெய்லரின் ஆடை, நகை ஏலம்
» உலகக் கோப்பை கிரிக்கெட் – டாக்காவில் இன்று கோலாகல துவக்க விழா.
» அ.தி.மு.க. 40-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum