Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எலிசபத் டெய்லரின் ஆடை, நகை ஏலம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
எலிசபத் டெய்லரின் ஆடை, நகை ஏலம்
30 மில். டொலர் வரை ஏலம்போகும் என நம்பிக்கை
பிரபல ஹொலிவூட் நடிகை எலிசபெத் டெய்லர் பயன்படுத்திய நகைகள் மற்றும் ஆடைகள் ஏலம் விடப்பட்டுள்ளன. நியூயோர்க்கில் உள்ள கிறிஸ்டிஸ் அமெரிக்காஸ் என்ற ஏல மையத்தில் வைத்து ஏலம் விடப்படவுள்ளன.
இதன்போது எலிசபத் டெய்லர் பயன்படுத்திய 400 ஆடைகள் 269 வகை தடைகள் ஏலம் விடப்படுகின்றன. நான்கு நாட்கள் கொண்ட இந்த ஏல விற்பனையில் உடைகள், நகைகள் மொத்தம் 30 மில்லியன் டொலருக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எலிஸபத் டெய்லரின் நெருங்கிய நண்பர் மைக்கல் ஜக்சன் பரிசாக வழங்கிய வைரம் மற்றும் நீலக்கல்லால் ஆன மோதிரமும் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த மோதிரத்தை ஏலத்தில் எடுக்க ஏற்கனவே ஒருவர் 600,000 டொலரை முற்பணமாக செலுத்தியுள்ளார்.
எலிஸபத் டெய்லர் கடந்த மார்ச் மாதம் தனது 79ஆவது வயதில் லொஸ் ஏஞ்சல்ஸில் வைத்து காலமானார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எலிசபத் டெய்லரின் ஆடை, நகை ஏலம்
பணக்காரர்களின் வீண் விளையாட்டு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லரின் நகைகள் ஏலம்
» மறைந்த நடிகை எலிசபெத் டெய்லரின் காதல் கடிதங்கள் ஏலம்
» ஐ.பி.எல். ஏலம்: ஜெயசூர்ய, கெயில், லாரா, கங்குலி ஏலத்தில் எடுபட வில்லை (இரண்டாம் நாள் ஏலம்)
» எலிசபத் மகாராணி
» இங்கிலாந்தின் ராணியாக எலிசபத் பதவியேற்ற 60-ம் ஆண்டு விழா: லண்டனில் கோலாகல ஏற்பாடு
» மறைந்த நடிகை எலிசபெத் டெய்லரின் காதல் கடிதங்கள் ஏலம்
» ஐ.பி.எல். ஏலம்: ஜெயசூர்ய, கெயில், லாரா, கங்குலி ஏலத்தில் எடுபட வில்லை (இரண்டாம் நாள் ஏலம்)
» எலிசபத் மகாராணி
» இங்கிலாந்தின் ராணியாக எலிசபத் பதவியேற்ற 60-ம் ஆண்டு விழா: லண்டனில் கோலாகல ஏற்பாடு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum