Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆதார்’ அட்டைக்கு புகைப்படம் எடுக்க உடை கட்டுப்பாடா? அரசு விளக்கம்
3 posters
Page 1 of 1
ஆதார்’ அட்டைக்கு புகைப்படம் எடுக்க உடை கட்டுப்பாடா? அரசு விளக்கம்
புதுடெல்லி, ஜுன் 1-
ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.
இதனையடுத்து, இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (யூ.ஐ.டி.ஏ.ஐ.) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்கும் நபர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என நாங்கள் தெளிவுப்படுத்த விரும்புகிறோம்.
நெற்றியில் இருந்து நாடி வரை முகத்தை மறைக்காதபடி எவ்வகை உடையையும் அணிந்து ஆதார் அட்டைக்கான புகைப்படத்தை பொதுமக்கள் எடுத்துக் கொள்ளலாம்.
முகம் முழுமையாக பதிவாக வேண்டும் என்பதைக் தவிர எவ்வித கட்டுப்பாடும் பொதுமக்களுக்கு விதிக்கப்படவில்லை.
தலைப்பாகை மற்றும் புர்கா போன்றவற்றோடு புகைப்படம் எடுக்கவும் அனுமதி உண்டு.
ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் ஊழியர்கள் தேவையற்ற வகையில் உடை கட்டுப்பாடு பற்றி வற்புறுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆதார்’ அட்டைக்கு புகைப்படம் எடுக்க உடை கட்டுப்பாடா? அரசு விளக்கம்
முகம் முழுமையாக பதிவாக வேண்டும் என்பதைக் தவிர எவ்வித கட்டுப்பாடும் பொதுமக்களுக்கு விதிக்கப்படவில்லை.
:”@: :”@: :”@:
:”@: :”@: :”@:
Similar topics
» தனிமனித விவரம் சேகரிக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் இந்திய அரசு!
» ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை!
» மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா
» நீங்களும் புகைப்படம் எடுக்க வேண்டுமா?
» அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன்? அரசு விளக்கம்
» ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை!
» மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா
» நீங்களும் புகைப்படம் எடுக்க வேண்டுமா?
» அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன்? அரசு விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum