சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! Khan11

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!!

2 posters

Go down

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! Empty ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 2 Jun 2013 - 15:04

ஆஸ்துமா ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனை. இன்றைய காலத்தில் நிறைய பேர் இந்த சுவாசக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நாள்பட்ட சுவாக மற்றும் நுரையீரல் கோளாறு, பரம்பரையினாலும் ஏற்படும். அதுமட்டுமல்லாமல், தூசிகள் நிறைந்த சுற்றுப்புறத்தில் இருந்தாலும் ஆஸ்துமா வரும். இந்த ஆஸ்துமாவிற்கு எந்த ஒரு நிரந்தர தீர்வும் இல்லை. இருப்பினும், அவற்றை முறையான மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். மேலும் தற்போது திடீரென்று வரும் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த ஆஸ்துமா பம்ப் மார்கெட்டில் வந்துள்ளது.

ஆனால் ஒருசில இயற்கை வைத்தியத்தின் மூலம் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தலாம். உதாரணமாக, சூடான நீரில் தேன் ஊற்றி, நுகர்ந்தால் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தலாம். வேண்டுமெனில் எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து குடித்து வந்தாலும், கட்டுப்படுத்த முடியும். இல்லையெனில் வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து சாப்பிட்டால், ஆஸ்துமா குணமாகும்.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்துமா நோயாளிகள் நாள்பட்ட சுவாசக் கோளாறை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும். அதிலும் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பீட்டா-கரோட்டீன் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது, ஆஸ்துமாவை கட்டுப்பாட்டுடன் வைக்கும். இப்போது அந்த உணவுகளைப் பார்ப்போம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! Empty Re: ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 2 Jun 2013 - 15:04

கேரட்

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! 01-1370070348-1-carrot

கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இது ஆஸ்துமாவிற்கு மட்டுமின்றி, சருமம் மற்றும் ஒட்டுமொத்த உடலுக்கும் நல்லது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! Empty Re: ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 2 Jun 2013 - 15:05

மீன் எண்ணெய்

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! 01-1370070367-2-fish

மீன் எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நல்ல அளவில் உள்ளதால், அது சுவாசக் கோளாறை குணப்படுத்தி, சரியான செயல்பட வைக்கும். எனவே ஆஸ்துமாவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, நல்ல ஆரோக்கியமான மீன் மற்றும் மீன் எண்ணெயை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! Empty Re: ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 2 Jun 2013 - 15:06

சிவப்பு குடைமிளகாய்

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! 01-1370070383-3-redbellpepper

இதில் நுரையீரலை நன்கு செயல்பட வைக்கும், வைட்டமின் சி வளமான அளவில் நிறைந்துள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! Empty Re: ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 2 Jun 2013 - 15:06

பால் பொருட்கள்

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! 01-1370070404-4-dairyproducts

ஆஸ்துமா நோயாளிகளுக்கு வைட்டமின் டி குறைவாக இருக்கும். எனவே அத்தகையவர்கள் அதிகமான அளவில் பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! Empty Re: ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 2 Jun 2013 - 15:07

பாகற்காய்

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! 01-1370070419-5-bittergourdjuice

பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, ஆஸ்துமா நோயாளிகளுக்கும் தான் நல்லது. எனவே தினமும் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, ஆஸ்துமா கட்டுப்பாட்டுடன் இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! Empty Re: ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 2 Jun 2013 - 15:08

காலிஃப்ளவர்

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! 01-1370070431-6-cauliflower

இந்த பச்சை இலை காய்கறியில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் கனிமங்கள் நல்ல அளவில் நிறைந்துள்ளன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! Empty Re: ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 2 Jun 2013 - 15:08

கிவி

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! 01-1370070463-7-kiwi

கிவியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், நுரையீரலில் இருக்கும் வீக்கம், அலர்ஜி போன்றவற்றை சரிசெய்யும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! Empty Re: ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 2 Jun 2013 - 15:09

ஆரஞ்சு

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! 01-1370070477-8-oranges

நுரையீரலில் வீக்கங்கள் அதிகரித்தால், அது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும். எனவே வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது வீக்கத்தை குறைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! Empty Re: ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 2 Jun 2013 - 15:10

கொய்யாப்பழம்

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! 01-1370070515-10-guavaleaves

கொய்யாப்பழத்தில் அழற்சி எதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளதால், ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவுப் பொருள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! Empty Re: ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 2 Jun 2013 - 15:11

கேல்

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! 01-1370070529-11-kale

கேல் கீரையில் வைட்டமின் சி மற்றும் ஏ அதிகம் உள்ளதால், ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த கேல் கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! Empty Re: ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 2 Jun 2013 - 15:12

களைக்கோசு (Brussels sprouts)

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! 01-1370070544-12-brusselsprouts

ஆஸ்துமாவின் நிலைமை மோசமாக இருந்தால், களைக்கோசுவை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! Empty Re: ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 2 Jun 2013 - 15:12

மிளகாய்

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! 01-1370070565-13-chilli

மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் சுவாசக் கோளாறில் சளி இருந்தால், அதனை நீக்குவதற்கு மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், இதிலிருந்து நல்ல நிவாரணத்தை தரும்.

http://tamil.boldsky.com/health/food/2013/foods-control-asthma-003309.html#slide189146


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! Empty Re: ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!!

Post by Muthumohamed Mon 3 Jun 2013 - 1:57

:# :# :#
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!! Empty Re: ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum