Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எல்லாமே டவுட்டுதான்!
Page 1 of 1
எல்லாமே டவுட்டுதான்!
'சைக்கிள்ல போனா சைக்ளிங்னு சொல்றோம்... அப்போ டிரெய்ன்ல போனா டிரெயினிங்னுதானே டாடி சொல்லணும்? சொல்லுங்க டாடி சொல்லுங்க... சொல்லுங்க டாடி சொல்லுங்க!'' - அப்பா வயிற்றில் குத்தியபடியே மகன் கேட்கக் கேட்க நமக்கு சிரிப்பு பத்திக்கொண்டு வரும். ஆதித்யா சேனலில் அப்பா திண்டுக்கல் சரவணனையும் மகன் சேட்டை செந்திலையும் விரட்டிப் பிடித்தோம். அப்பாவும் புள்ளையும் இப்போ அம்புட்டு பிஸி. எப்போதும் நகமும் சதையுமாக இருக்கும் இந்தக் கூட்டணி கூட்டாகக் கொடுத்த பேட்டி...
''பாஸ் எனக்கு ஒரு டவுட்டு... நீங்க ரெண்டு பேரும் அவங்கவங்க வீட்டுல இதே மாதிரி டவுட்டு கேட்டு அடி வாங்கி இருக்கீங்களா?''
திண்டுக்கல் சரவணன்: ''ஐயய்யோ... நாங்க ரெண்டு பேருமே சின்ன வயசுல பரமசாது. சின்னச் சின்ன சேட்டைகள்தான் பண்ணி இருக்கோம். மத்தபடி எங்கப்பா 'ஏன் எதுக்கு எப்படி?’னு கேள்வி கேட்டுப் பழகுடானு எப்பவும் சொல்லுவார். நான் 'ஏன்ப்பா அப்படி நினைக் கணும்’னு கேட்பேன். மிரண்டுருவார்.''
சேட்டை செந்தில்: ''சேட்டை என் பேருல ஒட்டி இருக்குறதுக்குக் காரணமே அம்புட்டு அக்குறும்பு பண்ணுனதாலதான். மிமிக்ரிதான் என் அடையாளமே. அப்பு கமல் மாதிரி நடிக்கிறது, ரஜினி ஸ்டைல்னு பின்னிப் பெடல் எடுத்துடுவேன். அப்பா அடிக்க வந்தார்னாகூட அவருக்குப் பிடிச்ச எம்.ஜி.ஆர். குரல்ல 'ஐயோ அடிக்காதீங்க அப்பா அடிக்காதீங்க’னு பேசினா, அவர் கோபத்தை மறந்து சிரிச்சிடுவார்.''
''உண்மையைச் சொல்லுங்க ஒரு நாளைக்கு எத்தனை டவுட்டு வருது உங்க ரெண்டு பேருக்கும்?''
திண்டுக்கல் சரவணன்: ''இதுக்கு முன்னாடி எத்தனையோ ஸ்டேஜ் ஷோஸ் பண்ணி இருக்கோம். அப்போல்லாம் கிடைக்காத வரவேற்பு போறபோக்குல பண்ணின இந்த ஷோவுக்குக் கிடைச்சிருக்கு. அதுவே எனக்குப் பெரிய டவுட்டுதான்.
காலையில எந்திரிச்சுப் பல்லு வெளக்குறதுல ஆரம்பிச்சு நைட்டு தூங்கப் போறவரைக்கும் டவுட்டை யோசிச்சுக்கிட்டேதான் இருக்கேன். ஒரு பொறி தட்டும். உடனே குறிச்சி வெச்சு ஸ்கிரிப்ட்ல சேர்த்துடுவேன்.''
சேட்டை செந்தில் : ''அண்ணன்தான் தலையைப் பிச்சுக்கிட்டு யோசிக்கிறாரே... அப்புறம் நான் என்னாத்துக்குனு பெருசா யோசிக்கிறது இல்ல. இதனால அடுத்தடுத்து மூணு படங்கள் கமிட் ஆகி ரிலீஸுக்கு ரெடியா இருக்கு.''
''டாடி எனக்கு ஒரு டவுட்டு மூலமா உங்க ரெண்டு பேருக்கும் ஏகப்பட்ட பெண் ரசிகைகளாமே பாஸ்?''
திண்டுக்கல் சரவணன்: ''ரைட்டு, சைத்தான் சைக்கிள்ல வருது. சார், நான் சினிமாவுல உதவி இயக்குநரா குப்பை கொட்டியவன். ஏகப்பட்ட குட்டிக்கரணம் போட்டுதான் 'ஆதித்யா’ சேனல்ல வாய்ப்புக் கிடைச்சிருக்கு. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்கிறது மட்டும் நிஜம் சார். நீங்க பாட்டுக்கு இல்லாத புள்ளிவிபரத்தைச் சொல்லி புல்டோசர் விட்றாதீங்க. இதோ எம் மகன்தான் நல்ல மம்மியக் காட்டணும். ஆனா, அதுக்கு முன்னாடி நாலஞ்சு படம் நடிக்கணும். பேர் சொல்ற நடிகனா சினிமாவுல நிலைக்கணும். அப்புறம்தான் இந்த டாடிக்கு மேரேஜு.''
சேட்டை செந்தில்: ''எனக்கு அதிர்ஷ்டவசமா கல்யாணம் ஆகி ஜீவன்னு ஒண்ணே முக்கால் வயசுல ஒரு பையன் இருக்கான். அதனால பெண் ரசிகைகள் இருக்க சான்ஸே இல்லை. நானே என் பையன் என்னை 'டாடியோ டவுட்டு’னு நீளமா பேர் வெச்சுக் கூப்பிடுறானு கவலையில இருக்கேன் சார். அப்பாங்கிற வார்த்தைக்குப் பதிலா அப்படியே சொல்லி வளர்ந்துட்டான்!''
டவுட்டு கிளியர் பாஸ்!
- ஆர்.சரண்,
படம்: சொ.பாலசுப்ரமணியன்
டைம் பாஸ்

Similar topics
» எல்லாமே வந்தன
» எல்லாமே என் அம்மா.
» எல்லாமே சிவப்பு நிறம்!
» எல்லாமே உன்னால் என்று...
» எல்லாமே மூன்று எழுத்து
» எல்லாமே என் அம்மா.
» எல்லாமே சிவப்பு நிறம்!
» எல்லாமே உன்னால் என்று...
» எல்லாமே மூன்று எழுத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum