Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஓரம் போ.. ஓரம் போ!...
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஓரம் போ.. ஓரம் போ!...
தெற்காசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் ரயில் பயண அனுபவத்துக்கு வெளிநாட்டுக்காரர்கள் ஆளாய்ப் பறக்கிறார்கள். விலை உயர்ந்த, ஆடம்பர வசதிகள் கொண்ட, இனிய ரயில் பயணத்தில் கிடைக்கும் சுகத்திற்காக அல்ல. இது வேறு டிபார்ட்மென்ட். கம்போடியா ரயில் சேவை ரொம்பவே மோசம். சொன்ன நேரத்திற்கு வராமல் லேட்டாக வந்தால் கூட பரவாயில்லை, எப்ப வரும் எப்படி வரும் என்றே தெரியாது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கம்போடியாவின் வட பகுதி மக்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். அதாவது சொந்தமாகத் தாங்களே ரயில் சேவையைத் தொடங்கிவிட்டார்கள். எப்படி?
தங்கள் வசதிக்கேற்ப மூங்கில்களால் பிணைக்கப்பட்ட பத்து பேர் உட்காரும் அளவுக்கு இடவசதி உடைய, ஒரு சிறிய கம்பார்ட்மென்ட்டை உருவாக்கினார்கள். தண்டவாளத்தில் ஓடக்கூடிய சிறிய சக்கரங்களின்மேல் அந்த கம்பார்ட்மென்ட்டை இணைத்து, பெட்ரோல் மூலம் இயங்கக்கூடிய இஞ்சின் ஒன்றைப் பொருத்தி வண்டியை ஸ்டார்ட் செய்து ஜமாய்த்துவிட்டார்கள். 40 கி.மீ. வேகத்தில் ஓடுகிறது இந்த மூங்கில் ரயில்.
தங்கள் வசதிக்கேற்ப மூங்கில்களால் பிணைக்கப்பட்ட பத்து பேர் உட்காரும் அளவுக்கு இடவசதி உடைய, ஒரு சிறிய கம்பார்ட்மென்ட்டை உருவாக்கினார்கள். தண்டவாளத்தில் ஓடக்கூடிய சிறிய சக்கரங்களின்மேல் அந்த கம்பார்ட்மென்ட்டை இணைத்து, பெட்ரோல் மூலம் இயங்கக்கூடிய இஞ்சின் ஒன்றைப் பொருத்தி வண்டியை ஸ்டார்ட் செய்து ஜமாய்த்துவிட்டார்கள். 40 கி.மீ. வேகத்தில் ஓடுகிறது இந்த மூங்கில் ரயில்.
Re: ஓரம் போ.. ஓரம் போ!...
ஒருவேளை எதிர்புறம் இருந்து இன்னொரு மூங்கில் வண்டி வந்தால் எப்படி சைடு வாங்குவார்கள் என் றால், வந்து விழுகிறது பலே பதில். எந்த வண்டியில் குறைவான ஆட்கள் இருக்கிறார்களோ, அவர்கள் தங்கள் வண்டியுடன் தண்டவாளத்தை விட்டு இறங்கி வழிவிட வேண்டும். அந்த வண்டி சென்ற பிறகு, இந்த வண்டியைத் திரும்பவும் இரண்டு நிமிடங்களில் அசெம்பிள்செய்து தங்கள் பயணத்தைத் தொடரவேண்டும் என்பது அவர்களுக்குள் எழுதப்படாத விதியாம். ஒருவேளை எதிர்ப்புறம் உண்மையான ரயில் வந்தால் என்ன ஆகும் என்ற கவலை நமக்கு உண்டு. அட, அந்த மாதிரி ரயில் வந்தா, நாங்க ஏன் மூங்கில் வண்டியைத் தேடுகிறோம் என்று சொல்கிறார்கள்.
புல்லட் ரயில், மோனோ ரயில், மெட்ரோ ரயில் எனப் பலதரப்பட்ட ரயில்களில் பயணித்து அலுத்துவிட்ட வெளிநாட்டுக்காரர்களுக்கு இந்த மூங்கில் வண்டிப் பயணம் புதுமை யானதாக இருக்கிறது. ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு வெறும் இரண்டு டாலர்கள் செலவில் செல்ல முடிவதை அவர்கள் ஆச்சர்யத் துடன் அனுபவிக்கிறார்கள்.
- டைம் பாஸ்
Re: ஓரம் போ.. ஓரம் போ!...
தகவல் பகிர்வு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ‘ஓரம் போ… ஓரம் போ… ‘ சைக்கிள் வண்டி வருது!
» சரட்டு வண்டில சிரட்டொலியில ஓரம் தெரிஞ்சது உன் முகம்…!
» சரட்டு வண்டில சிரட்டொலியில ஓரம் தெரிஞ்சது உன் முகம்…!
» ஹாலிவுட் நாயகிகளை ஓரம் கட்டிய நம்ம ஊர் நாயகி
» உன் கண்களின் ஓரம்.. எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன்
» சரட்டு வண்டில சிரட்டொலியில ஓரம் தெரிஞ்சது உன் முகம்…!
» சரட்டு வண்டில சிரட்டொலியில ஓரம் தெரிஞ்சது உன் முகம்…!
» ஹாலிவுட் நாயகிகளை ஓரம் கட்டிய நம்ம ஊர் நாயகி
» உன் கண்களின் ஓரம்.. எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum