சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் Khan11

தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம்

2 posters

Go down

தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் Empty தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம்

Post by *சம்ஸ் Mon 3 Jun 2013 - 7:53

தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் 8dbfe6d7-ba59-4335-9800-fd16aef86d64_S_secvpf
திருவனந்தபுரம், ஜூன். 3-

கேரளாவில் வானிலை ஆய்வு மையம் அறிவித்தப்படி கடந்த 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. பாறசாலை முதல் காசர் கோடு வரை மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்கிறது.

அதிகபட்சமாக கண்ணூரில் 28.91 செ.மீ. மழை பெய்தது. கொடுங்கல்லூரில் 8 செ.மீ., பொன்னானி, வைக்கம் 7 செ.மீ., சேர்தலா 6, சாலக்குடி, மாவேலிக்கரா 5, திருவனந்தபுரம் 2 என்ற அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. இன்னும் 24 மணி நேரத்திற்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியதால் அந்த வழியாக வாகன போக்குவரத்து முடங்கியது.

நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் செல்லும் பிரதான சாலையான பூவாறு-விழிஞம் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

நெடுமங்காட்டில் மழையால் 2 வீடுகள் இடிந்தன. ஒரு வீட்டின் மதில் சுவர் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. இதுபோல கவுன்சிலர் காசிம் என்பவரின் வீடும் இடிந்தது. மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்தன. ரப்பர் மரங்களும் முறிந்ததால் பால் வெட்டும் பணி பாதிக்கப்பட்டது.

சாலையோர மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதமானது. இதனால் அந்த பகுதியில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கேரள கடலோர பகுதிகளிலும் கனமழை பெய்கிறது.

கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் கடலில் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் 3-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கேரளாவில் இப்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் மாநிலத்திற்கு 98 சதவீதம் அளவுக்கு மழை பொழியும் என எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வு மையத்தினர் கூறி இருப்பதால் மாநிலத்தில் அதிக அளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் Empty Re: தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம்

Post by Muthumohamed Mon 3 Jun 2013 - 18:19

#+ #+ #+ #+ #+ மழை கொட்டோ கொட்டுனு கொட்ட போகுதே :# :# :#
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
» வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம்; சென்னையில் இடியுடன் பலத்த மழை
» தென்மேற்கு பருவமழை மே 25ல் துவங்க வாய்ப்பு
» அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியது
» பலத்த மழையால் உத்தரகாசியில் கடும் நிலச்சரிவு: 60 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum