Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தலைமுறை இடைவெளியும் நாமும்- சில ஆலோசனைகள்
4 posters
Page 1 of 1
தலைமுறை இடைவெளியும் நாமும்- சில ஆலோசனைகள்
தலைமுறை இடைவெளியும் நாமும்- சில ஆலோசனைகள்
• இளையவர்களாக இருந்தால் நாளை நாமும் முதியவர்களாவோம் என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்மூத்தவர்களாக இருந்தால் இளையவர்களை அன்பு காட்டி அரவணைக்க வேண்டும் .என்ற உணர்வை உள்ளங்களில் விதைத்துக் கொள்ளுங்கள்.
• அவர்கள் தங்களுக்குச் செவிமடுப்பவர்களை விரும்புகிறார்கள்.மூத்தவர்கள் பேசும் போது சில விடயங்களை திருப்பி திருப்பிச் சொல்வார்கள்.உங்களுக்குக் கஷ்டமாக இருந்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள்.அவர்களுக்கு உங்கள் செவிகளைக் கொடுங்கள்.
• மூத்தவர்களிடம் பேசும் போது அவர்களுடைய கால வாழ்க்கை முறை,வாழ்வியல் அனுபவங்கள்,துன்பியல் நிகழ்வுகள் மற்றும் சாதனைகள் பற்றிக் கேளுங்கள்.உங்களுக்கு மிக சுவாரசியமான கதைகளுக்கான கருக்கள் கிடைக்கலாம்.
• நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் சரி, உங்களை விட மூத்தவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமராதீர்கள்.உங்கள் உள்ளத்திலும் உடலசைவுகளிலும் பணிவை வெளிப்படுத்துங்கள்;அது போலியாக இல்லாமல் உள்ளார்ந்ததாக இருக்கட்டும்.
• அவர்களுக்கு சின்னச் சின்ன சந்தோஷங்களை வழங்குங்கள்.உ+ம் அவர்களது பழைய நண்பர்கள்/நண்பிகளைச் சந்திக்க அழைத்துச் செல்வது, மிகவும் பிடிக்கும் ஒரு புத்தகத்தைப் பரிசளிப்பது,அவர்களுக்கான விசேட சாப்பாட்டைத் தயார் பண்ணுவது.
• ஒரேயடியாக ,உங்களுக்கு எதுவும் தெரியாது என்று மூத்தவர்களை ஒதுக்கி விட வேண்டாம்.அவர்களுடைய அனுபவங்கள் எமது வாழ்க்கைக்கு வலிமை சேர்க்கும்.
• நவீன உலகின் சாதனங்களான கணினி,கைப்பேசி,ஒவன் பற்றி அவர்களுக்குத் தெரியாதிருக்கலாம், கேலி செய்யாதீர்கள், கற்றுக்கொடுங்கள்.
• உள்ளத்துக்கு முதுமை கிடையாது.அவர்களின் வயதினைக் குறிப்பிட்டு அல்லது அவர்களது நோய்களை ஞாபகப்படுத்தி அவர்களை உளரீதியாக விழச்செய்யாதீர்கள்.உள்ளம் சோரும் போது பலவீனம் சேர்ந்து கொள்ளும்.சாதித்தவர்களை அல்லது வாழ்க்கையின் பின் பகுதிகளில் வெற்றிபெற்றவர்களின் வரலாறுகளைக் கூறித் தெம்பூட்டுங்கள்.
• வீட்டில் அல்லது பணியிடத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்க நேரிடும் போது மூத்தவர்களின் ஆலோசனை கேட்பதும் விசேட நிகழ்வுகளிலும் அவர்களுக்கும் பொறுப்புக்கள் வழங்குவதும் அவர்களின் உற்சாகத்தைப் பலமடங்காக அதிகரிக்கும்.
• ‘நீங்கள் எமக்கு முக்கியமானவர்’ என்ற தகவலை அவர்களுக்கு முடியுமான எல்லா இடங்களிலும் உணர்த்துங்கள்.அவர்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள். நீங்கள் வங்கியில் அல்லது மருத்துவரிடம் க்யூவில் நிற்கும் போது அவர்களை முதன்மைப்படுத்துங்கள்.
• மூத்தவர்களை உங்களில் முழுமையாகத் தங்கி வாழ்பவர்களாக ஆக்கி விடாதீர்கள்.ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையும் தன்மானமும் உண்டு.அவர்களுக்கு இயலுமான வரையில் உழைக்கவும், ஓய்வு பெற்ற பின்பும் சமூக வேலைகள் மற்றும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது நிறைவு தரும் விடயமாகும்.
• வீணாக அவர்களோடு விவாதிக்க வேண்டாம்,சமயங்களில் உங்கள் பக்க நியாயத்தை விட்டுக் கொடுக்கவும் தயங்க வேண்டாம்.அவர்கள் வேறோர் காலப்பகுதியில் வாழ்ந்தவர்கள்.அதனைப் புரிந்து கொள்ளுங்கள்.
• மூத்தவர்களின் ஆற்றல்களைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.அவர்கள் விரும்பிச் செய்யக்கூடிய பொழுதுபோக்குகளில் அவர்களை ஈடுபடுத்துவதோடு அதற்குத் தேவையான உபகரணங்களையும் வாங்கிக் கொடுங்கள்.
• தங்களுக்கு விரும்பிய சின்னச் சின்னப் பொருட்களை வாங்குவதற்கும் பேரப்பிள்ளைகளை மகிழ்ச்சிப்படுத்தவும் தோதானவாறு அவர்கள் கையில் காசு புழங்க வழிவகை ஏற்படுத்திக் கொடுங்கள்.நீங்கள் தான் எல்லா செலவுகளையும் செய்கிறீர்கள்,ஆனால் அவர்கள் சுயமாக செலவழிக்க விரும்புவதைப் புரிந்து கொள்ளுங்கள்.
_
- சமீலா யூசுப் அலி
எங்கள் தேசம் —
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தலைமுறை இடைவெளியும் நாமும்- சில ஆலோசனைகள்
மூத்தோர் சொல் அமிர்தம்..
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தலைமுறை இடைவெளியும் நாமும்- சில ஆலோசனைகள்
கடைபிடிக்கவேண்டிய ஆலோசனைகள்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தலைமுறை இடைவெளியும் நாமும்- சில ஆலோசனைகள்
உறவுகளின் மறுமொழிக்கு நன்றி. :]
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நாமும் கூத்தர்கள்
» தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...
» நாமும் காதலும் – ராஜா சந்திரசேகர்
» நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
» 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
» தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...
» நாமும் காதலும் – ராஜா சந்திரசேகர்
» நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
» 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum