சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன் Khan11

விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன்

2 posters

Go down

விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன் Empty விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன்

Post by *சம்ஸ் Tue 4 Jun 2013 - 7:20

விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன் E3c0a111-1ab9-4ad2-8e38-a133f26cfdba_S_secvpf
அமிர்தசரஸ், ஜுன் 4-

பஞ்சாப் மாநிலம், லோத்ரா அருகேயுள்ள கலோ மாலிக்வாலா பகுதியை சேர்ந்த பெண், இம்தியாஸ் மய்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு நபரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த திருமணத்தை எதிர்த்த அவரது சகோதரன், ஊர் பஞ்சாயத்தை கூட்டி இருவருக்கும் இடையில் விவாகரத்து செய்து வைத்தான்.

விவாகரத்துக்கு பின்னரும் இரண்டாவது கணவரை இம்தியாஸ் மய் தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது சகோதரன் சவுக்கத் அலி, இம்தியாஸ் மய்-யை கோடாரியால் வெட்டிக் கொன்றுவிட்டு, உடலையும் தீ வைத்து எரித்துவிட்டு தப்பியோடி விட்டான்.

தலைமறைவாக இருக்கும் சவுக்கத் அலியை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன் Empty Re: விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன்

Post by rammalar Tue 4 Jun 2013 - 7:22

முறைப்படி விவாகரத்து பெற்று மறுமணம்
செய்தவருக்கே இந்த கதியா...?
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன் Empty Re: விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன்

Post by *சம்ஸ் Tue 4 Jun 2013 - 22:29

rammalar wrote:முறைப்படி விவாகரத்து பெற்று மறுமணம்
செய்தவருக்கே இந்த கதியா...?
அதுதானே @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன் Empty Re: விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum