சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

உ.பி.யில் ரூ.1 1/2 கோடி 'கொக்கைன்' பறிமுதல் - இருவர் கைது Khan11

உ.பி.யில் ரூ.1 1/2 கோடி 'கொக்கைன்' பறிமுதல் - இருவர் கைது

2 posters

Go down

உ.பி.யில் ரூ.1 1/2 கோடி 'கொக்கைன்' பறிமுதல் - இருவர் கைது Empty உ.பி.யில் ரூ.1 1/2 கோடி 'கொக்கைன்' பறிமுதல் - இருவர் கைது

Post by *சம்ஸ் Tue 4 Jun 2013 - 7:31

உ.பி.யில் ரூ.1 1/2 கோடி 'கொக்கைன்' பறிமுதல் - இருவர் கைது Ca7bd041-f787-44e8-93b2-50acb4c58b71_S_secvpf
லக்னோ, ஜுன் 4-

உத்தரபிரதேச மாநிலம், மீரட் அருகே உள்ள பேகம்புல் பகுதியில் போலீசார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கி அவர்களிடம் வாகனப் பதிவேடு மற்றும் லைசென்ஸ் தொடர்பாக கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

அவர்களது நடத்தையில் சந்தேகப்பட்ட போலீசார், மோட்டார் சைக்கிளின் பெட்டியை திறந்து பார்த்த போது ஒரு கவரில் சுற்றி வைக்கப்பட்டிருந்த 500 கிராம் எடையுள்ள 'கொக்கைன்' போதைப் பொருளை கண்டுபிடித்து கைப்பற்றினர்.

நேபாளத்திலிருந்து போதைப் பொருளை கடத்திவந்து மீரட்டில் உள்ள வியாபாரியிடம் ஒப்படைப்பதற்காக கொண்டு சென்ற ரவீந்தர் குமார், சதேந்திரா ஜாதவ் ஆகியோரை கைது செய்த போலீசார் மீரட் போதைப் பொருள் வியாபாரியை பற்றி விசாரித்து வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைனின் இந்திய மதிப்பு ரூ.1 1/2 கோடிக்கும் அதிகமாகும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உ.பி.யில் ரூ.1 1/2 கோடி 'கொக்கைன்' பறிமுதல் - இருவர் கைது Empty Re: உ.பி.யில் ரூ.1 1/2 கோடி 'கொக்கைன்' பறிமுதல் - இருவர் கைது

Post by Muthumohamed Tue 4 Jun 2013 - 20:37

என்ன சட்டம் போட்டாலும் இவனுக திருந்த மாட்டானுக போல தெரியுதே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.1‌ கோடி ஹெராயின் பறிமுதல்: மாணவர்கள் உள்பட 6 பேர் கைது
» டெல்லி: ரூ. 10 கோடி மதிப்புடைய 3 1/2 கிலோ ஹெராயின் பறிமுதல் - 3 பேர் கைது
» எஸ்.ஆர்.எம். குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.6 3/4 கோடி பறிமுதல்
» இமாச்சலில் 1.5 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்
» மியான்மரில் இருந்து கடத்தப்பட்ட ரூ.1 கோடி 'ஹெராயின்' பறிமுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum