சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

புரட்சியாளர்கள் வன்முறை: நைஜீரியா செல்லும் இந்திய பயணிகளுக்கு அரசு எச்சரிக்கை Khan11

புரட்சியாளர்கள் வன்முறை: நைஜீரியா செல்லும் இந்திய பயணிகளுக்கு அரசு எச்சரிக்கை

Go down

புரட்சியாளர்கள் வன்முறை: நைஜீரியா செல்லும் இந்திய பயணிகளுக்கு அரசு எச்சரிக்கை Empty புரட்சியாளர்கள் வன்முறை: நைஜீரியா செல்லும் இந்திய பயணிகளுக்கு அரசு எச்சரிக்கை

Post by *சம்ஸ் Thu 6 Jun 2013 - 6:26

அபுஜா, ஜூன் 6-

நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் எனப்படும் புரட்சி இஸ்லாமியர்களுக்கும், அரசுக்கும் இடையிலான போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 2009ம் ஆண்டிலிருந்து தொடரும் கலவரங்களுக்கு, இதுவரை 2,000 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர்.

நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ, யோபே மற்றும் அதமாவா ஆகிய மூன்று மாநிலங்களிலும், கடந்த சில மாதங்களாக இவர்களின் வன்முறை அதிகரித்தது. எனவே, சென்ற மே மாதம் 14 ஆம் தேதி முதல், அந்த மாநிலங்களில் அதிபர் ஜோனாதன் அவசர நிலை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நைஜீரியாவில் உள்ள இந்திய ஹை கமிஷன், இந்த மூன்று மாநிலங்களுக்கும் வரும் இந்தியப் பயணிகளை தங்களுடைய பிரயாணத்தைத் தள்ளிப் போடும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த மாநிலங்களில் தொடர்ந்து தங்கியிருக்க விரும்புவோர், தங்களின் பாதுகாப்பு குறித்து மிகவும் விழிப்புடனும், கவனத்துடனும் இருக்கவேண்டும் என்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. வெளியிடங்களுக்குச் செல்லும்போது துணிகர முயற்சிகள் எதிலும் ஈடுபட வேண்டாம். அவ்வாறு செல்ல நேரிட்டால், சாலைகளின் பாதுகாப்பு பற்றி அறிந்தவர்களை உடன் அழைத்துச் செல்லவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் பயணத்தைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை இடும்போது உதவிடும் வகையில் அடையாள ஆவணங்களை உடன் வைத்திருக்கவேண்டும். நண்பர்கள், பக்கத்து வீட்டினர், காவல்துறை மற்றும் ஹை கமிஷனின் தொலைபேசி எண்களை கையில் வைத்திருக்க வேண்டும். தேவையான பொருட்கள், உணவுப்பொருட்கள், தண்ணீர், மருந்துகள் போன்றவற்றையும் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, நைஜீரியா நட்பு நாடு என்ற எண்ணத்தைப் பிரதிபலிக்கும்படி இந்தியர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றும் ஹை கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது.

கடல் கொள்ளையர்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகி வருவதால், கினியா வளைகுடாவில் பயணம் செய்யும் இந்திய மாலுமிகளும் எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» மத வன்முறை தடுப்பு சட்டம் மாநில அரசு உரிமைக்கு எதிரானது: ஜெயலலிதா
» இந்தியா செல்லும் பெண் சுற்றுலாப் பயணிகளே பத்திரம்.. இங்கிலாந்து எச்சரிக்கை..........!!
» அமெரிக்கா செல்லும் இந்திய டாக்டர்களுக்கு புதிய கட்டுப்பாடு
» மோசடி விசா: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum