சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

மருத்துவ படிப்புக்கான ரேண்டம் எண் இன்று பிற்பகல் வெளியீடு Khan11

மருத்துவ படிப்புக்கான ரேண்டம் எண் இன்று பிற்பகல் வெளியீடு

Go down

மருத்துவ படிப்புக்கான ரேண்டம் எண் இன்று பிற்பகல் வெளியீடு Empty மருத்துவ படிப்புக்கான ரேண்டம் எண் இன்று பிற்பகல் வெளியீடு

Post by *சம்ஸ் Fri 7 Jun 2013 - 9:58

மருத்துவ படிப்புக்கான ரேண்டம் எண் இன்று பிற்பகல் வெளியீடு A0000f88-3d26-48b1-8948-90b51d1a0482_S_secvpf
சென்னை,ஜூன்.7-

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 29 ஆயிரம் மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 சீட்டுகளும், அதே போல் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கிடைக்கும் 838 எம்.பி.பி.எஸ். இடங்களும், 909 பி.டி.எஸ். சீட்டுகளும் பொது கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்பட உள்ளன.

என்ஜினீயரிங் படிப்பைப் போன்று மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையிலும் ஒரே கட் ஆப் மார்க் பெறும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்கின்போது முன்னுரிமை அளிக்க கடைசி வாய்ப்பாக ரேண்டம் நம்பர் பயன்படுத்தப்படும். என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேற்று முன்தினம் கம்ப்யூட்டர் மூலம் ரேண்டம் நம்பர் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள 29 ஆயிரம் பேருக்கு கம்ப்யூட்டர் மூலம் ரேண்டம் நம்பர் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு நடக்கிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, துறையின் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் வம்சதாரா, மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் ஆகியோர் முன்னிலையில் மாணவர்களுக்கு ரேண்டம் நம்பர் ஒதுக்கீடு செய்யப்படும்.

மாணவர்கள் தமிழக சுகாதாரத்துறையின் இணையதளத்திற்கு (www.tnhealth.org) சென்று தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டால் அவர்களுக்கான ரேண்டம் நம்பரை தெரிந்துகொள்ளலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum