சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

அமெரிக்காவில் 4 வயது பையன் தகப்பனை சுட்டுக்கொன்றான் Khan11

அமெரிக்காவில் 4 வயது பையன் தகப்பனை சுட்டுக்கொன்றான்

5 posters

Go down

அமெரிக்காவில் 4 வயது பையன் தகப்பனை சுட்டுக்கொன்றான் Empty அமெரிக்காவில் 4 வயது பையன் தகப்பனை சுட்டுக்கொன்றான்

Post by *சம்ஸ் Mon 10 Jun 2013 - 6:33

அமெரிக்காவில் 4 வயது பையன் தகப்பனை சுட்டுக்கொன்றான் 2219f805-4c3a-452b-909d-a59e1b239b25_S_secvpf
அரிசோனா, ஜூன் 10-

அமெரிக்கா அரிசோனா மாகாணத்தின் ப்ரெஸ் காட் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ஸ்டேன்பீல்டு தாமஸ் (35). இவரும் இவரது 4 வயது இளைய மகனும் தனது நண்பருடைய வீட்டிற்கு சென்று இருந்தனர்.

அப்போது, நண்பர் வீட்டின் ஒரு அறைக்கு சென்ற அந்த 4 வயது பையன், அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து எதிர்பார விதமாக சுட்டு இருக்கிறான். இதில் தாமஸ் மீது குண்டு பாய்ந்து இருக்கிறது.

படுகாயமடைந்த அவரை நண்பர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்று இருக்கிறார். ஆனால் மருத்துவர்கள் தாமஸ் முன்னரே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

சிறுவன் தனது தாயுடன் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அமெரிக்காவில் 4 வயது பையன் தகப்பனை சுட்டுக்கொன்றான் Empty Re: அமெரிக்காவில் 4 வயது பையன் தகப்பனை சுட்டுக்கொன்றான்

Post by rammalar Mon 10 Jun 2013 - 8:36

லோடு செய்யப்பட்ட துப்பாக்கியை அஜாக்கிரதையாக
சிறுவர்கள் கண்ணில் படும்படி வைத்திருந்த அந்த
நண்பர்தான் குற்றவாளி..!!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அமெரிக்காவில் 4 வயது பையன் தகப்பனை சுட்டுக்கொன்றான் Empty Re: அமெரிக்காவில் 4 வயது பையன் தகப்பனை சுட்டுக்கொன்றான்

Post by நண்பன் Mon 10 Jun 2013 - 13:49

rammalar wrote:லோடு செய்யப்பட்ட துப்பாக்கியை அஜாக்கிரதையாக
சிறுவர்கள் கண்ணில் படும்படி வைத்திருந்த அந்த
நண்பர்தான் குற்றவாளி..!!
-
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்காவில் 4 வயது பையன் தகப்பனை சுட்டுக்கொன்றான் Empty Re: அமெரிக்காவில் 4 வயது பையன் தகப்பனை சுட்டுக்கொன்றான்

Post by Muthumohamed Mon 10 Jun 2013 - 19:47

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருவதற்கு இதுவும் ஒரு சான்று
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அமெரிக்காவில் 4 வயது பையன் தகப்பனை சுட்டுக்கொன்றான் Empty Re: அமெரிக்காவில் 4 வயது பையன் தகப்பனை சுட்டுக்கொன்றான்

Post by பானுஷபானா Tue 11 Jun 2013 - 10:37

சின்ன பிள்ளைகளுக்கு பாம்புன்னு தெரியுமா ....பழுதுன்னு தெரியுமா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அமெரிக்காவில் 4 வயது பையன் தகப்பனை சுட்டுக்கொன்றான் Empty Re: அமெரிக்காவில் 4 வயது பையன் தகப்பனை சுட்டுக்கொன்றான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum