சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா? தேசிய குற்றப்பதிவு அறிக்கைக்கு மேற்கு வங்க அரசு மறுப்பு Khan11

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா? தேசிய குற்றப்பதிவு அறிக்கைக்கு மேற்கு வங்க அரசு மறுப்பு

3 posters

Go down

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா? தேசிய குற்றப்பதிவு அறிக்கைக்கு மேற்கு வங்க அரசு மறுப்பு Empty பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா? தேசிய குற்றப்பதிவு அறிக்கைக்கு மேற்கு வங்க அரசு மறுப்பு

Post by *சம்ஸ் Wed 12 Jun 2013 - 19:09

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா? தேசிய குற்றப்பதிவு அறிக்கைக்கு மேற்கு வங்க அரசு மறுப்பு 83ad8410
கொல்கத்தா, ஜூன் 12- 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரங்கள் பட்டியலில் டெல்லி, பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு அடுத்து, 3-வது இடத்தில் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா உள்ளது என்று தேசிய குற்றப்பதிவுகள் அலுவலகம் புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2012ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக 30 ஆயிரத்து 942 குற்றச் செயல்கள் நடந்திருப்பதாகவும், அதற்கு முந்தைய ஆண்டு 29 ஆயிரத்து 133 குற்றச்செயல்கள் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புள்ளி விவர அறிக்கை சரியானதல்ல என்று மேற்கு வங்க அரசு கூறியுள்ளது. 

இதுதொடர்பாக மாநில காவல்துறை தலைவர் நபராஜித் முகர்ஜி கூறியதாவது:- 

மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் கணிசமான அளவு குறைந்திருக்கிறது. கொடூரமான குற்றங்களும் குறைந்துள்ளன. ஆனால், எங்களை தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டபோதிலும், குற்றச் செயல்கள் குறைந்ததை தேசிய குற்றப்பதிவுகள் அலுவலகம் வெளியிடவில்லை. 

குற்றங்கள் குறைந்துள்ள தகவலை வெளியிடும்படி கடிதம் எழுதியிருக்கிறோம். கடந்த 6 மாதங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதிலும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதிலும் நாங்கள் தீவிரமாக இருந்தோம். 

மால்டா, உத்தர் தினஜ்பூர் மற்றும் ஹால்டியாவில் பாலியல் பலாத்காரம் மற்றும் தொடர் குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால், கொடிய குற்றச் செயல்கள் 2317-ல் இருந்து கடந்த ஆண்டு 1978 ஆக குறைந்துள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா? தேசிய குற்றப்பதிவு அறிக்கைக்கு மேற்கு வங்க அரசு மறுப்பு Empty Re: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா? தேசிய குற்றப்பதிவு அறிக்கைக்கு மேற்கு வங்க அரசு மறுப்பு

Post by Muthumohamed Wed 12 Jun 2013 - 20:49

எல்லா இடங்களிலும் குற்றங்கள் அதிகரித்து தான் இருக்கிறது பிறகு அவர்கள் எவ்வாறு மறுக்கமுடியும் ???
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா? தேசிய குற்றப்பதிவு அறிக்கைக்கு மேற்கு வங்க அரசு மறுப்பு Empty Re: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா? தேசிய குற்றப்பதிவு அறிக்கைக்கு மேற்கு வங்க அரசு மறுப்பு

Post by நண்பன் Thu 13 Jun 2013 - 13:33

Muthumohamed wrote:எல்லா இடங்களிலும் குற்றங்கள் அதிகரித்து தான் இருக்கிறது பிறகு அவர்கள் எவ்வாறு மறுக்கமுடியும் ???!_!_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா? தேசிய குற்றப்பதிவு அறிக்கைக்கு மேற்கு வங்க அரசு மறுப்பு Empty Re: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா? தேசிய குற்றப்பதிவு அறிக்கைக்கு மேற்கு வங்க அரசு மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
» பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குடாநாட்டில் அதிகரிப்பதாக விசனம் _
» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
» யாழ். குடாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு
» பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேல் நடத்தும் குற்றங்கள் அனைத்தையும் கட்டாயம் முடிவு கட்ட வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum