Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
+3
kalainilaa
gud boy
ahmad78
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
First topic message reminder :
கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது.. ..தூங்கப்போரியா ?
[இல்லை தூக்குல தொங்கப்போறேன்
2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு... .. மழைல வெளியே போறியா?
[ இல்லை மாரியாத்தாவுக்க ு கூல் ஊத்தப்போறேன்:-) ]
3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே?
[ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி:-) ]
4. பாத்ரூம்லேர்ந்த ு ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா?
[ இல்லை கும்மி அடிச்சேன் ]
5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா?
[ இல்லை அமெரிக்கா போறேன் ]
6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?
[ இல்லை புளியம்பழம் ]
7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே?
[ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் ]
8. கேண்டீன்ல நின்னுகிட்டிருக ும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?
[ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன்மச்சி ]
9. எழுதிட்டிருக்கு ம் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கி யா?
[ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் ]
10. தடுக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?
[ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக் கேன் ]
முகநூல்
கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது.. ..தூங்கப்போரியா ?
[இல்லை தூக்குல தொங்கப்போறேன்
2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு... .. மழைல வெளியே போறியா?
[ இல்லை மாரியாத்தாவுக்க ு கூல் ஊத்தப்போறேன்:-) ]
3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே?
[ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி:-) ]
4. பாத்ரூம்லேர்ந்த ு ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா?
[ இல்லை கும்மி அடிச்சேன் ]
5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா?
[ இல்லை அமெரிக்கா போறேன் ]
6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?
[ இல்லை புளியம்பழம் ]
7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே?
[ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் ]
8. கேண்டீன்ல நின்னுகிட்டிருக ும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?
[ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன்மச்சி ]
9. எழுதிட்டிருக்கு ம் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கி யா?
[ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் ]
10. தடுக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?
[ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக் கேன் ]
முகநூல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
துப்பாக்கிய தூக்கிட்டு வந்துட்டிங்க பதில் சொல்லிட்டு சுடுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
பானுகமால் wrote:ஆஹா சூப்பர் பதில் தம்பி
என் ஃபிரண்ட் ஒருத்தி கிட்ட சாப்பிட்டியானு கேட்டா அவ ஒரு பதில் சொல்வா அது என்னனு சொல்லுங்க பார்க்கலாம்....
என்ன சாப்பிட்டனு கேட்டாலும் அதே பதில் தான் என்ன பதில் அது ?
சுல்தான் கிட்ட கேக்கனும் இந்த கேள்விய
ஆமா...அந்த சுல்தான் வரட்டும் ..என்ன சொல்றார்னு பார்ப்போம்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
பதில் சொல்லுங்க குட்பாய்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
பானுகமால் wrote:பதில் சொல்லுங்க குட்பாய்
நீங்கள் கிவி பாயிடமே கேளுங்கள்.
கிவி பாய்க்கும் இந்த குட் பாய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
gud boy wrote:பானுகமால் wrote:பதில் சொல்லுங்க குட்பாய்
நீங்கள் கிவி பாயிடமே கேளுங்கள்.
கிவி பாய்க்கும் இந்த குட் பாய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை
அப்படியா அது எங்களுக்கு இப்ப தானே தெரிஞ்சுது
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
ஒகே கிவி பாய் வரட்டும் பார்த்துக்கிறேன்(_(_(_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
பானுகமால் wrote:ஒகே கிவி பாய் வரட்டும் பார்த்துக்கிறேன்(_(_(_
தானே தலைவன்,தங்கத் தலைவன்..பொற் செல்வன்...மரியாதைக்குரிய அண்ணன் கிவி பாய் அவர்கள் அறிவுப் பூர்வமான,ஆகப் பூர்வமான கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிப்பார்..அதைப் போல அறிவை வளர்க்கும் கேள்விகளை மட்டுமே கேட்பார் என்பதை அருமை தம்பி குட் பாய் மூலம் தெரிவித்துக் கொள்கிறார்..
அடிக்க ரெடியாய் இருப்பவர்கள் கட்டையை கீழே போடுமாறு அறிவுறுத்தப் படுகிறார்....
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
(/(/(/(/(/(/
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
மறுபடியும் இங்கே என்ன கலாட்டா #*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
கலாட்டாவா?
நான் கேள்வி கேக்குறேனு பயந்து ஒருத்தர் பெயரையே மாற்றி விட்டார் பாருங்க்க^_^_^_^_^_
நான் கேள்வி கேக்குறேனு பயந்து ஒருத்தர் பெயரையே மாற்றி விட்டார் பாருங்க்க^_^_^_^_^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum