Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
+3
kalainilaa
gud boy
ahmad78
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது.. ..தூங்கப்போரியா ?
[இல்லை தூக்குல தொங்கப்போறேன்
2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு... .. மழைல வெளியே போறியா?
[ இல்லை மாரியாத்தாவுக்க ு கூல் ஊத்தப்போறேன்:-) ]
3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே?
[ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி:-) ]
4. பாத்ரூம்லேர்ந்த ு ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா?
[ இல்லை கும்மி அடிச்சேன் ]
5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா?
[ இல்லை அமெரிக்கா போறேன் ]
6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?
[ இல்லை புளியம்பழம் ]
7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே?
[ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் ]
8. கேண்டீன்ல நின்னுகிட்டிருக ும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?
[ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன்மச்சி ]
9. எழுதிட்டிருக்கு ம் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கி யா?
[ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் ]
10. தடுக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?
[ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக் கேன் ]
முகநூல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
ஹா ஹா நீங்க என்ன கேப்பிங்க தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
இவைகள் பழக்கமாயிடுச்சி.
ஒன்னும் பண்ணமுடியாது.
ஒன்னும் பண்ணமுடியாது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
என்ன மாதிரி நல்ல அறிவுப் பூர்வமான கேள்வி கேளுங்க...
ஆய கலைகள் பதிவில் கேட்டது மாதிரி...ஆனால் பதில் தான் இல்லை.
ஆய கலைகள் பதிவில் கேட்டது மாதிரி...ஆனால் பதில் தான் இல்லை.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
அஹம்ட் இவரை நல்லா கவனிச்சு அனுப்புங்கkiwi boy wrote:என்ன மாதிரி நல்ல அறிவுப் பூர்வமான கேள்வி கேளுங்க...
ஆய கலைகள் பதிவில் கேட்டது மாதிரி...ஆனால் பதில் தான் இல்லை.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
பாவம் தல இப்பதான் தெரிகிறது நீங்கள் எந்த மாதிரி ஆட்களுடன்
தங்கி இருப்பது ...
தங்கி இருப்பது ...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
ஆயகலைகள்ல எவ்வளவு ஆர்வமா இருக்காருன்னு தெரிஞ்சுகிட்டேன். $*
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
பானுகமால் wrote:
- Code:
ஹா ஹா நீங்க என்ன கேப்பிங்க தம்பி
- Code:
[font=Verdana, Arial, Helvetica, sans-serif][/font]
சாப்பிட்ட பிறகு என்னிடம் ஒரு நண்பர் கேட்டார் என்ன சாப்பிட்டியா என்று ?நான் என்ன பதில் சொல்லி இருப்பேன்i*[font=Verdana, Arial, Helvetica, sans-serif][/font]
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
நண்பன் wrote:பானுகமால் wrote:

புல்லும் புண்ணாக்கும் சாப்பிட்டேனு சொல்விங்களா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
புல்லும் புண்ணாக்கும் சாப்பிட்டேனு சொல்விங்களா
நண்பன் wrote:பானுகமால் wrote:
- Code:
ஹா ஹா நீங்க என்ன கேப்பிங்க தம்பி
- Code:
[font=Verdana, Arial, Helvetica, sans-serif][/font]
சாப்பிட்ட பிறகு என்னிடம் ஒரு நண்பர் கேட்டார் என்ன சாப்பிட்டியா என்று ?நான் என்ன பதில் சொல்லி இருப்பேன்i*[font=Verdana, Arial, Helvetica, sans-serif][/font]
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
சாப்பிட்டு வந்து கை கழுவிக்கொண்டிருக்கும் போது அவர் கேட்கிறார் என்ன மச்சான் சாப்பிட்டியா என்று.
நான் கொடுத்த பதில் எச்சிக்கையோடு சாப்பிட முடியல அதான் கழுவிட்டு சாப்பிடலாமே என்று சொன்னேன்^_^_^_
நான் கொடுத்த பதில் எச்சிக்கையோடு சாப்பிட முடியல அதான் கழுவிட்டு சாப்பிடலாமே என்று சொன்னேன்^_^_^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
ஆஹா சூப்பர் பதில் தம்பி
என் ஃபிரண்ட் ஒருத்தி கிட்ட சாப்பிட்டியானு கேட்டா அவ ஒரு பதில் சொல்வா அது என்னனு சொல்லுங்க பார்க்கலாம்....
என்ன சாப்பிட்டனு கேட்டாலும் அதே பதில் தான் என்ன பதில் அது ?
சுல்தான் கிட்ட கேக்கனும் இந்த கேள்விய
என் ஃபிரண்ட் ஒருத்தி கிட்ட சாப்பிட்டியானு கேட்டா அவ ஒரு பதில் சொல்வா அது என்னனு சொல்லுங்க பார்க்கலாம்....
என்ன சாப்பிட்டனு கேட்டாலும் அதே பதில் தான் என்ன பதில் அது ?
சுல்தான் கிட்ட கேக்கனும் இந்த கேள்விய
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
புல்லும் புண்ணாக்கும் என்றுதான் சொல்லுவா
உங்க பிரண்ட் உங்களைப்போல்தான் இருப்பா^_
உங்க பிரண்ட் உங்களைப்போல்தான் இருப்பா^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
நண்பன் wrote:புல்லும் புண்ணாக்கும் என்றுதான் சொல்லுவா
உங்க பிரண்ட் உங்களைப்போல்தான் இருப்பா^_
2க்கும் ஒரே பதில் வருமா ?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
ரொம்ப யோசிக்க முடியல நீங்களே பதிலையும் சொல்லிடுங்க!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
சுல்தான் வரட்டும் இந்தக் கேள்விய கேட்டு ஓட விடனும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
நண்பன் wrote:ரொம்ப யோசிக்க முடியல நீங்களே பதிலையும் சொல்லிடுங்க!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
நிலா அண்ணே என்ன சொல்ல வறீக
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
பானுகமால் wrote:நிலா அண்ணே என்ன சொல்ல வறீக மாடு யென்று சொல்லுறார்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
மாடு என்பது சரியான விடையா :+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
நிலா அண்ணா முதல்ல இருந்து படிங்க புரியும் நான் கேட்டது அது இல்ல!*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
தம்பி விடை சொல்லுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
எனக்கு விடை தெரியாதே
*#
*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
#*#*
நண்பன் wrote:எனக்கு விடை தெரியாதே
*#
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என்ன பார்வை உந்தன் பார்வை...!!
» ஆச்சரியமான கேள்விகள்
» எடக்கு மடக்கா 8 கேள்விகள்
» பர்ஷனல் கேள்விகள் வேண்டாமே
» ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..
» ஆச்சரியமான கேள்விகள்
» எடக்கு மடக்கா 8 கேள்விகள்
» பர்ஷனல் கேள்விகள் வேண்டாமே
» ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum