Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எடக்கு மடக்கா 8 கேள்விகள்
Page 1 of 1
எடக்கு மடக்கா 8 கேள்விகள்
-
1) வட்ட அறையிலே மூலையைக் கண்டு பிடிக்க
முடியுமா, உங்களால்?
-
2) மரத்திலேயே தூங்கும் பறவைகள் எப்படி கீழே
விழாமல் இருக்கின்றன?
-
3) விதை முதலில் வந்ததா, ஆரஞ்சு பழம் முதலில்
வந்ததா?
-
4) தண்ணீருக்கு அடியில் இருந்தபடி பலூனை
ஊத முடியுமா?
-
5) ஒண்ணே ஒண்ணுதான் இருந்தாலும் ‘டி.வி செட்‘னு
ஏன் சொல்றோம்?
-
6) உங்களுக்கு சொந்தமா ஒரு நிலம் இருக்கு. அப்போ
அதைத் தோண்டிக்கிட்டே போய் பூமியின் நடுப்பகுதி
வரை வீட்டை அண்டர்கிரவுண்ட்ல கட்ட முடியுமா?
-
7) அவ்வளவு வேகத்தில் வண்டு ஓட்ட தடை இருக்கும்
போது எதற்கு ஸ்பீடா மீட்டல்ர 130 கிலோமீட்டர்
வச்சிருக்காஈங்க?
-
8) குடிச்சிட்டி வண்டி ஓட்டக்கூடாதுன்னனா, ஏன்
பார் வாசல்ல பார்க்கிங்க் வெச்சிருக்காங்க?
-
ஒரு எக்ஸ்ட்ரா கேள்வி
-
‘லேடி பேர்ட்‘னு ஒரு பறவை இருக்கே…அதோட
ஆண் இனத்துக்கு என்ன பேரு?
-——————————–
கேட்பது எம்டன் மகன்
நன்றி: குங்குமம் 17-7-2008
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» எடக்கு முடக்கான பதில்!
» என்னவளிடம் சில கேள்விகள்
» ஆச்சரியமான கேள்விகள்
» கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
» பொது அறிவு கேள்விகள் ...
» என்னவளிடம் சில கேள்விகள்
» ஆச்சரியமான கேள்விகள்
» கேணத்தனமான கேள்விகள் ஓர் பார்வை
» பொது அறிவு கேள்விகள் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum