சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பொது அறிவு கேள்விகள் ... Khan11

பொது அறிவு கேள்விகள் ...

2 posters

Go down

பொது அறிவு கேள்விகள் ... Empty பொது அறிவு கேள்விகள் ...

Post by rammalar Sun 13 Apr 2014 - 2:19

--
1) உலகத்தில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்து எங்குள்ளது?
-
அ) பின்லாந்து ஆ) டென்மார்க்
இ) ஐஸ்லாந்து
-
----------------------------------------
-
2) சென்னப்பட்டின விளையாட்டுப் பொருட்கள் மரத்தில்
செய்யப்பட்டவை. இவை பாரம்பரியம் மிக்க கலைப்படைப்பு ஆகும்.
இந்தியாவின் எந்த மாநிலத்தில் இந்த விளையாட்டுப் பொருட்கள்
தயாரிக்கப்படுகின்றன?
-
-----------------------------------------
-
3) உஸ்தாத் சுல்தான் கான் இசைக்கும் இசைக்கருவி எது?
-
-----------------------------------------
-
4) பிரம்மபுத்திரா நதியின் கிளை நதி எது?
அ) திஹிங் ஆ) சான் இ) துங்கபத்ரா
-
-----------------------------------------
-
5) பற்களில் படியும் மஞ்சள் நிற கறை என்ன பெயரில்
அழைக்கப்படுகிறது?
-
------------------------------------------
-
6) எந்த மன்னரின் ஆட்சிக்ஃகாலத்தில் புத்தர் தனது

போதனைகளை செய்தார்?
-
-----------------------------------------
-
7) வீலர் தீவு என்ற இடத்தில் இந்தியா தனது ஏவுகணைகளை

விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்கிறது. இந்த தீவு அமைந்துள்ள
மாநிலம் எது?
-

-------------------------------------------------------
-

8) மனித ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு?
-
அ) 3 முதல் 4 நாட்கள்
ஆ) முப்பது நாட்கள்
இ) 3 முதல் 4 மாதங்கள்
-

---------------------------------------------------------------
-

9) உலகில் மிகப்பெரிய ரெயில்வே நிலையம் எந்த நாட்டில்

உள்ளது?
-

------------------------------------------------------------------
-

10) பார்வை இழந்தவர்கள் ரூபாய் நோட்டுகளின் மதிப்பை அறிய
சிறப்பு வசதி ரூபாய் நோட்டுகளில் இடம் பெற்று உள்ளது.
அது என்ன வசதி?
-

======================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்


Last edited by rammalar on Tue 15 Apr 2014 - 6:30; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பொது அறிவு கேள்விகள் ... Empty Re: பொது அறிவு கேள்விகள் ...

Post by Nisha Sun 13 Apr 2014 - 8:33

பொது அறிவு வினா,விடைகளை  சிறுவர் பூங்கா  பொது அறிவுக்கேள்விகள்  பகுதியிலும்  

பொது அறிவுத்தகவல்களை   கல்விச்சோலை பிரிவிலும் பதிவிடுங்கள் ஐயா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொது அறிவு கேள்விகள் ... Empty Re: பொது அறிவு கேள்விகள் ...

Post by rammalar Sun 13 Apr 2014 - 9:40

தக்க பகுதிக்கு மாற்றியதற்கு நன்றி..!
-
பொது அறிவு கேள்விகள் ... Sep-12-currency-malai
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பொது அறிவு கேள்விகள் ... Empty Re: பொது அறிவு கேள்விகள் ...

Post by Nisha Sun 13 Apr 2014 - 10:08

அம்மாடி! இவ்வளவு நோட்டையும் நிஜமாகவே அனுப்பி வைத்து விடுங்களேன்!

இப்படி படத்தில் காட்டி  சமாளிகக்கூடாது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொது அறிவு கேள்விகள் ... Empty Re: பொது அறிவு கேள்விகள் ...

Post by rammalar Sun 13 Apr 2014 - 10:36

கேள்வி எண் 10 - க்காக பதிந்த படம்..!!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பொது அறிவு கேள்விகள் ... Empty Re: பொது அறிவு கேள்விகள் ...

Post by Nisha Sun 13 Apr 2014 - 15:26

வெயிட் செய்யுங்க.

நாளை பானு வருவாங்க! பதில் தருவாங்க!

படித்ததெல்லாம் மறந்து பறந்து போய்  இப்ப எதுவுமே நினைவில் இல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொது அறிவு கேள்விகள் ... Empty Re: பொது அறிவு கேள்விகள் ...

Post by rammalar Tue 15 Apr 2014 - 6:29

க்ளூ..
-

3) உஸ்தாத் சுல்தான் கான் இசைக்கும் இசைக்கருவி
-
பொது அறிவு கேள்விகள் ... Instruments-sarangi
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பொது அறிவு கேள்விகள் ... Empty Re: பொது அறிவு கேள்விகள் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum