சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் Khan11

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

5 posters

Go down

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் Empty இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Post by Muthumohamed Sat 15 Jun 2013 - 12:34

பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் இன்று திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.

சென்னை நெசப்பாக்கத்தில் ஆர்.வி.ஆர். ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் மணிவண்ணன் குடும்பத்துடன் வசித்தார். இன்று பகல் 12 மணிக்கு வீட்டில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. முதுகு வலிப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். அடுத்த நிமிடம் மயங்கி கீழே சாய்ந்து இறந்து போனார். மணிவண்ணன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது.

மணிவண்ணன் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 50 படங்கள் டைரக்டு செய்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் இவரது சொந்த ஊர் ஆகும். பாரதிராஜாவிடம் 1979-ல் உதவி இயக்குனராக சேர்ந்தார். நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓய்வதில்லை படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தை 1982-ல் முதன்முதலாக டைரக்டு செய்தார்.

இளமை காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்னதம்பி பெரியதம்பி, அமைதிப்படை, ஆண்டான் அடிமை உள்ளிட்ட பல ஹிட் படங்களை டைரக்டு செய்துள்ளார்.

கடைசியாக சத்யராஜை வைத்து அமைதிபடை 2-ம் பாகத்தை 'நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ.' என்ற பெயரில் இயக்கி வெளியிட்டார்.

நிழல்கள் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். காமெடி மற்றும் குணசித்திர வேடத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். வில்லன், துள்ளாத மனமும் துள்ளும், குருவி, தம்பி, எங்கள் அண்ணா, பம்மல் கே.சம்பந்தம், மாயி, படையப்பா, கொடி பறக்குது, தாய்மாமன் உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும், ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர். இறுதி சடங்கு நாளை நடக்கிறது

-- மாலைமலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் Empty Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Post by நண்பன் Sat 15 Jun 2013 - 13:00

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்:oops::oops:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் Empty Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Post by பானுஷபானா Sat 15 Jun 2013 - 13:15

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் Icon_redfaceஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் Icon_redface
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் Empty Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Post by rammalar Sat 15 Jun 2013 - 14:40

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் Icon_redface
-
இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் Manivannan15613_0
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் Empty Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Post by kalainilaa Sat 15 Jun 2013 - 16:48

உள்ளதை உள்ளபடி சொன்னவர் இவர் 

இவரின்  ஆத்மா சாந்தியடையட்டும்இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் Icon_redfaceஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் Icon_redface
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் Empty Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Post by Muthumohamed Sat 15 Jun 2013 - 22:33

kalainilaa wrote:உள்ளதை உள்ளபடி சொன்னவர் இவர் 

இவரின்  ஆத்மா சாந்தியடையட்டும்இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் Icon_redfaceஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் Icon_redface


!_ !_ !_ !_ !_
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் Empty Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Post by நண்பன் Sat 15 Jun 2013 - 22:36

kalainilaa wrote:உள்ளதை உள்ளபடி சொன்னவர் இவர் 

இவரின்  ஆத்மா சாந்தியடையட்டும்இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் Icon_redfaceஇயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் Icon_redface


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் Empty Re: இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum